ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:06 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 2:03 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by முரளிராஜா Today at 2:03 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நண்பர்களின் வலைப்பூக்கள்!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by சிவா on Fri Nov 19, 2010 9:12 am

First topic message reminder :

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! இந்தப் பகுதியில் உங்களின் வலைப்பூக்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்! வேறு எந்த அரட்டையும் செய்தியும் இங்கு பதிவிட வேண்டாம். உங்களின் வலைப்பூவின் முகவரி, எந்த நோக்கத்திற்காக அந்த வலைப்பூ துவங்கியுள்ளீர்கள் என்ற குறிப்பும் இணைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.




பதிவுகள்: 790127 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down


Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by krishnaamma on Thu Sep 08, 2011 3:42 pm

சிவா wrote:சமையல் அரசி கிருஷ்ணம்மாவின் சமையல் குறிப்புக்கள் அடங்கிய தளம்.

http://krishnaamma.eegarai.com/


நான் இதை பார்க்கவே இல்லை சிவா புன்னகை நன்றி நன்றி

என்னுடைய மற்றும் ஒரு தளம் என் கையெழுத்தில் இருக்கு அதில் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கும். பலருக்கு சென்று அடைய வேண்டும் என்று தான் சிவா தமிழில் போட சொன்னார் புன்னகை சிவா எனக்கு ஊக்கம் அளித்தார் மற்றும் தளம் அமைத்தும் தந்தார் புன்னகை ரொம்ப ரொம்ப நன்றி சிவா நன்றி
நண்பர்களே ! என் தளத்தை சென்று பாருங்கள் உங்கள் மேலான கர்த்துகளை கூறுங்கள் புன்னகை
http://kitchenforallv2.tk/

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by பிஜிராமன் on Sat Sep 10, 2011 10:08 pm

வணக்கம் நண்பர்களே

இங்கு என் வலைபூவினையும் அறிமுகம் செய்ய விரும்புகிறேன்...இத்தளம் முழுக்க முழுக்க சிவா அண்ணா வின் தயவால் உருவான ஒன்று.......இந்த வலைப்பூவில் எனது கவிதைகள் மட்டும் இடம் பெரும்.........

வலைப்பூ முகவரி பிஜிராமன் கவிப்பெட்டகம்
நன்றி நண்பர்களே.......நன்றி சிவா அண்ணா


Last edited by பிஜிராமன் on Sat Sep 10, 2011 10:16 pm; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5391
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by kitcha on Sat Sep 10, 2011 10:13 pm

krishnaamma wrote:
சிவா wrote:சமையல் அரசி கிருஷ்ணம்மாவின் சமையல் குறிப்புக்கள் அடங்கிய தளம்.

http://krishnaamma.eegarai.com/


நான் இதை பார்க்கவே இல்லை சிவா புன்னகை நன்றி

என்னுடைய மற்றும் ஒரு தளம் என் கையெழுத்தில் இருக்கு அதில் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கும். பலருக்கு சென்று அடைய வேண்டும் என்று தான் சிவா தமிழில் போட சொன்னார் புன்னகை சிவா எனக்கு ஊக்கம் அளித்தார் மற்றும் தளம் அமைத்தும் தந்தார் புன்னகை ரொம்ப ரொம்ப நன்றி சிவா
நண்பர்களே ! என் தளத்தை சென்று பாருங்கள் உங்கள் மேலான கர்த்துகளை கூறுங்கள் புன்னகை
[url=http://kitchenforallv2.tk/
http://kitchenforallv2.tk/[/quote[/url]]



உங்களின் சமையல் குறிப்பு வெப்சைட் நன்றாக உள்ளது.சூப்பர்.வாழ்த்துகள்.

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by kitcha on Sat Sep 10, 2011 10:16 pm

பிஜிராமன் wrote:வணக்கம் நண்பர்களே

இங்கு என் வலைபூவினையும் அறிமுகம் செய்ய விரும்புகிறேன்...இத்தளம் முழுக்க முழுக்க சிவா அண்ணா வின் தயவால் உருவான ஒன்று.......இந்த வலைப்பூவில் எனது கவிதைகள் மட்டும் இடம் பெரும்.........

வலைப்பூ முகவரி பிஜிராமன் கவிப்பெட்டகம்.....
நன்றி நண்பர்களே.......நன்றி சிவா அண்ணா




உங்களுடைய இணைய தளம் நன்றாக உள்ளது.சூப்பர்.வாழ்த்துகள் உங்களுக்கும் தல சிவா அவர்களுக்கும்

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by பிஜிராமன் on Sat Sep 10, 2011 10:19 pm

kitcha wrote:
பிஜிராமன் wrote:வணக்கம் நண்பர்களே

இங்கு என் வலைபூவினையும் அறிமுகம் செய்ய விரும்புகிறேன்...இத்தளம் முழுக்க முழுக்க சிவா அண்ணா வின் தயவால் உருவான ஒன்று.......இந்த வலைப்பூவில் எனது கவிதைகள் மட்டும் இடம் பெரும்.........

வலைப்பூ முகவரி பிஜிராமன் கவிப்பெட்டகம்.....
நன்றி நண்பர்களே.......நன்றி சிவா அண்ணா




உங்களுடைய இணைய தளம் நன்றாக உள்ளது.சூப்பர்.வாழ்த்துகள் உங்களுக்கும் தல சிவா அவர்களுக்கும்
மிக்க நன்றிகள் கிச்சா.....பாராட்டுகள் அனைத்தும் சிவா அண்ணாவையே சேரும்.....நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5391
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by தாமு on Sun Sep 11, 2011 9:03 am

அனைவருடய இணைய தளம் நன்றாக உள்ளது.சூப்பர். சேர்ந்திசை வாழ்த்துகள் அன்பு மலர்

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by செய்தாலி on Sun Sep 11, 2011 12:36 pm

மனிதர்கள் ,விலங்கினங்கள் ,இயற்கை ,சமூகம் இப்படியான
இந்த தாரணி வாழ்கையின் சில எழுத்துப் பிழைகளின் கிறுக்கலை வாசிக்க
செய்தாலி வலைத் தளம்வாருங்கள் http://nizammudeen-abdulkader.blogspot.com/

ஆள் மனதிலிருந்து உங்கள் நிறை குறைகளை சொல்லுங்கள்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by kitcha on Sun Sep 11, 2011 3:01 pm

செய்தாலி wrote: மனிதர்கள் ,விலங்கினங்கள் ,இயற்கை ,சமூகம் இப்படியான
இந்த தாரணி வாழ்கையின் சில எழுத்துப் பிழைகளின் கிறுக்கலை வாசிக்க
செய்தாலி வலைத் தளம்வாருங்கள் http://nizammudeen-abdulkader.blogspot.com/

ஆள் மனதிலிருந்து உங்கள் நிறை குறைகளை சொல்லுங்கள்




உங்கள் கவிதை தளம் சென்று பார்த்தேன்.அருமையாக உள்ளது.

kitcha
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 5492
வசிப்பிடம்: இப்போது அபுதாபி
சேர்ந்தது: 11/04/2011
மதிப்பீடு: 1321

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by ந.கார்த்தி on Sun Sep 11, 2011 5:16 pm

செய்தாலி wrote: மனிதர்கள் ,விலங்கினங்கள் ,இயற்கை ,சமூகம் இப்படியான
இந்த தாரணி வாழ்கையின் சில எழுத்துப் பிழைகளின் கிறுக்கலை வாசிக்க
செய்தாலி வலைத் தளம்வாருங்கள் http://nizammudeen-abdulkader.blogspot.com/

ஆள் மனதிலிருந்து உங்கள் நிறை குறைகளை சொல்லுங்கள்

சூப்பருங்க அண்ணா

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5888
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://questionspapers.forumta.net/

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by balakarthik on Sun Sep 11, 2011 6:03 pm

செய்தாலி wrote: மனிதர்கள் ,விலங்கினங்கள் ,இயற்கை ,சமூகம் இப்படியான
இந்த தாரணி வாழ்கையின் சில எழுத்துப் பிழைகளின் கிறுக்கலை வாசிக்க
செய்தாலி வலைத் தளம்வாருங்கள் http://nizammudeen-abdulkader.blogspot.com/

ஆள் மனதிலிருந்து உங்கள் நிறை குறைகளை சொல்லுங்கள்


உங்கள் தளம் மிகவும் வலமாகவும் தரமாகவும் உள்ளது செத்தாலி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by ந.கார்த்தி on Fri Feb 03, 2012 2:42 pm

எனது வலைப்பூ

http://karthinatarajan.blogspot.in/

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5888
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://questionspapers.forumta.net/

Back to top Go down

Re: நண்பர்களின் வலைப்பூக்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Tue Feb 28, 2012 3:43 pm

அன்பார்ந்த ஈகரை உறவுகளே.......


நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது கவிதைவாசல் வலைத்தளம் ஓரளவுக்கு வடிவம் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க கவிதைகளோடு விளங்குகிறது.

http://kavithaivaasal.blogspot.in/

ஹைக்கூ காவிதைகளுக்காக:

http://thesmileofhumaanity.blogspot.com/
http://haikukavithaigal.blogspot.com/

நன்றி நண்பர்களே.




கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
மனிதம் வாழ வாழு

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum