|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...by ரா.ரா3275 Today at 2:06 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 2:03 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by முரளிராஜா Today at 2:03 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
Page 1 of 4 • Share •
Page 1 of 4 • 1, 2, 3, 4 
திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.]
ஈகரை தமிழ் களஞ்சியத்தின் தலைமை நடத்துனர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தன் கவித்திறமையாலும், நகைச்சுவைப் பேச்சாலும் தமிழ் இணைய உலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளதுபோல் ஈகரை உறுப்பினர்களின் இதயத்திலும் நீங்கா இடம்பிடித்து விட்டீர்கள்! உங்களின் திறமையும், தலைமைத்துவமும் மேலும் சிறக்க இந்நன்நாளில் வாழ்த்துகிறேன்.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

பதிவுகள்: 790127 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.]
சகலகலா கலை அண்ணாவுக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
சகலகலா கலை அண்ணாவுக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

என் கவிதைகளுக்கென ஓர் உலகம் [You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண [You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். ......
வாழ்க வளமுடன் ...
வாழ்க வளமுடன் ...
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
வைன் க்ளாசுடன் .
கூடிய அருமையான நற்குடிமகனுக்கான வாழ்த்தை மிக மிக அகமகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன் சிவா...
உங்கள் அன்பாலும் ஈகரை தரும் தெம்பாலும் 49 ஆம் அகவையில் அடிஎடுத்து வைக்கிறேன்..!
ஈகரை உள்ளங்களின் இணையற்ற பாசத்தால் இற்றுப்போன என் இதயத்தைச் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்..!
ஆயிரம் தம்பிகள் உடைய இந்த அண்ணன் கண்டிப்பாக இயமனின் படைக் கஞ்சான் என்று இறுமாந்து கொள்கிறேன்..!
வாழ்த்தும் உங்கள் அனைவருடைய அன்புக்கும் தலை வணங்கி என் நெகிழ்வான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..!

அன்பின் அண்ணனாம் கலை வேந்தன் ...
துடிப்பும் கம்பீரமும் ..
நகைச்சுவை பேச்சும் ..
என்னை கவர்ந்தது ....
எனக்கு அவர் மாமபழம் அண்ணா ..
படிக்காத பண்ணையார் ..
சிற்றெரும்பு ...
கருப்பு இந்தியன் ..
என ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு புனை பெயர் ....
நான் மிக மிக ரசிப்பேன் அண்ணா ,,,
வாழ்த்துக்கள் ....
இன்னொன்று மறக்க முடியல ...சொல்லவா .....

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
சொல்லாதென்னு சொன்னா சொல்லாம விட்டுவிடுவாயா வாலு..? சொல்லிடு ... கொட்டிடும்மா... கொட்டிடு...!
- கூடைக்காரன்
- கூடைக்காரன்
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
கலை wrote:சொல்லாதென்னு சொன்னா சொல்லாம விட்டுவிடுவாயா வாலு..? சொல்லிடு ... கொட்டிடும்மா... கொட்டிடு...!
- கூடைக்காரன்
என்ன இப்போ கூடைக்காரனா
இல்லை மஞ்சு அக்கா சொல்லி இருந்தா உங்களை முதன் முதல் பார்த்த போது முண்டாசு கட்டி இருந்தீங்கலாம்..எனக்கு இப்பவும் பாரதியார் நினைப்பு தான் வரும் . சொல்லியாச்சு போதுமா ..
--பாரதி ரசிகை -

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
முன்பிருந்த கோபம் கொஞ்சம் பாரதியைப் பிரதிபலித்தது உண்மை பிரியாம்மா..!ஒடுங்கிப்போய்விட்ட மழையில் நனைந்த கோழியாயிட்டமுல்ல இப்போ...
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.]
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
குடந்தையின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
அன்புத்தம்பி பாஸ்கரனுக்கும் (அன்புத்தங்கையா இல்லை தம்பியான்னு தெரியலை) விஜிக்கும் என் வாலுத்தங்கை பிரியாவுக்கும் மயிலாடுதுறை மயிலைக்காளை மணிக்கும் குடந்தையின் கொழுந்து என் இனிய தோழர் கலைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...!
- சற்று நேரம் உறங்கப்போகும் கலை
- சற்று நேரம் உறங்கப்போகும் கலை
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
கலை அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....
என்றும் கடவுள் அருளால் நலமுடன் வாழ பிரார்த்திக்கும் அன்பன் நிர்மல் ......

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: திரு கலைவேந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.]
Page 1 of 4 • 1, 2, 3, 4 
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum