புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
30 Posts - 50%
heezulia
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
72 Posts - 57%
heezulia
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_m10"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கவிதை' - வடமொழி கலந்த தமிழ்ச்சொல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 10:27 pm

"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா?

'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல்.

வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது.

நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- "பா'வினம், கவிரசம் - கவிக்கூற்று ஆனது; "பா'வலர் - "பா'வாணர், கவிஞர் - கவிவாணர் அல்லது கவிவல்லோர் ஆனார்கள்.

எனவே, கவிதையைத் தமிழில் "பா' என்று அழைப்பதே பொருத்தமானது; சரியானதும்கூட. காரணம், "பா' என்ற சொல் கலப்படமில்லாத தமிழ்ச் சொல். ப்+அ = ப; ப்+ஆ = பா; இரண்டுமே உயிர் மெய்யெழுத்துகள். "'-வில் பிறந்தது பண் (இசை). "பா' என்றால் ""பாட்டு''தான். "'-வில் பிறந்த "பண்'ணிற்கும் "பா' என்ற பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு பாடல் மெருகு பெற வேண்டுமானால், சிறந்த பண் வேண்டும். பண்ணில் தெளிவில்லாதவரை, "பண்ணறை' என்றும், "பாண்' என்றாலும், "பாணு' என்றாலும் அது "பா' என்ற பாட்டைத்தான் குறிக்கும் என்றும் அகராதி விளக்கம் அளிக்கிறது.

""துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஒதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போதும் என் பா அரோ''

என்று அவையடக்கத்துடன் கூறுகிறார் கம்பர். கம்பராமாயண காப்பியத்துக்கு வழிகாட்டும் பாயிரத்தில், கம்பராமாயணம் ""தமிழ்ப் பா'' என்று அடித்துக் கூறும் விதத்தில், ""நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ'' - என்று பாடுகிறார் கம்பர்.

கலப்படமில்லாத தமிழ்ச் சொல்லான "பா' (பாட்டு) விலிருந்து உருவானதுதான் பாடல், பாவலர், பாடகர், பாடகி, பதிகம், பாசுரம், பாமாலை, பாடுநர் (புலவர்), பாகவதர், பாணன், பத்துப்பாட்டு முதலிய பாடல் குறித்த தமிழ்ச் சொற்கள்.

இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பை "திருஅருட்பா' என்றுதான் கூறுகிறோமே அன்றி, ""திருஅருட்கவிதை'' என்று கூறும் வழக்கமில்லை.

எனவே, "கவிதை' என்பது வடமொழி கலந்த தமிழ்ச் சொல் என்பது வெளிப்படையாகவே உறுதிப்படுகிறது.

எஸ். கிருஷ்ணமூர்த்தி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Nov 20, 2010 10:37 pm

சிவா wrote:"பா' என்றும் "கவி' என்றும் சுட்டப்படும் "கவிதை', வடமொழிச் சொல்லா இல்லை தமிழ்ச் சொல்தானா?

'பா - கலப்படமில்லாத தமிழ்ச் சொல்; "கவி'-சுத்தமான வடமொழிச் சொல்; "கவிதை'- வடமொழி கலந்த தமிழ்ச் சொல்.

வடமொழியின் நிகண்டான ""அமரகோஷம்', "கவி' என்ற சொல்லுக்கு, "சுக்கிரன் (வெள்ளி), வியாழன் (குரு), புலவர், பரசுராமர், கலை வல்லோன்' - என்று விளக்கம் அளிக்கிறது. ஆகவே, "கவி' என்ற சொல் வடமொழி என்பது தெளிவாகிறது.

நாகரிகம் வளர வளர, தமிழ்மொழி வார்த்தைகளின் நீளம், அதைக் கையாளும் விதம், அதன் உச்சரிப்பு போன்றவைகளும் மாறத் தொடங்கி எளிமைப்படுத்தப்பட்டன. விளைவு, "பா' (பாட்டு), கவிதையானது. "தை' என்ற உயிர்மெய்யெழுத்து, வடமொழியான "கவி'யுடன் கலக்க, அது "கவிதை' என்று உருமாறியது. அதுபோல், "பா'வண்ணம்- "பா'வினம், கவிரசம் - கவிக்கூற்று ஆனது; "பா'வலர் - "பா'வாணர், கவிஞர் - கவிவாணர் அல்லது கவிவல்லோர் ஆனார்கள்.

எனவே, கவிதையைத் தமிழில் "பா' என்று அழைப்பதே பொருத்தமானது; சரியானதும்கூட. காரணம், "பா' என்ற சொல் கலப்படமில்லாத தமிழ்ச் சொல். ப்+அ = ப; ப்+ஆ = பா; இரண்டுமே உயிர் மெய்யெழுத்துகள். "'-வில் பிறந்தது பண் (இசை). "பா' என்றால் ""பாட்டு''தான். "'-வில் பிறந்த "பண்'ணிற்கும் "பா' என்ற பாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு பாடல் மெருகு பெற வேண்டுமானால், சிறந்த பண் வேண்டும். பண்ணில் தெளிவில்லாதவரை, "பண்ணறை' என்றும், "பாண்' என்றாலும், "பாணு' என்றாலும் அது "பா' என்ற பாட்டைத்தான் குறிக்கும் என்றும் அகராதி விளக்கம் அளிக்கிறது.

""துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஒதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போதும் என் பா அரோ''

என்று அவையடக்கத்துடன் கூறுகிறார் கம்பர். கம்பராமாயண காப்பியத்துக்கு வழிகாட்டும் பாயிரத்தில், கம்பராமாயணம் ""தமிழ்ப் பா'' என்று அடித்துக் கூறும் விதத்தில், ""நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ'' - என்று பாடுகிறார் கம்பர்.

கலப்படமில்லாத தமிழ்ச் சொல்லான "பா' (பாட்டு) விலிருந்து உருவானதுதான் பாடல், பாவலர், பாடகர், பாடகி, பதிகம், பாசுரம், பாமாலை, பாடுநர் (புலவர்), பாகவதர், பாணன், பத்துப்பாட்டு முதலிய பாடல் குறித்த தமிழ்ச் சொற்கள்.

இராமலிங்க அடிகளாரின் பாடல் தொகுப்பை "திருஅருட்பா' என்றுதான் கூறுகிறோமே அன்றி, ""திருஅருட்கவிதை'' என்று கூறும் வழக்கமில்லை.

எனவே, "கவிதை' என்பது வடமொழி கலந்த தமிழ்ச் சொல் என்பது வெளிப்படையாகவே உறுதிப்படுகிறது.

எஸ். கிருஷ்ணமூர்த்தி

கவிதை விளக்கத்திற்கு நன்றி சிவா!

அப்படியென்றால் இனி ஈகரையில்

கவிதைகளஞ்சியம் பாக்களஞ்சியம்
புதுக்கவிதைகள் புதுப்பாக்கள்

என்று மாற்றப்பட்டு விடுமா!? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 11:01 pm

வினுப்ரியா wrote:

கவிதை விளக்கத்திற்கு நன்றி சிவா!

அப்படியென்றால் இனி ஈகரையில்

கவிதைகளஞ்சியம் பாக்களஞ்சியம்
புதுக்கவிதைகள் புதுப்பாக்கள்

என்று மாற்றப்பட்டு விடுமா!? [You must be registered and logged in to see this image.]

இதற்கு நம் களஞ்சியத்தின் வேந்தன் தான் பதில் சொல்ல வேண்டும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 11:14 pm

கவிதா என்னும் வடமொழியே கவிதை என்று தமிழில் வழங்கி வருகிறது.

இருப்பினும் கவிதை என்னும் சொல் தமிழில் இரண்டறக்கலந்து விட்டது என்பதை மறுக்க இயலாது.

இனி பாக்களஞ்சியம் என மாற்றினால் குழப்பம் தானே நேரும்..!

மேலும் நிறைய சொற்கள் தமிழில் நீக்கமற நிறைந்து விட்டதால் இனி மாற்றம் அவசியமில்லை எனவே கருதுகிறேன்.

பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 11:17 pm

கலை wrote:கவிதா என்னும் வடமொழியே கவிதை என்று தமிழில் வழங்கி வருகிறது.

இருப்பினும் கவிதை என்னும் சொல் தமிழில் இரண்டறக்கலந்து விட்டது என்பதை மறுக்க இயலாது.

இனி பாக்களஞ்சியம் என மாற்றினால் குழப்பம் தானே நேரும்..!

மேலும் நிறைய சொற்கள் தமிழில் நீக்கமற நிறைந்து விட்டதால் இனி மாற்றம் அவசியமில்லை எனவே கருதுகிறேன்.

பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..!

நன்றி பாஸ்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 29, 2010 7:20 pm

[quote]பல கவிதை விற்பன்னர்கள் கவிதை என்ற சொல்லை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பதும் உண்மைதானே..![/quot

வேறவழி நாமும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக