புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது? Poll_c10Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது? Poll_m10Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது? Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது? Poll_c10Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது? Poll_m10Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது? Poll_c10Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது? Poll_m10Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Echo பரிசோதனை அறிக்கையில், "Moderate L.V., Systolic Dysfunction என்பது எதை குறிக்கிறது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 11:57 am

எக்கோ பரிசோதனையில் இருதயத்தின் Left Ventricle E.F Ejection Fraction என்ற அளவீடு நார்மலாக 60 ஆக இருக்க வேண்டும். இந்த பம்பிங் திறன் பல வியாதிகளால் குறைகிறது. அதாவது ரத்தக்குழாய்களில் அடைப்பு, இருதய தசை வியாதி, வால்வுகளில் கோளாறு, பிறவியில் ஏற்படும் இருதய குறைபாடுகள், ரத்தக்கொதிப்பு முக்கியமானவை. இதன் அளவு சற்று குறைந்தால் Mild எனவும், பெரியளவில் குறைந்தால் Severe எனவும், நடுத்தரமாக குறைந்தால் Moderate எனவும் கூறுவர். இப்பம்பிங் திறன் எதனால் குறைந்தது என்பதை பொறுத்து சிகிச்சை முறை அமையும்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 11:58 am

வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 112 மி.கி., என வந்துள்ளது. இது நார்மல் அளவா?

வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு 100 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். 112 என்பது அதிகளவுதான். இதை Impaired Fasting Glucose (I.F.G) என்று கூறுவர். இது சர்க்கரை நோயின் அறிகுறியே. நீங்கள் உடனடியாக சர்க்கரை நோயாளிக்குரிய உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். அத்துடன் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். இத்துடன் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் உங்கள் சர்க்கரை அளவை கண்டறிய வேண்டும். அதுமட்டுமின்றி HbA1c (Glycosylated) அளவையும் கண்டறிவது முக்கியம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 18, 2011 12:07 pm

எனக்கு ஒரு சந்தேகம் நான் போன மாதம் சர்க்கரை அளவு காட்டும் கருவி மூலம் பரிசோதித்த போது 65 என காட்டியது அன்று காலையும் சாப்பிடாமல் இருந்தேன் பாரிசோதித்த நேரம் மதியம் 12 மணி அப்போதும் சாப்பிடல..! எனக்கு இருக்கா இல்லையா..?

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 12:11 pm

Tamilzhan wrote:எனக்கு ஒரு சந்தேகம் நான் போன மாதம் சர்க்கரை அளவு காட்டும் கருவி மூலம் பரிசோதித்த போது 65 என காட்டியது அன்று காலையும் சாப்பிடாமல் இருந்தேன் பாரிசோதித்த நேரம் மதியம் 12 மணி அப்போதும் சாப்பிடல..! எனக்கு இருக்கா இல்லையா..?

70 முதல் 99 mg/dL (3.9 to 5.5 mmol/L) - இதுதான் சரியான அளவு தல! உங்களுக்குச் சற்றுக் குறைவாகவே உள்ளது! அதனால்தான் உங்களுக்கு சாப்பிடத் தாமதமானதும் ஓவரா கண்ணைக் கட்டுகிறது போலும்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Jan 18, 2011 12:14 pm

இத கேட்டதும் இப்போவே கண்ணை கட்டுதே... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 18, 2011 12:16 pm

Tamilzhan wrote:இத கேட்டதும் இப்போவே கண்ணை கட்டுதே... [You must be registered and logged in to see this image.]

எப்பொழுதும் கையில் cadbury சக்லெட் வாங்கி [You must be registered and logged in to see this image.] வைத்துக் கொள்ளுங்கள்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 18, 2011 3:27 pm

பயனுள்ள பதிவு

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக