|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...by ரா.ரா3275 Today at 2:11 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by முரளிராஜா Today at 2:03 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
ப்ளாக் ல் .txt or .doc or .pdf file களை எவ்வாறு அப்லோடு
செய்வது ? யாரவது உதவுங்கள் நண்பர்களே.
செய்வது ? யாரவது உதவுங்கள் நண்பர்களே.

subamnaga- புதியவர்

- பதிவுகள்: 38
வசிப்பிடம்: தேனி மாவட்டம்
சேர்ந்தது: 01/11/2010
மதிப்பீடு: 0
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
http://www.blogdoctor.me/2007/02/upload-files-to-blogger.html
இங்கு விளக்கம் உள்ளது! படித்துப் பயனடையுங்கள்!
இங்கு விளக்கம் உள்ளது! படித்துப் பயனடையுங்கள்!

பதிவுகள்: 790131 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
தமிழ் ல் எதாவது கிடைக்குமா ?

subamnaga- புதியவர்

- பதிவுகள்: 38
வசிப்பிடம்: தேனி மாவட்டம்
சேர்ந்தது: 01/11/2010
மதிப்பீடு: 0
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
subamnaga wrote:தமிழ் ல் எதாவது கிடைக்குமா ?
தமிழில் நாளை காலைதான் கிடைக்கும்! தூக்கம் வந்துவிட்டதால் நாளை காலை விபரமாகப் பதிவிடுகிறேன்!

பதிவுகள்: 790131 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator

subamnaga- புதியவர்

- பதிவுகள்: 38
வசிப்பிடம்: தேனி மாவட்டம்
சேர்ந்தது: 01/11/2010
மதிப்பீடு: 0
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
வலைப்பூவில் நேரடியாக pdf .txt .doc .xls போன்றவற்றை இணைக்க முடியாது. அதற்காக இணைக்கவே முடியாது என்று பொருள் அல்ல!
கீழே விளக்கியுள்ளவாறு வலைப்பூவில் pdf .txt .doc .xls போன்றவற்றை இணைக்கலாம்.
முதலில் நாம் இணைக்க வேண்டிய கோப்பை www.scribd.com தளத்திற்குச் சென்று உறுப்பினர் கணக்கு துவங்கி (முகநூல் மூலமும் இணையலாம்) பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். எவ்வாறு என விளக்குகிறேன்.
இங்குள்ளவாறு upload -ஐ அழுத்தி பதிவேற்ற வேண்டிய கோப்பை தேர்ந்தெடுக்கவும்.

பதிவேற்றம் முடிந்ததும் save அழுத்தி பதிவேற்றத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கீழே உள்ளவாறு நீங்கள் பதிவேற்றிய கோப்பின் தலைப்பு தெரியும். இப்பொழுது தலைப்பை சொடுக்கவும்.

அடுத்த பக்கத்தில் Share & Embed என்பதற்குக் கீழே உள்ள EMBED-ஐ அழுத்துங்கள்

அங்கு Embed this document என்பதன் கீழே உள்ள Standard HTML எழுத்துக்களை நகல் செய்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது உங்கள் வலைப்பூவின் பக்கத்திற்குச் சென்று புதிய பதிவிட என்பதை சொடுக்குங்கள்.

இங்கு படத்தில் உள்ளவாறு Edit Html என்பதை அழுத்திய பிறகு நீங்கள் நகல் செய்து வைத்துள்ள எழுத்துக்களை ஒட்டி Publish post அழுத்தவும்.

இப்பொழுது நீங்கள் பதிவிட விரும்பிய கோப்பு கீழ்கண்டவாறு வலைப்பூவில் மலரும்.

மிக்க நன்றி /\ /\ /\ தங்களின் செய்முறை விளக்கத்துடன் கூடிய அறிய உதவிக்கு....

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
srinihasan wrote:மிக்க நன்றி /\ /\ /\ தங்களின் செய்முறை விளக்கத்துடன் கூடிய அறிய உதவிக்கு....
வேலைக்குச் சென்றுவிட்டால் தாமதமாகும் என்றுதான் இப்பொழுதே பதிந்துவிட்டேன்!

பதிவுகள்: 790131 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
சிவா wrote:srinihasan wrote:மிக்க நன்றி /\ /\ /\ தங்களின் செய்முறை விளக்கத்துடன் கூடிய அறிய உதவிக்கு....
வேலைக்குச் சென்றுவிட்டால் தாமதமாகும் என்றுதான் இப்பொழுதே பதிந்துவிட்டேன்!
அப்ப வேலைக்கு போகாதீங்க.....

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
srinihasan wrote:சிவா wrote:srinihasan wrote:மிக்க நன்றி /\ /\ /\ தங்களின் செய்முறை விளக்கத்துடன் கூடிய அறிய உதவிக்கு....
வேலைக்குச் சென்றுவிட்டால் தாமதமாகும் என்றுதான் இப்பொழுதே பதிந்துவிட்டேன்!
அப்ப வேலைக்கு போகாதீங்க.....![]()
![]()
![]()
கேட்க நல்லாதான் இருக்கு! இரண்டு மணி நேர தூக்கம் போதாமல் மீண்டும் தூக்கம் தூக்கமாக வருகிறது!

பதிவுகள்: 790131 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
சிவா wrote:srinihasan wrote:சிவா wrote:srinihasan wrote:மிக்க நன்றி /\ /\ /\ தங்களின் செய்முறை விளக்கத்துடன் கூடிய அறிய உதவிக்கு....
வேலைக்குச் சென்றுவிட்டால் தாமதமாகும் என்றுதான் இப்பொழுதே பதிந்துவிட்டேன்!
அப்ப வேலைக்கு போகாதீங்க.....![]()
![]()
![]()
கேட்க நல்லாதான் இருக்கு! இரண்டு மணி நேர தூக்கம் போதாமல் மீண்டும் தூக்கம் தூக்கமாக வருகிறது!
கேட்க மட்டுமில்லை. ஒருமுறை செய்து பாருங்கள்.... சின்ன வயசுல பண்ணாத ஒன்றா தாங்கள்? புதிதாக நாங்கள் சொல்லி தருவதற்கு...

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
srinihasan wrote:
கேட்க மட்டுமில்லை. ஒருமுறை செய்து பாருங்கள்.... சின்ன வயசுல பண்ணாத ஒன்றா தாங்கள்? புதிதாக நாங்கள் சொல்லி தருவதற்கு...
ஆஹா, வேலைக்கு வேட்டு வைக்கிறாங்கப்பா...!!!

பதிவுகள்: 790131 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
சிவா wrote:srinihasan wrote:
கேட்க மட்டுமில்லை. ஒருமுறை செய்து பாருங்கள்.... சின்ன வயசுல பண்ணாத ஒன்றா தாங்கள்? புதிதாக நாங்கள் சொல்லி தருவதற்கு...
ஆஹா, வேலைக்கு வேட்டு வைக்கிறாங்கப்பா...!!!
ஆஹா.... நமக்கு ஓர் கம்பெனி கிடைக்கும் என்று பார்த்தா சிக்கமாட்டங்க போலிருக்கிறதே

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
ரிஸ்க் எடுத்து விளக்கம் கொடுத்ததுக்கு ரெம்ப நன்றி

subamnaga- புதியவர்

- பதிவுகள்: 38
வசிப்பிடம்: தேனி மாவட்டம்
சேர்ந்தது: 01/11/2010
மதிப்பீடு: 0
Re: pdf .txt .doc .xls Upload to blogger - எவ்வாறு செய்வது ?
subamnaga wrote:ரிஸ்க் எடுத்து விளக்கம் கொடுத்ததுக்கு ரெம்ப நன்றி
ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுறது மாதிரி!

பதிவுகள்: 790131 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum