ஈகரை தேடுபொறி
Latest topics
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by madhukrish Today at 7:58 pm

» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by ansaralis Today at 7:58 pm

» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by vishwajee Today at 7:57 pm

» எம்பிராய்டரி
by madhukrish Today at 7:55 pm

» < < < < <இலக்கண இன்பம் > > > > >
by pon.sellamuththu Today at 7:51 pm

» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by vishwajee Today at 7:51 pm

» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ansaralis Today at 7:48 pm

» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by Muthumohamed Today at 7:44 pm

» வாஸ்து - help
by vishwajee Today at 7:39 pm

» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்‌ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ராஜா Today at 7:36 pm

» இதோ எனது ஆசை !
by அகல் Today at 7:24 pm

» கிளாஸ் பெயிண்டிங்
by madhukrish Today at 7:10 pm

» கவிதையில் யாப்பு
by ரமணி Today at 6:19 pm

» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Today at 6:04 pm

» ரமணியின் கதைகள்
by ரமணி Today at 5:53 pm

» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Today at 5:48 pm

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Today at 5:07 pm

» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Today at 5:05 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Today at 4:59 pm

» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Today at 4:54 pm

» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Today at 4:49 pm

» கட்லட்
by balakarthik Today at 4:43 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Today at 4:17 pm

» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Today at 4:17 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by balakarthik Today at 4:14 pm

» அறிமுகம்
by balakarthik Today at 4:09 pm

» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 4:05 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 3:20 pm

» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by ராஜு சரவணன் Today at 3:01 pm

» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Today at 2:44 pm

» பகத்சிங் நாத்திகரா?
by arasanrl Today at 12:40 pm

» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 12:18 pm

» பயங்கரமானவன் - ஆதிபர்வம் பகுதி 100
by arasanrl Today at 12:14 pm

» 15 அற்புதமான கார்களின் வெட்டுத்தோற்றம் - படங்கள்
by ராஜு சரவணன் Today at 11:42 am

» வெள்ளி நைட்ரோ ஆக்சைட்
by ராஜா Today at 11:13 am

» சோ.ராமசாமி வழங்கும் பாரதியாரின் பகவத்கீதை MP3
by அசுரன் Today at 10:57 am

» logo contest
by அசுரன் Today at 8:57 am

» கோள்களை அழிக்கும் செயல் - சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்!
by SajeevJino Today at 8:54 am

» ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமன்!
by யினியவன் Today at 12:53 am

» எவ்வாறு இந்த பொருள்கள் வேலை செய்கின்றன - 20 அனிமேஷன் GIFs ( பகுதி 1 & 2)
by பூவன் Today at 12:37 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by தமிழ்நேசன்1981 on Sun Nov 28, 2010 4:48 am

நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!
நண்பர்களே,
இது நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்.இல்லாதவர்கள் இதை படிக்கத் தேவையில்லை.
நீங்களே திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி என்ற புத்தகம் மின்நூல் வடிவில்
உங்களுக்காக.

பதிவிறக்க சுட்டி:

http://www.ziddu.com/download/12723955/THIRUMANAPORUTHAM.pdf.html

நேரடி லிங்க்:

http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_27.html

தமிழ்நேசன்1981
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 873
சேர்ந்தது: 21/11/2010
மதிப்பீடு: 142

View user profile http://www.thamizhthenee.blogspot.com

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by thanes_m on Mon Nov 29, 2010 10:21 am

மிக அருமையாக உள்ளது. சுயமாக பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம். பயனுள்ள தகவல்.... நன்றி நண்பரே புன்னகை

thanes_m
பண்பாளர்

பதிவுகள்: 77
சேர்ந்தது: 13/01/2010
மதிப்பீடு: 3

View user profile

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by சிவா on Mon Nov 29, 2010 10:23 am

thanes_m wrote:மிக அருமையாக உள்ளது. சுயமாக பொருத்தம் பார்த்துக் கொள்ளலாம். பயனுள்ள தகவல்.... நன்றி நண்பரே புன்னகை

உங்களுக்குப் பார்த்துவிட்டீர்களா டீச்சர்? பொருத்தம் எப்படி?

பதிவுகள்: 951787 | உறுப்பினர்கள்: 19719 | தலைப்புகள்: 95522 | புதிய உறுப்பினர்: swasamselvam

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65180
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by ராஜா on Mon Nov 29, 2010 11:29 am

இது சரியில்லை , நண்பர்கள் இதை பார்த்து தங்கள் ஜாதகங்களை பொருத்தம் பார்த்துக்கொள்ள வேண்டாம்

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by உதயசுதா on Mon Nov 29, 2010 11:34 am

ராஜா wrote:இது சரியில்லை , நண்பர்கள் இதை பார்த்து தங்கள் ஜாதகங்களை பொருத்தம் பார்த்துக்கொள்ள வேண்டாம்

ஆமாம் ராஜா நீங்க சொல்றது சரி, நானும் நேத்து தரவிறக்கி பார்த்தேன்.கலை சொன்னதுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் வருது.

உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 11607
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 987

View user profile

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by சிவா on Mon Nov 29, 2010 11:36 am

ராஜா wrote:இது சரியில்லை , நண்பர்கள் இதை பார்த்து தங்கள் ஜாதகங்களை பொருத்தம் பார்த்துக்கொள்ள வேண்டாம்

நீங்க யாருக்குப் பாத்தீங்க தல!

பதிவுகள்: 951787 | உறுப்பினர்கள்: 19719 | தலைப்புகள்: 95522 | புதிய உறுப்பினர்: swasamselvam

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65180
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by ராஜா on Mon Nov 29, 2010 12:09 pm

சிவா wrote:
ராஜா wrote:இது சரியில்லை , நண்பர்கள் இதை பார்த்து தங்கள் ஜாதகங்களை பொருத்தம் பார்த்துக்கொள்ள வேண்டாம்
நீங்க யாருக்குப் பாத்தீங்க தல!
நான் எனக்கு தான் பார்த்தேன் , சிரி

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by சிவா on Mon Nov 29, 2010 12:14 pm

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:இது சரியில்லை , நண்பர்கள் இதை பார்த்து தங்கள் ஜாதகங்களை பொருத்தம் பார்த்துக்கொள்ள வேண்டாம்
நீங்க யாருக்குப் பாத்தீங்க தல!
நான் எனக்கு தான் பார்த்தேன் , சிரி

மறுபடியுமா?

லக்ஷனாவுக்கு சித்தி வராங்களாம்!

பதிவுகள்: 951787 | உறுப்பினர்கள்: 19719 | தலைப்புகள்: 95522 | புதிய உறுப்பினர்: swasamselvam

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65180
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by ராஜா on Mon Nov 29, 2010 12:18 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:இது சரியில்லை , நண்பர்கள் இதை பார்த்து தங்கள் ஜாதகங்களை பொருத்தம் பார்த்துக்கொள்ள வேண்டாம்
நீங்க யாருக்குப் பாத்தீங்க தல!
நான் எனக்கு தான் பார்த்தேன் , சிரி

மறுபடியுமா? லக்ஷனாவுக்கு சித்தி வராங்களாம்!
ஐயய்யோ .... நான் நாம் உறவுகளுக்கு நல்லது பண்ண போயி எனக்கே ஆப்பா ஆயிடும் போல இருக்கே , கைப்புள்ள எஸ்கேப்.............ஒருத்தி கிட்ட அடி வாங்குறதே ஆஃபிஸ் வந்தா சாயங்காலம் வரைக்கும் கிர்ரென்று இருக்கு , இதிலே இன்னொன்னா

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by சிவா on Mon Nov 29, 2010 12:26 pm

ராஜா wrote:ஐயய்யோ .... நான் நாம் உறவுகளுக்கு நல்லது பண்ண போயி எனக்கே ஆப்பா ஆயிடும் போல இருக்கே , கைப்புள்ள எஸ்கேப்.............ஒருத்தி கிட்ட அடி வாங்குறதே ஆஃபிஸ் வந்தா சாயங்காலம் வரைக்கும் கிர்ரென்று இருக்கு , இதிலே இன்னொன்னா

இதைக் கேட்கும்பொழுது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதேபோல் இன்னும் நான்கைந்து திருமணம் செய்து வாழ்வில் மேலும் மகிழ்சியுற வாழ்த்துகிறேன் தல!

பதிவுகள்: 951787 | உறுப்பினர்கள்: 19719 | தலைப்புகள்: 95522 | புதிய உறுப்பினர்: swasamselvam

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65180
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by ராஜா on Mon Nov 29, 2010 12:39 pm

சிவா wrote:இதைக் கேட்கும்பொழுது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதேபோல் இன்னும் நான்கைந்து திருமணம் செய்து வாழ்வில் மேலும் மகிழ்சியுற வாழ்த்துகிறேன் தல!
அலோ எச்ச்ச்சுமி , எங்களுக்கு பழகிடிச்சி ஒண்ணும் பிரச்சினை இல்லை , வரும் வருடம் முதல் உங்களுக்கு இருக்கு

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by சிவா on Mon Nov 29, 2010 12:41 pm

ராஜா wrote:
சிவா wrote:இதைக் கேட்கும்பொழுது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதேபோல் இன்னும் நான்கைந்து திருமணம் செய்து வாழ்வில் மேலும் மகிழ்சியுற வாழ்த்துகிறேன் தல!
அலோ எச்ச்ச்சுமி , எங்களுக்கு பழகிடிச்சி ஒண்ணும் பிரச்சினை இல்லை , வரும் வருடம் முதல் உங்களுக்கு இருக்கு

எவ்வளவு வாங்கினாலும் தாங்கிக்கிற சக்திய ஆண்டவன் கொடுத்திருக்கான். இதுக்கு மேல என்ன வேண்டும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

பதிவுகள்: 951787 | உறுப்பினர்கள்: 19719 | தலைப்புகள்: 95522 | புதிய உறுப்பினர்: swasamselvam

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65180
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by தமிழ்நேசன்1981 on Tue Nov 30, 2010 11:10 am

சிவா wrote:
ராஜா wrote:ஐயய்யோ .... நான் நாம் உறவுகளுக்கு நல்லது பண்ண போயி எனக்கே ஆப்பா ஆயிடும் போல இருக்கே , கைப்புள்ள எஸ்கேப்.............ஒருத்தி கிட்ட அடி வாங்குறதே ஆஃபிஸ் வந்தா சாயங்காலம் வரைக்கும் கிர்ரென்று இருக்கு , இதிலே இன்னொன்னா

இதைக் கேட்கும்பொழுது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதேபோல் இன்னும் நான்கைந்து திருமணம் செய்து வாழ்வில் மேலும் மகிழ்சியுற வாழ்த்துகிறேன் தல!

சூப்பர் சிவா அண்ணா.

தமிழ்நேசன்1981
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 873
சேர்ந்தது: 21/11/2010
மதிப்பீடு: 142

View user profile http://www.thamizhthenee.blogspot.com

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by ராஜா on Tue Nov 30, 2010 11:16 am

tamilnesan1981 wrote:
சிவா wrote:
ராஜா wrote:ஐயய்யோ .... நான் நாம் உறவுகளுக்கு நல்லது பண்ண போயி எனக்கே ஆப்பா ஆயிடும் போல இருக்கே , கைப்புள்ள எஸ்கேப்.............ஒருத்தி கிட்ட அடி வாங்குறதே ஆஃபிஸ் வந்தா சாயங்காலம் வரைக்கும் கிர்ரென்று இருக்கு , இதிலே இன்னொன்னா
இதைக் கேட்கும்பொழுது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இதேபோல் இன்னும் நான்கைந்து திருமணம் செய்து வாழ்வில் மேலும் மகிழ்சியுற வாழ்த்துகிறேன் தல!

சூப்பர் சிவா அண்ணா.
ஆஹா........ இப்ப தான் தெரியுது ஏதோ பிளானோட தான் இவர் இந்த மென்பொருள போட்டுருக்காருடோய்....

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21449
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2272

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்களே பார்க்கலாம் திருமண பொருத்தம்!

Post by VIJAY on Tue Nov 30, 2010 12:21 pm

ராஜா wrote:இது சரியில்லை , நண்பர்கள் இதை பார்த்து தங்கள் ஜாதகங்களை பொருத்தம் பார்த்துக்கொள்ள வேண்டாம்

அப்போ நல்லா இருக்குற சாப்ட்வேர்ல எனக்கு கொஞ்சம் பொருத்தம் பாத்து சொல்லுங்க சிரி

VIJAY
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

View user profile

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum