புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
68 Posts - 49%
heezulia
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
5 Posts - 4%
prajai
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
4 Posts - 3%
Jenila
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
2 Posts - 1%
jairam
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
2 Posts - 1%
kargan86
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
1 Post - 1%
M. Priya
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
9 Posts - 5%
prajai
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
6 Posts - 3%
Jenila
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
4 Posts - 2%
Rutu
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
3 Posts - 2%
Baarushree
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi
உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_m10உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 30, 2010 12:36 am

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம்.

G.R. சுப்பிரமணியன்

உடலின் சமச்சீர் நிலை கெடும்போதுதான் நோய் வருகிறது. சரியான உணவுப் பழக்கம். நிம்மதியான தூக்கம், போதுமான ஓய்வு. எந்தச் செயலையும் சற்று கூட
பதட்டமோ, அவசரமோ, டென்ஷனோ இல்லாமல் லகுவாகச் செய்து முடிக்கும் மனோபாவம் இவை யாவும் நோய் வராமல் நம்மைப் பாதுகாக்கிறது. இன்றைய வாழ்க்கைமுறை (LIFE STYLE) பெரிதும் சீர்குலைந்து போயுள்ளதும் நோய் ஏற்படக் காரணமாகிறது. கிட்டதட்ட இருபதாம் நூற்றாண்டு வரை நோய் ஏற்பட உடலில் கெட்ட ஆவிபுகுந்து விட்டது. அந்த ஆவியை விரட்டிவிட்டால் நோய் சரியாகி விடும் என்று ஜோஸ்யம் பார்த்து பரிகாரங்கள் செய்வது, மாந்திரிகர்களை நாடி எதையாவது செய்வது, பூசாரிகளைக் கொண்டு பேயை விரட்டுவது என்பது போல தவறான பழக்க வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தன. அன்மைக் காலத்தில் தான் இணயற்ற மனநல நிபுணர்களான சிக்மண்ட் ·பிராய்ட், அலெக்ஸாண்டர் போன்றோர் மேற்கொண்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பலனாகக் கண்டறிந்த உண்மை மனதிற்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமுள்ளது பற்றியும், மனதில் ஏற்படும்

பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகள் தான் அநேகமாக எல்லா நோய்களுக்கும் காரணம் என்றும் விஞ்ஞான பூர்வமாக உலகிற்கு எடுத்துரைத்த பின்பே, மருத்துவர்கள் நோய்க்கான சிகிச்சை அளிக்க முற்பட்டபோது மனநலத்தையும் பேன வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.

மனதில் அடக்கிவைக்கப்பட்ட தீவிர உணர்ச்சிகளே நோய் தோன்ற முழுக்காரணமாவதால், அந்த உணர்ச்சிகளை வெளியேற்ற மன இயல் நிபுணர்கள் தக்க சிகிச்சை மேற்கொண்டு, நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த வருகிறார்கள்.

உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் உடலில் பலவித நோய்கள் தோன்றுவது மட்டுமின்றி நோய்களாலும் மன உணர்ச்சிகளும் பாதிக்கப்படுபதும் உண்டு.
தலைவலி ஏற்படுகிறது. மலச்சிக்கல் காரணமாக இருக்கலாம். கண் கோளாறினால் தலைவலி வரலாம். சரியான தூக்கம் இல்லாததால் தலைவலி ஏற்படலாம். டென்ஷன் காரணமாக இருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் காபி, டீ சாப்பிடுவதாலேயோ தலைவலி மத்திரைகளை விழுங்குவதாலேயோ தலைவலி போய் விடுமா என்ன? நோயின் மூலக்கூறைக் கண்டறிந்து தக்க சிகிச்சை அளித்தால் பலன் தரும்.

டென்ஷனால் வலி ஏற்பட்டால் ஓய்வு எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். ஆகவே டாக்டர்கள் Relalx ஆக இருங்கள் என்று ஆலோசனை கூறுவர். மன அமைதியே மருந்து என்றும், உடலும் மனமும் பிரித்துக் காண இயலாத அளவுக்கு ஒன்றோடொன்று இணைந்து, பிணைந்து இருப்பதையும் மனநலக் கேடுகளே உடல் நோயாக மாறுவதையும்

தொல்காப்பியர், திருமூலர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் போன்ற நம் நாட்டுச் சித்தர்கள், மேலைநாட்டு மன இயல் நிபுணர்களான சிக்மண்ட் ·பிராய்ட், அலெக்ஸாண்டர் போன்றவர்களுக்கு வெகு காலத்திற்கு முன்பே கூறியிருப்பது நம் கவனத்தில் கொள்ளத்தக்கது.

எதிர் மறையான எண்ணங்கள், எதிமறையான உணர்ச்சிகள், நம் உடலில் விஷரசாயனங்களை உற்பத்தி செய்வதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு நோய் வருகிறது.

ஆக்கப்பூர்வமான சிந்தனை, தூய எண்ணங்கள், தைரியம், பயமின்மை, கவலையற்ற மனப்போக்கு, நம்பிக்கை இவை யாவும் ஆரோக்கியமான ரசாயனங்களை (HEALTHY ENZYMES) சுரப்பதால் நோய் வராமல் பாதுகாக்கிறது.

·பிராய்ட் நம் மனதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்றார். அவை

புறமனம்,

நடுமனம், அகமனம் ஆகும். சமூக நியதிகளுக்குப் புறம்பான எண்ணங்களும் நிறைவேறாத இயல்புணர்ச்சிகள்,

நிராசைகள் இவை ஆழ்மனதில் ஆழமாகப் பதியும் போது நம் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.

அச்சநோய், இதை (PHO BIA) என்றும் FEAR COMPLEX என்றும் சொல்வார்கள். இந்நோய்க்கு ஆட்பட்டவர்கள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். இருட்டில் தனியே செல்ல பயம், கூட்டத்தைக் கண்டால்

பயம், குதிரை, பூனை போன்ற சாதுவான மிருகங்களைக் கண்டு கூட அஞ்சுவார்கள். அதிகமான கற்பனை (FANTASY) இதுவும் ஒருவித நோய் தான். இது விழிப்பு நிலையில் காணும் பகற்கனவு. நிறைவேறாத கனவு, அடக்கிவைக்கப்பட்ட நிராசைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், அதனால் ஏற்படும் மனப்போராட்டங்களுக்கு ஆளாகித் தீர்வு காணமுடியாமல் தவிப்பர்.
இந்த அதிக கற்பனை மிதமிஞ்சிப் போகும் போது நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்க்கு ஆளாகின்றனர். அதிகப் பணிவு (SUBMISSION): பணிய வேண்டிய இடத்தில் பணிய வேண்டியதுதான். அடங்கிப் போக வேண்டியது தான். அதற்காக ஒரேயடியாக தடாலடியாகச் சரணடைந்து

விடுவது தவறு. எதற்கும் பிறரை நம்பி வாழ்பவர்களும், அதிகார மனப்பான்மை கொண்டோரிடம் ஒரேயடியாக அடிபணிந்து போவதும் இவர்களது இயல்பு. இதனால் சுயமான சிந்தனை, சுயமதிப்பு, சீரிய உணர்வு யாவும் மழுங்கிப்போய் விடுகிறது. ஆட்டிப் படைக்கும் செயல் (COMPULSION) காரண, காரியமின்றி எதையோ செய்து கொண்டிருப்பார்கள். தொடர்ந்து மணிக்கணக்கில் கைகளைக் கழுவுதல், அடிக்கடி குளித்தல் என்று குறிப்பிட்டு

எந்தச் செயலும் காரணமின்றி மாறி மாறி இடைவெளியின்றி செய்யும் மனப்போக்கு ஆவேசம் (AGGRESSION): இது பகைமை, சீற்றம், கோபம், முதலிய உணர்வுகளின் செயல் வடிவம். இது அதிகமாகச் செயல் வடிவிலோ, சொல் வடிவிலோ வெளிப்படும். இதையே ஆக்ரோஷம் என்று சொல்வர்.

ஆணவம் (EGO): இது பெரும்பாலும் அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அதீதமான உணர்வு. இவன் என்ன சொல்லி நான் என்ன கேட்பது என்ற மனோபாவம் எனக்கே எல்லாம் தெரியும் என்று நினைப்பு பிறந்த குழந்தை வளர ஆரம்பிக்கும் போது இந்த தன் முனைப்பு (EGO) ஆரம்பமாகி, வயதாகும்வரை நீடிக்கவே செய்கிறது. தாழ்வு மனப்பான்மை (SELF PITYING), குற்ற உணர்வு (GUILTY CONSCIENCE), சந்தேகம் (PARANOIA), தவறான நம்பிக்கை (NARCISSISM) எதிர்மறையான எண்ணங்கள்,

செயல்கள், சிந்தனைகள் (NEGATIVE), இருமனப்போக்கு (OMBI VALENCE), இப்படி எத்த்னையோ மன உணர்வுகள். இவை எல்லாமே நமக்குத் தீமை பயப்பவையே ஆகும். இம்மாதிரியான தீய மன உணர்வுகளுக்கு ஆளாகாமல் எப்போதும் மனதைச் சமச்சீர் நிலையில் அமைதியாக, மகிழ்வாக, நோய்களிலிருந்து நாம் விடு\பட முடியும். பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சி, சரியான உணவுப் பழக்கங்கள், தியாகம், அமைதியான

மனப்போக்கு, எதற்கும் அலட்டிக் கொள்ளாத நிலை, வந்தது வரட்டும் என்று தைரியமாக எதிர் கொள்ளும் மனப்பாங்கு, நம்பிக்கை இவையே மன உளைச்சலுக்குச் சரியான பரிகாரம். மனதைச் செம்மையாக வைத்துக் கொண்டாலே நமது வாழ்க்கை மனோகரமாக அமையும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

நன்றி குமுதம் ஹெல்த்.

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Aஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Aஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Tஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Hஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Iஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Rஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Aஉணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். Empty
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Nov 30, 2010 8:10 am

பயனுள்ள பகிர்வு... பகிர்ந்தமைக்கு நன்றி..

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Tue Nov 30, 2010 12:28 pm

உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். 102564 கூலா இருங்க... உணர்ச்சிகளே உடல் நோய்க்குக் காரணம். 102564

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Nov 30, 2010 2:28 pm

உன் மனதை நீ ஆள்வாய் எனில் உன் மனம் இவ்வுலகை ஆளும் என்ற பழ மொழி நினைவுக்கு வருகிறது அறுபுதமான கட்டுரை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக