ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 ayyasamy ram

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 ayyasamy ram

ஆதார் காட்டுங்க....!!
 SK

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

யாரு இவரு கண்டுபுடிங்க
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 SK

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 SK

புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 M.Jagadeesan

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்

View previous topic View next topic Go down

சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்

Post by இளவரசன் on Mon Aug 17, 2009 3:27 pm

சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்


தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்பி நடிகை சினேகாவை டார்ச்சர் செய்த ரியல் எஸ்டேட் அதிபர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று போலீசாரிடம் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


நாக் ரவி என்பவரை சினேகா திருமணம் செய்துகொள்ளப் போவதாக சமீபத்தில் வதந்தி பரவியது. பின்னர் அது வெறும் புரளி என்று தெரிந்தது.


இந்நிலையில், கடந்த 6 மாதமாக ஒருவர் அடிக்கடி சினேகாவின் செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். தினமும் 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவாராம். நான்தான் உன்னை திருமணம் செய்யவேண்டும். வேறு யாராவது திருமணம் செய்தால் அவரை கொன்று விடுவேன். நீ விதவை ஆகிவிடுவாய்.


சினிமாவில் இருந்து உன்னை ஒழித்துவிடுவேன் என்று எஸ்எம்எஸ்-ல் மிரட்டியுள்ளார். சினேகாவின் அழகை வர்ணித்து தமிழ், ஆங்கிலத்தில் கவிதைகளாக அனுப்பியுள்ளார்.


இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் சினேகா நேற்று ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘‘ஒருவர் எனக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை கொடுக்கிறார். திருமணம் செய்யச்சொல்லி மிரட்டுகிறார். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சினிமாவில் நடிக்க முடியவில்லை. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இதுபற்றி விசாரணை நடத்த சைபர் கிரைம் உதவி கமிஷனர் சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், எஸ்எம்எஸ் அனுப்பிய நபர் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, போலீசார் சென்று ஓட்டலில் தங்கியிருந்த பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது செல்போனை வாங்கி பரிசோதித்தபோது, நேற்றும் சினேகாவுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தது தெரியவந்தது.


போலீசாரிடம் ராகவேந்திரா, ‘’நான் பி.காம். படித்துள்ளேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்வதால் தமிழ் நடிகர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. தொழில் விஷயமாக அடிக்கடி சென்னை வருவேன். சினிமாவில் சினேகாவின் சிரிப்பு, அழகைப் பார்த்து மயங்கினேன். தினமும் கனவில் வருவார். அவரை ஒருதலையாக காதலிக்கத் தொடங்கினேன். அவர் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன்.


எப்படியும் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவு செய்தேன்.


சினிமா நண்பர் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு சினேகாவின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்டு, அவரிடம் பேசினேன். திருமணம் செய்துகொள்ளலாம் என கேட்டேன். அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் விடாமல் அவருக்கு போன் செய்தேன். போலீசில் புகார் கொடுப்பேன் என்று எச்சரித்தார். அதை கண்டுகொள்ளாமல் தினமும் காலை முதல் இரவு வரை 50-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் அனுப்புவேன்.


சென்னையில் சினேகாவை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை. என் தொல்லை தாங்காமல் பலமுறை செல்போன் நம்பரை சினேகா மாற்றினார். ஆனாலும் சினிமா நண்பர்கள் மூலம் புதிய நம்பரை உடனடியாக தெரிந்து கொண்டு எஸ்எம்எஸ் அனுப்புவேன்.


இப்போதுகூட அவரை சந்திக்கத்தான் சென்னையில் தங்கியிருந்தேன். சினேகா இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் வசதியானவன். சினேகாவை நல்ல முறையில் வைத்து காப்பாற்றுவேன்’’என்று கூறினார்.


அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிபதி உத்தரவின்படி புழல் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3334
மதிப்பீடுகள் : 42

View user profile

Back to top Go down

Re: சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்

Post by sudhakaran on Mon Aug 17, 2009 8:05 pm

என்ன கொடுமை சார் இது.....
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்

Post by மீனு on Mon Aug 17, 2009 9:31 pm

Inge oru vishayam therihirathu..Antha sms anuppum nabarukku sneha mel paithiyamaa irukkaaru yenbathe..Inge avar melum thappille..sneha melum thappille..irunthaazhum snehava ivaru ivazhavu thooram thollai panni irukka kuudaathu..hmmm
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சினேகா இல்லாமல் என்னால் வாழமுடியாது:தொழிலதிபர் வாக்குமூலம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum