ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்


புதிய இடுகைகள்
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?
 jesifer

தூங்கினா கனவுல நீதான் வர்றே, டியர்..!
 மாணிக்கம் நடேசன்

எம்.பி.க்கு சலுகைகள்.?
 jesifer

இன்றைய சிந்தனைத் துளிகள் !..........'தொடர்பதிவு'
 jesifer

ஈகரையின் புதிய வாசகன்
 T.N.Balasubramanian

உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
 T.N.Balasubramanian

மயானம்
 இஹ்ஷான்

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை
 இஹ்ஷான்

பயணம்
 இஹ்ஷான்

நேசத்தின் நேர வரையரை
 இஹ்ஷான்

அன்பின் ஆழம்
 இஹ்ஷான்

பிரிவு
 இஹ்ஷான்

சுவாசம்
 இஹ்ஷான்

ஏக்கங்கள்
 இஹ்ஷான்

இணையத்தினூடாக உங்கள் குரல்களை பதிந்து அவற்றை பகிர ஒரு இணையத்தளம்
 இஹ்ஷான்

செவ்வாய் தோசம்
 P.S.T.Rajan

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்
 P.S.T.Rajan

மிறந்த நாள் (தேதி) பலன்......
 P.S.T.Rajan

மக்களை சந்தித்க எப்பொழுதும் தயார்: கோவையில் முதல்வர் பேச்சு
 சிவா

பர்மா - திரை விமர்சனம்
 சிவா

சிகரம் தொடு - திரை விமர்சனம்
 சிவா

Siima 2014 - தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள்
 சிவா

விளையாட்டு செய்தித் துளிகள்
 சிவா

உலகச் செய்திகள்!
 சிவா

பப்புவா நியூ கினியா விடுதலை (செப். 16- 1975)
 சிவா

ஓசோன் பாதுகாப்பு நாள் (செப்.16- 1987)
 சிவா

ஜம்மு-காஷ்மீர் வெள்ளத் துயரம்
 சிவா

’ஐ’ எம்பி3 பாடல்கள் தரவிறக்கம் செய்ய
 யினியவன்

மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் ஐந்து வழிமுறைகள்
 சிவா

இன்று (15.9.14) அறிஞர் அண்ணா பிறந்த நாள் :)
 Aathira

மன்னன் கேட்ட வரம்!
 jesifer

எப்பவும் சிரிச்ச முகமாயிருங்க! -
 jesifer

‘ஜெய் ஹிந்த்’ செண்பகராமன் பிறந்த தினம்: செப்டம்பர் 15, 1891
 சிவா

உதவுங்கள் - கம்ப ராமாயணம் பி‌டி‌எஃப் தேவை
 anandkce

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்
 சிவா

செப்., 20 - புரட்டாசி முதல் சனி !
 யினியவன்

எபோலா - செய்தித் தொகுப்புகள்
 சிவா

சொத்து குவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதா புதிய மனு
 யினியவன்

நிலமென்னும் நல்லாள் நகும் - அண்ணா விளக்கம்
 யினியவன்

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
 சிவா

அடிமை !
 krishnaamma

ஈகரை உறுப்பிநர் முழுவிவரம்............
 P.S.T.Rajan

ஒரத்தநாடு கார்த்திக்! - இணையத்தில் ஓர் இமயம்
 யினியவன்

நாளொரு புதுமை ஈகரையில். - வாழ்த்தலாம் சிவாவை
 krishnaamma

தெரிஞ்சுக்கோங்க!......எப்படி மழை உருவாகிறது?
 krishnaamma

படித்ததில் பிடித்தது :) - சட்டைப்பை இடமா, வலமா?
 krishnaamma

பிறந்ததேதியும் பலனும்.....
 krishnaamma

கவிதையில் யாப்பு
 ரமணி

கடவுளுக்கு செய்யும் சேவை
 krishnaamma

லிட்டில் ஜான்..!
 krishnaamma

ரசித்தவை!
 krishnaamma

குரங்குகள், நடிகையை கண்டு மிரண்டு ஓட்டம்
 ஜாஹீதாபானு

தற்கொலைச் சிரிப்புகள்
 ஜாஹீதாபானு

அறிமுகம்
 ஜாஹீதாபானு

MM செந்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது - வாழ்த்தலாம் வாங்க
 ஜாஹீதாபானு

சூலக நீர் கட்டி - Polycystic Ovarian Syndrome (PCOS)
 விமந்தனி

வரலாற்றில் இன்று - செப்டம்பர்
 விமந்தனி

வைரமுத்துவின் படைப்புகள் மின் பதிப்புகளை பதிவிறக்கம் செய்ய உதவுங்கள் தோழர்களே
 krishnaamma

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
 soplangi

இலவச மென்பொருள் AVG Antivirus 2015
 இஹ்ஷான்

Eegarai Network

உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்

View previous topic View next topic Go down

உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்

Post by kirupairajah on Mon Aug 17, 2009 6:11 pm

சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்தை விளக்கும் ஒரு விவரணப்படம்

அந்தப் படம், ‘An inconvenient truth’ . அமெரிக்க அரசியலில் மிக முக்கிய பங்கெடுத்த Al.Gore உலக வெப்பமயமாதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய இந்த விவரணப் படத்தை தயாரித்து வழங்கியிருக்கின்றார். அதில் நம்மையும், நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர்த்து, இந்த உலகம் பாதிப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி கவலைப்படாமல் இருக்கும் அறியாமை பற்றியும், அதை தடுத்து நிறுத்த நம்மாலான முயற்சியை எடுக்க வேண்டும் என்ற உண்மையும் கூறப்படுகின்றது. நம்மைத் தொடர்ந்து வரும் சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட உலகத்தை விட்டுச் செல்லப் போகின்றோம். நச்சு வாயுக்களால் நிரப்பப்பட்டு, அவர்களை அழிக்க கூடிய சூழலையா? சலசலத்தோடும் நீரோடை, காற்றில் அலையும் இலைகளின் சத்தம், பறவைகளின் இனிமையான குரல் இப்படியெல்லாம், நாம் அனுபவித்த இனிமைகளை நமது சந்ததிக்கு தெரியாமலே ஆக்கி விடப் போகின்றோமா என்ற கேள்வியை படம் பார்த்த பின்னர் நமக்குள் ஏற்படுத்துகின்றார் Al.Gore. படம் பார்த்து முடிக்கையில், மனதில் பாரமாய் உணர வேண்டியிருந்தது.

சூழல் மாசினால் முதலில் வெப்பநிலை அதிகரிப்பும், அதனைத் தொடர்ந்த பாதிப்புக்களும் ஏற்படும் நாடுகள் வட துருவத்தை அண்டியிருக்கும் நாடுகள். வெப்பநிலை அதிகரிப்பால் கடல்மட்டம் உயரும்போது நெதர்லாந்து இலகுவாக பாதிப்படையும் (ஏற்கனவே கடல் மட்டத்திற்கு கீழே நிலப் பகுதியை கொண்டிருக்கு). இப்படி பல தகவல்கள் படத்தில் தரப்பட்டிருக்கின்றது.

Al.Gore யின் குடும்பத்துக்கு சொந்தமான விவசாயப் பண்ணையில் புகையிலை வளர்த்து வந்தார்களாம். புகையிலை புற்று நோயை ஏற்படுத்தும் வலிமை கொண்டது என்பது தெரிந்தும், அவர்கள் அதை தொடர்ந்து செய்திருக்கின்றார்கள். Al.Gore யின் அக்கா சிறு வயதிலேயே புகைப்பிடிக்க ஆரம்பித்து, இறுதியில் நுரையீரல் புற்று நோயால் இறந்த போதுதான், அந்த தாக்கம் தமக்கு ஏற்பட்டதாகவும், அன்றிலிருந்து புகையிலை பயிரிடுவதை அவரது அப்பா கை விட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம். சுற்றுச் சூழல் மாசடைவது, வெளிப் பார்வைக்கு, வெட்ட வெளிச்சமாகத் தெரிவதாகவோ, அல்லது குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுவதாகவோ இல்லாமல் போவதாலும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமலே நம்மை பாதிப்பதாலும், அதற்கு தரப் படவேண்டிய முக்கியத்துவம் தரப்படாமலே போய்க் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதிகளின் பாதிப்பை விடக் கொடூரமானதாக சுற்றுச் சூழல் மாசு வந்து கொண்டிருக்கின்றது என்று குறிப்பிடுகின்றார் Al.Gore.

ஐரோப்பிய நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதி முன்னணியில் இருக்கின்றன. ஐரோப்பாவை பொறுத்த அளவில் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உதவக் கூடிய வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 4620
மதிப்பீடுகள்: 117

View user profile

Back to top Go down

Re: உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்

Post by sankaran on Mon Aug 17, 2009 7:47 pm

தகவலுக்கு நன்றி கிருபை.

sankaran
பண்பாளர்


பதிவுகள்: 71
மதிப்பீடுகள்: 1

View user profile

Back to top Go down

Re: உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்

Post by thesa on Tue Aug 18, 2009 10:25 am

தகவலுக்கு நன்றி கிருபை அண்ணே...


@kirupairajah wrote:

தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம்.


உண்மைதான்....

thesa
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 817
மதிப்பீடுகள்: 12

View user profile

Back to top Go down

Re: உலகமும், சுற்றுச் சூழல் மாசடைதலும்

Post by சபீர் on Wed Jul 28, 2010 10:09 am

தமக்கென்று பாதிப்பு வரும்வரை, மற்றவருக்கு ஏற்படும் பாதிப்புக்களை நாம் அலட்சியம் செய்து விடுகின்றோம்.

சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 22259
மதிப்பீடுகள்: 129

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top