ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:23

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 14:23

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 14:19

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கே. பாலா Today at 14:18

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by ஜேன் செல்வகுமார் Today at 14:16

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 13:58

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 13:50

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 13:18

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 13:18

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 13:16

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 13:08

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 13:07

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 13:05

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 13:05

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 13:04

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 13:02

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by சடையப்பர் on Fri 3 Dec - 19:38

இன்று எனது பள்ளியில் ஒரு விழா நடந்தது.அப்பொழுது எனது தாளாளர் எனது ஆதிரா அம்மா அவர்களை அழைத்து அவ்ர்களை
""""" திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை"""""
என்று அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்..........எனக்கு மிகவும் பெருமை.........என் சார்பில் அனைவரும் ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம்......................

சடையப்பர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 120
வசிப்பிடம்: தமிழ்தாயின் திருவடி.
சேர்ந்தது: 04/07/2010
மதிப்பீடு: 3

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by அமுத வர்ஷிணி on Fri 3 Dec - 19:44

இனிய நல்வாழ்த்துகள் சகோதரி.[நல்லாசிரியர் விருது பெறவும் வாழ்த்துகிறேன்.]

அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள்: 712
வசிப்பிடம்: Tamilnadu
சேர்ந்தது: 19/09/2010
மதிப்பீடு: 24

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by srinihasan on Fri 3 Dec - 19:52

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by maniajith007 on Fri 3 Dec - 20:28

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]


Last edited by maniajith007 on Fri 3 Dec - 21:16; edited 4 times in total

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by கலைவேந்தன் on Fri 3 Dec - 20:31

வாழ்த்துகள் வாத்தியாரம்மா...! அன்பு மலர்

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by kalaimoon70 on Fri 3 Dec - 21:30

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை!

இன்னும் உங்களுக்கு கிடைக்கும்,
இந்தியா முழுதும் உமது பெயர் பேசப்படும்.
சிறந்த பெண்மணி என்றும் சொல்லப்படும்.
இறைவன் அருளால் கிடைக்கும் .
வாழ்த்துக்கள் தோழியே .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by Aathira on Fri 3 Dec - 21:57

சடையப்பர் wrote:இன்று எனது பள்ளியில் ஒரு விழா நடந்தது.அப்பொழுது எனது தாளாளர் எனது ஆதிரா அம்மா அவர்களை அழைத்து அவ்ர்களை
""""" திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை"""""
என்று அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்..........எனக்கு மிகவும் பெருமை.........என் சார்பில் அனைவரும் ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம்......................


அன்பு ராஜேஷ்,
என்னைப் பாராட்டியதில் என்னினும் மகிழ்ந்த உன் அன்புக்கு ஈடாக நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். நான் மேடையில் பேசும்போது உன் பார்வைகளையும் அதில் தெரிந்த மகிழ்ச்சியையும் கண்ணுற்றேன். இத்தனை அன்பா என்று பூரித்து வார்த்தைகள் தடுமாறின.

இந்தப் பாராட்டுக்களை எலலாம் விட உண்மையாக, ஒரு மாணவன் (உன்னைப்போல) நல்ல ஆசிரியர் என்று கூறினால் அதுதான் ஒரு ஆசிரியருக்கு உண்மையான விருது. அதுதான் ஒரு நல்ல ஆசிரியருக்கான் தகுதிச் சான்றிதழ். அவ்வகையில் நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன் உன்னுடைய பாராட்டையும் சேர்த்து..

அது சரி இது ஈகரையில் எதற்கு? பதிய வேண்டிய முக்கியமான செய்தியா?

சரி... இது என் மகனின் அன்பின் வெளிப்பாடு என்று கொள்கிறேன். அங்கும் இங்கும் பாராட்டி மகிழ்ந்த, எனை மகிழ வைத்த உன் அன்புக்கு நன்றி என்ற ஒரு சொல் மிகச்சிறிதுதான். என்றாலும் என்னால் கொடுக்க முடிந்தது அதுவே. நன்றி... நன்றி... என்றும் உன் தாயாக், ஆசிரியராக இருக்க் விரும்பும் ..[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by அப்புகுட்டி on Sat 4 Dec - 1:19

கல்வி கற்பிப்போர் காலத்தால் அழிவதில்லை இன்று போல் என்றும் உங்கள் சேவை எங்களுக்குத்தேவை வாழ்த்துக்கள் வாத்தியாரம்மா நன்றி.

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by தாமு on Sat 4 Dec - 5:54

நல்லாசிரியர் விருது பெற வாழ்த்துகிறேன் அன்பு மலர்

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by தாமு on Sat 4 Dec - 5:58

தலைப்பை இப்படி மாற்றி விட்டேன் சடையப்பர் . புன்னகை

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

ஒகேவா இல்லையா ரிலாக்ஸ் சிரி

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by தமிழ்ப்ரியன் விஜி on Sat 4 Dec - 9:19

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தமிழ்ப்ரியன் விஜி
தளபதி
தளபதி

பதிவுகள்: 1500
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 26/06/2009
மதிப்பீடு: 84

http://www.eegarai.com

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Sat 4 Dec - 9:26

என் வாழ்த்துக்கள் ... என்றும் இணைந்திருக்க...ஈகரையோடு.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by உதயசுதா on Sat 4 Dec - 10:16

ஆதிராக்கா என் மனமார்ந்த வாழ்த்துகள்.ஒரு ஆசிரியைக்கு,ஒரு மாணவர் வாழ்த்து தெரிவிக்கிறதுதானே பெருமை. அதை ராஜேஷ் சரியா செய்து இருக்கார்.
நீங்க சிறந்த படைப்பாளின்னு எல்லாருக்கும் தெரியும்.சிறந்த ஆசிரியர்ன்னு இப்ப ராஜேஷ் மூலமாவும் தெரிஞ்சுடுச்சு.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by balakarthik on Sat 4 Dec - 10:31

வாழ்த்துக்கள் அதிரா அக்கா மகிழ்ச்சி சேர்ந்திசை மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் [You must be registered and logged in to see this image.] கார்த்திக் பாலசுப்ரமணியம்


balakarthik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 15617
வசிப்பிடம்: சித்தன் போக்கு சிவன் போக்கு
சேர்ந்தது: 26/10/2009
மதிப்பீடு: 735

http://www.eegarai.net

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by ராஜா on Sat 4 Dec - 10:48

வாழ்த்துக்கள் அக்கா [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15323
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1004

http://www.eegarai.net

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum