ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 14:23

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 14:23

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 14:19

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கே. பாலா Today at 14:18

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by ஜேன் செல்வகுமார் Today at 14:16

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 13:58

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 13:50

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 13:18

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 13:18

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 13:16

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 13:08

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 13:07

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 13:05

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 13:05

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 13:04

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 13:02

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28

உள்நுழைய இங்கு அழுத்தவும்

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by சடையப்பர் on Fri 3 Dec - 19:38

First topic message reminder :

இன்று எனது பள்ளியில் ஒரு விழா நடந்தது.அப்பொழுது எனது தாளாளர் எனது ஆதிரா அம்மா அவர்களை அழைத்து அவ்ர்களை
""""" திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை"""""
என்று அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்..........எனக்கு மிகவும் பெருமை.........என் சார்பில் அனைவரும் ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம்......................

சடையப்பர்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 120
வசிப்பிடம்: தமிழ்தாயின் திருவடி.
சேர்ந்தது: 04/07/2010
மதிப்பீடு: 3

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by மோகன் on Sun 12 Dec - 17:16

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.....ஆதீரா அவர்களே

[You must be registered and logged in to see this link.]

மோகன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1240
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/02/2010
மதிப்பீடு: 32

http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by kirikasan on Sun 12 Dec - 21:54

[You must be registered and logged in to see this image.]

அன்புடன் கிரிகாசன்

Last edited by kirikasan on Sun 12 Dec - 22:06; edited 1 time in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by Guest on Sun 12 Dec - 22:05

வாழ்த்த வயது இல்லை பெருமைக் கொள்கிறேன்...!என் அக்கா என்று.

Guest
Guest

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by Aathira on Mon 13 Dec - 6:34

மோகன் wrote:என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.....ஆதீரா அவர்களே

[You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி மோகன். [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by Aathira on Mon 13 Dec - 6:39

kirikasan wrote:[You must be registered and logged in to see this image.]

அன்புடன் கிரிகாசன்

வண்ணப்படம், அதில் கலந்து வாழ்த்தும் உம் எண்ணப்படம் இரண்டுக்கும் யான் எப்படி நன்றி சொல்லுவேன் கிரிகாசன். என் இதயமலர் மனம் வீசும் இங்கிருந்தே நன்றி சொல்லி எழுத்துக்களால்.

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] மா [You must be registered and logged in to see this image.] ர் [You must be registered and logged in to see this image.] ந் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] ன் [You must be registered and logged in to see this image.] றி [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] கி [You must be registered and logged in to see this image.] ரி [You must be registered and logged in to see this image.] கா [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] ன் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by kungumapottu gounder on Mon 13 Dec - 7:07

என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...அக்கா.

kungumapottu gounder
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 191
வசிப்பிடம்: pollachi
சேர்ந்தது: 01/11/2010
மதிப்பீடு: 3

http://ஒன்லயேர்ஸ்க்லுப்.கொம்/கொங்குநாடுலயேர்ஸ்க்லுப்/

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by T.N.Balasubramanian on Mon 13 Dec - 8:25

Aathira wrote:
சடையப்பர் wrote:இன்று எனது பள்ளியில் ஒரு விழா நடந்தது.அப்பொழுது எனது தாளாளர் எனது ஆதிரா அம்மா அவர்களை அழைத்து அவ்ர்களை """"" திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை""""" என்று அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தினர்..........எனக்கு மிகவும் பெருமை.........என் சார்பில் அனைவரும் ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம்......................
அன்பு ராஜேஷ், என்னைப் பாராட்டியதில் என்னினும் மகிழ்ந்த உன் அன்புக்கு ஈடாக நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். நான் மேடையில் பேசும்போது உன் பார்வைகளையும் அதில் தெரிந்த மகிழ்ச்சியையும் கண்ணுற்றேன். இத்தனை அன்பா என்று பூரித்து வார்த்தைகள் தடுமாறின. இந்தப் பாராட்டுக்களை எலலாம் விட உண்மையாக, ஒரு மாணவன் (உன்னைப்போல) நல்ல ஆசிரியர் என்று கூறினால் அதுதான் ஒரு ஆசிரியருக்கு உண்மையான விருது. அதுதான் ஒரு நல்ல ஆசிரியருக்கான் தகுதிச் சான்றிதழ். அவ்வகையில் நான் பல விருதுகளைப் பெற்றுள்ளேன் உன்னுடைய பாராட்டையும் சேர்த்து.. அது சரி இது ஈகரையில் எதற்கு? பதிய வேண்டிய முக்கியமான செய்தியா? சரி... இது என் மகனின் அன்பின் வெளிப்பாடு என்று கொள்கிறேன். அங்கும் இங்கும் பாராட்டி மகிழ்ந்த, எனை மகிழ வைத்த உன் அன்புக்கு நன்றி என்ற ஒரு சொல் மிகச்சிறிதுதான். என்றாலும் என்னால் கொடுக்க முடிந்தது அதுவே. நன்றி... நன்றி... என்றும் உன் தாயாக், ஆசிரியராக இருக்க் விரும்பும் ..[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் ஆதிரா அவர்களே! மேலும் மேலும் விருதுகள் விரைந்துன்னை அடைய வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] இனிய செய்திகளை ஈகரையில் இணைவதில் இன்பமே. குடத்தினுள் குத்து விளக்கை வெளிகொணர்ந்த ராஜேஷிற்கு நன்றி.

ரமணீயன்.

(ஒரு முறை சகோதரி மஞ்சுபாஷினி, தங்களை பானுமதி என்று எழுதியதற்கு , விளையாட்டாக யாரிந்த பானுமதி என்று கேட்டதற்கு பதில் கிடைத்துவிட்டதா ?)

Last edited by T.N.Balasubramanian on Mon 13 Dec - 8:30; edited 1 time in total (Reason for editing : addendum.)

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Mon 13 Dec - 13:00

[You must be registered and logged in to see this image.]
ஆசிரியப் பணி என்பது மிகச் சிறந்த பணி. அதிலும் திறமைவாய்ந்த ஆசிரியையாக பணியாற்றும் ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகள் பெற்று எதிர்கால இந்தியாவின் இளையபாரத்தின் வழி நடத்துனராக விளங்க வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by புவனா on Mon 13 Dec - 15:29

நல்லாசிரியர் விருது பெற வாழ்த்துகிறேன் அக்கா...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by ANTHAPPAARVAI on Mon 13 Dec - 16:56

அதிர வைக்கும் ஆதிரா அவர்களுக்கு
வாழ்த்துக்கள்....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by Aathira on Mon 13 Dec - 19:43

T.N.Balasubramanian wrote:

வாழ்த்துக்கள் ஆதிரா அவர்களே! மேலும் மேலும் விருதுகள் விரைந்துன்னை அடைய வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] இனிய செய்திகளை ஈகரையில் இணைவதில் இன்பமே. குடத்தினுள் குத்து விளக்கை வெளிகொணர்ந்த ராஜேஷிற்கு நன்றி.

ரமணீயன்.

(ஒரு முறை சகோதரி மஞ்சுபாஷினி, தங்களை பானுமதி என்று எழுதியதற்கு , விளையாட்டாக யாரிந்த பானுமதி என்று கேட்டதற்கு பதில் கிடைத்துவிட்டதா ?)

பாசமிகு தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி ஐயா. உஙக்ளைப் போன்றோரின் வாழ்த்துக்கள் நலம் அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

ஓ கண்டறிந்து விட்டீர்களா ஐயா பானுமதி யாரென்று? சிரி
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வலையில எலி தானா வந்து மாட்டிக்கொண்டதா? [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by Aathira on Mon 13 Dec - 19:46

Kaa Na Kalyanasundaram wrote:[You must be registered and logged in to see this image.]
ஆசிரியப் பணி என்பது மிகச் சிறந்த பணி. அதிலும் திறமைவாய்ந்த ஆசிரியையாக பணியாற்றும் ஆதிரா அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகள் பெற்று எதிர்கால இந்தியாவின் இளையபாரத்தின் வழி நடத்துனராக விளங்க வாழ்த்துக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

நிறைவான தங்கள் வாழ்த்தில் நெகிழ்ந்தேன் கல்யாண் அவர்களே. தங்கள் போன்றொர் வாழ்த்தும் போது நடக்கும் நடக்கும் என்று கூறுவது என் மனக்காதில் விழுகிறது. மிக்க் ந்ன்றி. [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by Aathira on Mon 13 Dec - 19:52

வாழ்த்து சொன்ன உதுமான் [You must be registered and logged in to see this image.] , புவனா [You must be registered and logged in to see this image.] , குங்குமப்பொட்டு [You must be registered and logged in to see this image.] அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

[You must be registered and logged in to see this link.]

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: திறமை வாய்ந்த சிறந்த ஆசிரியை ஆதிரா அம்மாவை வாழ்த்தலாம் வாங்க!!!!!!!!!!!!

Post by T.N.Balasubramanian on Wed 15 Dec - 6:06

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:

வாழ்த்துக்கள் ஆதிரா அவர்களே! மேலும் மேலும் விருதுகள் விரைந்துன்னை அடைய வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] இனிய செய்திகளை ஈகரையில் இணைவதில் இன்பமே. குடத்தினுள் குத்து விளக்கை வெளிகொணர்ந்த ராஜேஷிற்கு நன்றி.

ரமணீயன்.

(ஒரு முறை சகோதரி மஞ்சுபாஷினி, தங்களை பானுமதி என்று எழுதியதற்கு , விளையாட்டாக யாரிந்த பானுமதி என்று கேட்டதற்கு பதில் கிடைத்துவிட்டதா ?)

பாசமிகு தங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி ஐயா. உஙக்ளைப் போன்றோரின் வாழ்த்துக்கள் நலம் அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

ஓ கண்டறிந்து விட்டீர்களா ஐயா பானுமதி யாரென்று? சிரி
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் வலையில எலி தானா வந்து மாட்டிக்கொண்டதா? [You must be registered and logged in to see this image.]

ம்ம்ம் ,பானு "மதி" தடுமாற்றம் என்பது இதுதானோ? புன்னகை புன்னகை

ரமணீயன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum