ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 M.Jagadeesan

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

View previous topic View next topic Go down

அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

Post by ரபீக் on Sat Dec 04, 2010 4:00 pm

சென்னைக்கு வந்துவிட்டார் விஜயகுமார். வந்த வேகத்தில் பிரஸ்மீட். அங்கு நடந்த சம்பாஷணைகளை அப்படியே யாரோ நேரடி ரிலே செய்துவிட்டார்கள் வனிதாவுக்கு. அவ்வளவுதான். இவர் பக்கமும் ஆவேசம். ஐந்து மணிக்கு விஜயகுமாரின் சந்திப்பு முடிந்ததும் "அப்படியே இங்கேயும் வந்திட்டு போயிருங்க" என்று வனிதாவிடமிருந்து அழைப்பு. மற்றவங்க குடும்ப சண்டை, மார்னிங் ஷோவை விட சுவாரஸ்யம் என்று நினைத்தார்களோ என்னவோ? வனிதா வீட்டில் கட்டுக்கடங்காத நிருபர்கள் கூட்டம்.

இங்கு வனிதா பேசியது எல்லாமே விஜயகுமாரின் தன்மானத்தை நார் நாராக கிழித்துப் போடும் சமாச்சாரங்கள். சொத்துக்காகவும், விஜயகுமாரின் வெள்ளை மாளிகைக்காகவும்தான் இப்படி சண்டை போடுறதா சொல்றாங்களே? இந்த கேள்விக்காகவே காத்திருந்தவர் போல ஆவேசப்பட்டார் வனிதா. யாருக்குங்க வேணும் அந்த சொத்து. அந்த வீடு பாவப்பட்ட வீடு. அவங்க சும்மா கொடுத்தா கூட அந்த வீடு எனக்கு வேணாம். எங்கம்மாவை கொஞ்சம் கொஞ்சம் குடிக்கிற பழக்கத்துக்கு ஆளாக்கிட்டார் எங்கப்பா. இப்ப அவங்களால பத்து நிமிஷம் கூட நிக்க முடியாதளவுக்கு ஆகிட்டாங்க என்ற வனிதா அப்புறம் சொன்னதெல்லாம் கிட்டதட்ட கொலை வழக்கு போடுகிற ரேஞ்சுக்கு போனது.

நான் ஐந்து வயசா இருக்கும் போது நடந்த சம்பவம் என்று அதை விவரித்தார் வனிதா. எங்க குடும்பம் திடீர்னு வறுமைக்கு ஆளாயிருச்சு. அப்பாவுக்கும் படமில்லை. அம்மாவுக்கும் படமில்லை. வேறு வழியில்லாமல் எங்க வீட்டையும் 18 ஏக்கர் நிலத்தையும் விற்றோம். எங்க அம்மா மட்டும் நான் அமெரிக்கா போய் சம்பாரிக்கறதா சொல்லிட்டு போனாங்க. இங்கிலீஷ் சரியாவே பேச தெரியாத எங்கம்மா அங்க எப்படி இருக்க முடிஞ்சுது? அங்க இருந்தப்போ ஒரு டாக்டருக்கும் அவங்களுக்கும் பழக்கம். திடீர்னு ஒரு நாள் நான் இங்க நல்லா செட்டில் ஆயிட்டேன். குடும்பத்தை கூட்டிட்டு இங்க வந்திருங்கன்னு சொன்னாங்க. என் பதினைஞ்சு வயசு அக்கா கவிதா மற்றும் தங்கைகளுடன் அப்பா எங்களை கூட்டிட்டு போனார்.

அங்கேயே ஒரு ஓட்டல் ஆரம்பிச்சாங்க. அதுக்கு உதவியா இங்கிருந்து சாந்த குமார் என்ற தயாரிப்பு நிர்வாகி ஒருவரும் வந்தார். ஆனால் அவருக்கும் எங்க கவிதா அக்காவுக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. அது எங்கப்பாவுக்கு தெரிஞ்சு பெரிய சண்டை. அப்புறம் திடீர்னு அந்த ஓட்டல் தீப்பிடிச்சு எரிஞ்சுது. உள்ளேயிருந்த சாந்தகுமார் இறந்திட்டாரு. அது தற்கொலைன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்னை மட்டும் அங்கு அம்மாவுடன் விட்டுட்டு அப்பா இங்க வந்திட்டார். ஐந்து வயசுலேர்ந்து ஏழு வயசு வரைக்கும் நான் பார்த்த விஷயங்கள் என்னை மனரீதியா பாதிக்க ஆரம்பிச்சுது. ஸ்கூல்ல முதலிடத்தில் வந்த நான் அப்படியே கடைசி இடத்துக்கு வந்திட்டேன். இன்னும் சொல்றதுக்கு நிறைய இருக்கு. இப்போதைக்கு இது போதும் என்றார் வனிதா.

ஹ்ம்ம்ம்ம்ம்.... கேட்கவே ரொம்ப வருத்தமாகவும் பயமாகவும்தான் இருக்கு


தமிழ்சினிமா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

Post by balakarthik on Sat Dec 04, 2010 4:34 pm

ஏலே பசுபதி கட்டறா வண்டிய வனிதா வீட்டுக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

Post by கார்த்திக் on Sat Dec 04, 2010 6:40 pm

பணங்காச கண்டு புட்ட புலிகூட புல்லை தின்னும்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

Post by உதயசுதா on Sat Dec 04, 2010 8:18 pm

நாட்டமே தீர்ப்ப கரெக்டா சொல்லு.
வனிதா சொல்றது எல்லாம் சரியா பொய்யான்னு
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

Post by அன்பு தளபதி on Sat Dec 04, 2010 8:42 pm

ரொம்ப விஷயம் வெளியே வருதே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

Post by கலைவேந்தன் on Sat Dec 04, 2010 9:43 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

Post by வினுப்ரியா on Sat Dec 04, 2010 10:20 pm

@உதயசுதா wrote:நாட்டமே தீர்ப்ப கரெக்டா சொல்லு.
வனிதா சொல்றது எல்லாம் சரியா பொய்யான்னு

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
வினுப்ரியா
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1060
மதிப்பீடுகள் : 34

View user profile http://winothee@gmail.com

Back to top Go down

Re: அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

Post by vamban on Sun Dec 05, 2010 3:51 pm

விஜயகுமாருக்கு இதெல்லாம் சதரனம்பா

vamban
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: அது பாவப்பட்ட வீடு!-வனிதா விஜயகுமார்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum