ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 SK

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 T.N.Balasubramanian

இதை சரி செய்ய முடியுமா?
 T.N.Balasubramanian

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 பழ.முத்துராமலிங்கம்

AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 பழ.முத்துராமலிங்கம்

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 பழ.முத்துராமலிங்கம்

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வண்ணத்திரை
 Meeran

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

நரகாசுரவதம்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

உலகைச்சுற்றி
 ayyasamy ram

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எனக்கு முன்னோடி ஜீவா-ஜெயம் ரவியின் பாராட்டு!

View previous topic View next topic Go down

எனக்கு முன்னோடி ஜீவா-ஜெயம் ரவியின் பாராட்டு!

Post by ரபீக் on Sat Dec 04, 2010 4:03 pm

ரசிகர்களின் தாறுமாறான கூச்சல்களுக்கு நடுவில் ஜீவா நடித்த 'சிங்கம்புலி' படத்தின் ஆடியோ வெளியீடு நடந்தது. நடிகர்களின் சுவாசமே ரசிகர்களின் விசில் சப்தம்தான் என்றாலும், "யோவ்... கொஞ்ச நேரம் அமைதியா இருங்கப்பா" என்று ஜீவாவே உத்தரவு போடுகிற அளவுக்கு போனது கரைச்சல்!

"பதினைஞ்சு வருஷமா போராடுனேன். நான் கதை சொல்லாத ஹீரோவே இல்லை. எங்கப்பா தினமும் என்னை கேட்பாரு. ஏம்ப்பா... வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரஸ், குங்குமத்துல எல்லாம் உன்னை பற்றி நியூஸ் வரும்னு பார்க்குறேன். எப்பப்பா வரும்னு. இந்த படத்தை இயக்குகிற வாய்ப்பு கிடைக்கும்போது அவரு உயிரோட இல்லை. சாமியா இருந்துதான் எனக்கு இந்த வாய்ப்பை அவரு வாங்கிக் கொடுத்திருப்பாருன்னு நினைக்கிறேன்" என்று படத்தின் இயக்குனர் சாய் ரமணி குரல் உடைந்து சொல்ல சொல்ல, ரசிகர்களின் விசில் சப்தம் அப்படியே குறைந்து சாய்ரமணியை உற்சாகப்படுத்துகிற கைதட்டல்களாக மாறியது.

"நானும் சாய் ரமணியும் கேயாரிடம் உதவி டைரக்டர்களாக வேலை பார்த்தோம். நான் எஸ்எஸ்எல்சி வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அவன் என்னை விட கொஞ்சம் ஜாஸ்தி. ஆனால் படிச்சவங்க எல்லாரும் குழம்பி நின்னப்போ அவ்வளவா படிக்காத அவனாலதான் ஒரு பிராப்ளத்தை சரி பண்ண முடிஞ்சுது. கேயார் இயக்கிய படம் ஒன்றில் 11 பாடல்கள். ஆனால் ஃபைனல் மிக்சிங்குக்கு முன்னாடி எல்லாமே 'நான்-சிங்க்' ஆயிருச்சு. பெரிய என்ஜினியர்கள் கூட சரி பண்ண முடியாத அந்த பிரச்சனையை சாய்ரமணிதான் சரி பண்ணினான். எனக்கு தெரிஞ்சு புதுமுக இயக்குனர் ஒருவர் தன் முதல் படத்தையே இரட்டை வேட படமாக இயக்குவது இதுதான்னு நினைக்கிறேன்" என்றார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். (இந்த படத்தில் ஜீவாவுக்கு டபுள் ஆக்ட்)

ஜீவாவுக்கு நெருங்கிய நண்பர்களான ஆர்யாவும், ஜெயம் ரவியும் வந்திருந்தார்கள். அதிலும் ஆர்யா அரை டவுசருடன் நிகழ்ச்சிக்கு வர, அத்தனை பேருக்கும் அதிர்ச்சி. சில வால் முளைத்த ரசிர்கள் "அரை டவுசரு..." என்று கூச்சல் போட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கவலையை வரவழைத்தார்கள். "நாங்க ஸ்டார் கிரிக்கெட் விளையாட துபாய் போயிட்டு இப்பதான் வந்தோம். ஏர்போட்ல இருந்து அப்படியே இங்க வந்திட்டேன். முதல்ல வீட்டுக்கு போயிட்டு வந்திரலாம்னு நினைச்சேன். ஆனால் ஜீவாதான் "மாப்ள, பரவாயில்ல. அப்படியே வந்திரு"ன்னு சொன்னான்" என்றார் ஆர்யா கொஞ்சம் வெட்கம் கலந்த முகத்துடன்.

"நண்பேன்டா... என்பதற்கு ஆர்யாதான் உதாரணம். இல்லேன்னா அரை டிராயருடன் விழாவுக்கு வருவாரா? இதுதான் ஜீவாவுடன் ஆர்யா வைத்திருக்கும் நட்புக்கு உதாரணம்" என்றார் ஜெயம் ரவி. "அமீர் படத்தில் நான் நடிக்கிறேன். எனக்கு முன்னாடியே அமீர் இயக்கிய ராம் படத்துல ஜீவா நடிச்சிருக்கார். எஸ்.பி.ஜனநாதன் படத்தில நான் நடிப்பதற்கு முன்னாடியே அவருடைய ஈ படத்தில் நடிச்சிருக்கார்.. அதனால் ஜீவாதான் எனக்கு முன்னோடி" என்று தன் பங்குக்கு பஞ்ச் வைத்தார் ஜெயம் ரவி.

இவங்கள்ளாம் பேசுறதை பார்த்தால் எதிர்கால அரசியலில் வெற்றிடமே இருக்காது போலிருக்கே!


தமிழ்சினிமா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: எனக்கு முன்னோடி ஜீவா-ஜெயம் ரவியின் பாராட்டு!

Post by balakarthik on Sat Dec 04, 2010 4:31 pm

அட இவுங்கலாவது போராம இல்லாம பழகரான்களே அதுவரைக்கும் சந்தோஷம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum