ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

என்னை பற்றி
 viyasan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

View previous topic View next topic Go down

குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by சிவா on Tue Aug 18, 2009 2:28 pm

அழகு சாதனப் பட்டியலில் முதலிடம் பெறுவது சோப். இது இல்லாத அழகு சிகிச்சை முழுமையடைவதில்லை. இப்போது சருமத்தில் பல் வேறு பிரச்சினைகளைக்; குணப்படுத்த உதாரணத்திற்கு பருக்களை விரட்ட, எண்ணெய் பசையைக் கட்டப்படுத்த, வறட்சியைப் போக்க, சிகப்பழகு தர என எல்லாவற்றுக்கும் விதம் விதமான சோப்புகள் வந்துவிட்டன. சோப் வாங்கும் போதும், உபயோகிக்கும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில தகவல்கள்...

வாங்கும்போது....

உங்கள் சருமத்தின் தன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.அதற்கேற்ப சோப்பைத் தேர்ந்தெடுங்கள். உதாரணத்திற்கு எண்ணெய் பசையான மற்றும் பருக்கள் உள்ள சருமத்திற்கு கிளிசரின்,தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகள் கூடாது. மூலிகை சோப்புகள் பலனளிக்கும்.

வாசனை மற்றும் நிறத்தைப் பார்த்து எந்த சோப்பையும் தேர்ந்தெடுக்காதீர்கள். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தைப் போக்கவே வாசனை அதிகம் சேர்க்கப்படும். அதே மாதிரி கேடு விளைவிக்கும் மற்ற இரசாயனப் பொருட்களின் நிறத்தை மறைக்க பளிச் கலர்களில் சில சோப்புகள் தயாரிக்கப்படும்.

மிதமான வாசனையுள்ள சோப்பே சருமத்திற்கு நல்லது.

குளிர்காலத்தில் மாயிச்சரைசர் அதிகமுள்ள சோப்புகளையும், வெயில் காலத்தில் எலுமிச்சை கலந்த சோப்புகளையும் உபயோகிப்பது புத்துணர்வு தரும்.

உபயோகிக்கும்போது....


அடிக்கடி சோப்பை மாற்ற வேண்டாம். புதுப்புது சோப்புகள் சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

கிளிசரின் கலந்த சோப்புகள் சரும வறட்சியைப் போக்கும். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. சருமப் பிரச்சினைகள் உள்ளவர்களு க்கும் பாதுகாப்பானது.

சருமத்தின் பிசுபிசுப்பையும், அழுக்கையும் நீக்கு வதைத் தவிர சோப் வேறெதற்கும் பயன்படுவதில்லை. எனவே விலை உயர்ந்த சோப்புக்கு அதிக முக்கியத்துவம் தராதீர்கள்.

தினசரி இரண்டு முறை சோப் போட்டுக் கழுவினால் போதும். அடிக்கடி சோப் உபயோகிப்பது சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும்.

சோப் போட்டு முகம் கழுவியதும், சருமம் வறண்டிருப்பதாகத் தெரி ந்தால் மாயிச்சரைசர் தடவிக் கொள்ளவும். அல்லது மாயிச்சரைசர் கலந்த சோப் உபயோகிக்கவும்.

கிளிசரின் மற்றும் எண்ணெய் கலந்த சோப்புகளை உடனுக்குடன் உபயோகித்துவிட வேண்டும். நீண்ட நாட்கள் வைத்திருந்தால் அவற்றின் தரம் மாறிவிடும்.

சிலருக்கு சோப் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் லிக்விட் சோப் உபயோகிக்கலாம். எவ்வளவு தண்ணீர் விட்டுக் கழுவினாலும் லிக்விட் சோப் உபயோகித்த பிறகு சருமத்தில் ஒருவித வழவழப்பு இருக்கும்.

சோப்பை நுரை வரும்படித் தேய்த்துக் குளிக்க வேண்டும். நகங்க ளால் சருமத்தை சுரண்டித் தேய்க்கக் கூடாது.

சோப் ஒத்துக்கொள்ளாதவர்கள் கடலை மாவு அல்லது பயத்தம் மாவுடன் பாலாடை, மஞ்சள், சந்தனம் கலந்து உபயோகிக்கலாம். சரும அழகையும், நிறத்தையும் அதிகரிக்கும் இது. அதே மாதிரி மூலிகைகள் கலந்த குளியல் பொடியையும் உபயோகிக்கலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by VIJAY on Tue Aug 18, 2009 2:38 pm

மகிழ்ச்சி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by சிவா on Tue Aug 18, 2009 2:44 pm

நீங்க ஏன் கைதட்டனும், இந்த பதிவு குளிக்கிறவங்களுக்கு மட்டும்தான் விஜய்..
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by VIJAY on Tue Aug 18, 2009 2:46 pm

நாங்களும் ஒருநாள் குளிப்போம், சோப்பும் போடுவோம்
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by சிவா on Tue Aug 18, 2009 2:49 pm

ஆமால்ல,பொங்கலுக்கு குளிக்கிறதை மறந்துட்டேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by VIJAY on Tue Aug 18, 2009 2:50 pm

அதுக்கு முன்னாடி தீபாவளி வருதுல்ல .... சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by சிவா on Tue Aug 18, 2009 2:52 pm

ஆமா, மறந்துட்டேன்..
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by VIJAY on Tue Aug 18, 2009 2:54 pm

எல்லாமே நானே சொல்லணும்!!! அய்ஹோ... அய்ஹோ.....
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by சிவா on Tue Aug 18, 2009 3:08 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by VIJAY on Tue Aug 18, 2009 3:12 pm

சிரி சிரி
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by ramesh.vait on Tue Aug 18, 2009 3:12 pm

நல்ல தகவல்
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by சதீஷ்குமார் on Wed Aug 19, 2009 6:22 pm

Good Informations மகிழ்ச்சி And Jokes :silent: சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by krishnaamma on Tue Jun 01, 2010 11:39 pm

ya I too enjoyed both.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55044
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: குளியல் சோப் பற்றிய குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum