ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தர்ஷனின் சினிமா செய்திகள்

View previous topic View next topic Go down

தர்ஷனின் சினிமா செய்திகள்

Post by j.tharsan on Tue Aug 18, 2009 5:15 pm



முதல் இரண்டு படங்களிலும் பெரிய இயக்குனர்களிடம் சிக்கி சின்னாபின்னப்பட்ட கார்த்தி, இப்போது தனக்கு வசதியாக ஒரு இயக்குனரை கைக்குள் கொண்டு வந்திருக்கிறார். பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் வருஷக்கணக்கில் நடித்து நொந்து போயிருந்த கார்த்தி பையா படத்தில் நடித்து வருகிறார். முதல் இரண்டு டைரக்டர்கள் மாதிரி வாட்டி வதைக்காமல் ஜாலியாக பேசியே நடிப்பை வரவழைக்கிறாராம் லிங்குசாமி. இவரை அடுத்து இன்னும் எளிதாக ஒரு இயக்குனருடன் பணியாற்றப் போகிறார் கார்த்தி.

வெண்ணிலா கபடி குழு படத்தை இயக்கிய சுசீந்திரன், கல்பாத்தி அகோரத்திற்காக இயக்கும் படத்தில் கார்த்திதான் ஹீரோ. உங்க முந்தைய படங்கள் எப்படியோ, நம்ப படத்திலே நீங்க ரிலாக்ஸா இருக்கலாம் என்று முதல் சந்திப்பிலேயே உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம். நறுக்கி நொறுக்கி செலவு செய்யும் முதல் பட இயக்குனர்கள் அடுத்த படத்தில் தாராளமய கொள்கையை கடைபிடிப்பது வழக்கம். தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அல்லவா? இப்பவே உய்யலாலா பாட ஆரம்பித்திருக்கிறார் சுசீந்திரன்.

இசை யுவன் சங்கர் ராஜா, கதாநாயகி காஜல் அகர்வால், ஒளிப்பதிவு வெயில் மதி என்று சுசீந்திரன் கைகாட்டும் திசைக்கெல்லாம் அட்வான்சை கொடுத்து வளைத்துப் போடுகிறாராம் தயாரிப்பாளர். சந்தோஷத்தில் மிதக்கிறார் சுசீந்திரன்.

ஆர்வ மிகுதியிலே கதைய கோட்டை விட்றாதீங்கப்பு...


Last edited by j.tharsan on Wed Aug 19, 2009 12:53 pm; edited 1 time in total
avatar
j.tharsan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தர்ஷனின் சினிமா செய்திகள்

Post by j.tharsan on Wed Aug 19, 2009 12:50 pm

ராகவேந்திராவிடம் நான் பட்ட பாடு -ஸ்னேகா!

கடந்த 6 மாதங்களாக எஸ்எம்எஸ் மூலம் ஸ்னேகாவுக்கு காதல் வலை விரித்து, தொடர்ந்து தொல்லை தந்து இப்போது கைதாகி சிறைக்குச் சென்றுள்ள பெங்களூரைச் சேர்ந்த ராகவேந்திரா தன்னை ஒரு படத் தயாரிப்பாளர் என்று கூறிக் கொண்டு ஸ்னேகாவின் தந்தையை ஏமாற்றப் பார்த்துள்ளார்.

சோனியா அகர்வால் தற்கொலை முயற்சி?
இயக்குநர் செல்வராகவனுடன் திருமண முறிவு மற்றும் விவாகரத்து குறித்த பரபரப்புச் செய்திகள் தொடர்ந்து வருவதால் மனம் உடைந்த நடிகை சோனியா அகர்வால் தற்கொலைக்கு முயன்றாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
avatar
j.tharsan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தர்ஷனின் சினிமா செய்திகள்

Post by j.tharsan on Wed Aug 19, 2009 12:51 pm

நிதின்.
தீபிகாவுடன் மீண்டும் காதலா?- டோணி மழுப்பல்

இந்தி நடிகை தீபிகா படுகோனும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியும் மீண்டும் நெருக்கமாகிவிட்டதாக பாலிவுட்டில் பரபர செய்திகள் உலா வருகின்றன.
avatar
j.tharsan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தர்ஷனின் சினிமா செய்திகள்

Post by j.tharsan on Wed Aug 19, 2009 12:52 pm

வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம்


ஹீரோ அளவுக்கு வடிவேலுவின் ஓபனிங் சீனுக்கும் பில்டப் கொடுக்கும் அளவுக்கு அவரது காமெடி பிரசித்தம் பெற்றுவிட்டது. 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் வடிவேலு வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் வெடி வெடிப்பதுபோல உருவாக்கியுள்ளார்.
avatar
j.tharsan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தர்ஷனின் சினிமா செய்திகள்

Post by j.tharsan on Wed Aug 19, 2009 12:54 pm

பொக்கிஷம் திருப்புமுனை படம் - பத்மப்‌ரியா

மரத்தைச் சுற்றி டூயட் பாடும் நடிகைகளிடமிருந்து ரொம்பவே வித்தியாசமானவர் பத்மப்‌ரியா. கதைக்கும், கேரக்டருக்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே இவரது கால்ஷீட் கிடைக்
avatar
j.tharsan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தர்ஷனின் சினிமா செய்திகள்

Post by j.tharsan on Wed Aug 19, 2009 12:55 pm

ஸ்னேகாவுக்கு எஸ்எம்எஸ் மூலம் திருமண தொல்லை -பெங்களூர் நபர் கைது

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை ஸ்னேகாவுக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை தந்து வந்த பெங்களூர் ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்
:P
avatar
j.tharsan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தர்ஷனின் சினிமா செய்திகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum