|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...by ரா.ரா3275 Today at 2:28 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by யினியவன் Today at 2:27 pm
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by கே. பாலா Today at 2:27 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 2:26 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by கே. பாலா Today at 2:18 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by ஜேன் செல்வகுமார் Today at 2:16 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
எனக்கு எத்தனை முகங்கள்
Page 1 of 1 • Share •
எனக்கு எத்தனை முகங்கள்
எனக்கு எத்தனை முகங்கள்
என்று எனக்கே தெரியவில்லை
இரண்டு முகங்கள்
இருப்பதாக
நண்பர்கள் குழப்புகிறார்கள்
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
பேரூந்துகளில்
பெண்களை நெருங்கும்போது
மூன்றாவது முகமொன்றை
மெல்லமாய் கண்டுகொள்கிறேன்
கடன்பட்ட பிறகு
நான்காவது முகத்தை
நானே அடையாளம் கண்டேன்
தனிமையில் ஐந்தாவது
அழுகையில் ஆறாவது
அலைபேசியில் ஏழாவது
இணையத்தில் எட்டாவது
இப்படி நீண்டுகொண்டே போகின்றன
எனது முகங்கள்....
நானாக விரும்பி
எதையும் அணிவதில்லை
அவ்வப்போது அந்தந்த முகங்கள்
என்னை உள்வாங்குகின்றன.
இவைகள்
முகங்களாக அன்றி
முகமூடிகளாகக்கூட
இருக்கலாம்.
என்ன ஒரு
வேடிக்கை...
யோக்கியன் என்று உலகம்
நம்பிக்கொண்டிருக்கும் எனக்குள்
அயோக்கியன் ஒருவன்
நிரந்தரமாய் தங்கியிருக்கிறான்....
சிரிக்கிறேன்
கோபப்படுகிறேன்
தாகிக்கிறேன்
சலனம் கொள்கிறேன்
பொய் பேசுகிறேன்
துரோகமிழைக்கிறேன்
காதல் செய்கிறேன்
முத்தமிடுகிறேன்
கவிதை
வரைகிறேன்
அடேயப்பா
எனக்குள் இன்னும் எத்தனை முகங்களோ..?
பாருங்கள்
எனக்கு ஒரே ஒரு முகம்
என்பது எத்துணை பெரிய பொய்...!?
எனக்கு
எத்தனை முகங்கள்
என்று எனக்கே தெரியவில்லை
என்று எனக்கே தெரியவில்லை
இரண்டு முகங்கள்
இருப்பதாக
நண்பர்கள் குழப்புகிறார்கள்
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது
பேரூந்துகளில்
பெண்களை நெருங்கும்போது
மூன்றாவது முகமொன்றை
மெல்லமாய் கண்டுகொள்கிறேன்
கடன்பட்ட பிறகு
நான்காவது முகத்தை
நானே அடையாளம் கண்டேன்
தனிமையில் ஐந்தாவது
அழுகையில் ஆறாவது
அலைபேசியில் ஏழாவது
இணையத்தில் எட்டாவது
இப்படி நீண்டுகொண்டே போகின்றன
எனது முகங்கள்....
நானாக விரும்பி
எதையும் அணிவதில்லை
அவ்வப்போது அந்தந்த முகங்கள்
என்னை உள்வாங்குகின்றன.
இவைகள்
முகங்களாக அன்றி
முகமூடிகளாகக்கூட
இருக்கலாம்.
என்ன ஒரு
வேடிக்கை...
யோக்கியன் என்று உலகம்
நம்பிக்கொண்டிருக்கும் எனக்குள்
அயோக்கியன் ஒருவன்
நிரந்தரமாய் தங்கியிருக்கிறான்....
சிரிக்கிறேன்
கோபப்படுகிறேன்
தாகிக்கிறேன்
சலனம் கொள்கிறேன்
பொய் பேசுகிறேன்
துரோகமிழைக்கிறேன்
காதல் செய்கிறேன்
முத்தமிடுகிறேன்
கவிதை
வரைகிறேன்
அடேயப்பா
எனக்குள் இன்னும் எத்தனை முகங்களோ..?
பாருங்கள்
எனக்கு ஒரே ஒரு முகம்
என்பது எத்துணை பெரிய பொய்...!?
எனக்கு
எத்தனை முகங்கள்
என்று எனக்கே தெரியவில்லை

amjadfha- புதியவர்

- பதிவுகள்: 29
வசிப்பிடம்: Colombo
சேர்ந்தது: 18/08/2009
மதிப்பீடு: 0

VIJAY- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165
kirupairajah- வி.ஐ.பி

- பதிவுகள்: 4620
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009
மதிப்பீடு: 105
Re: எனக்கு எத்தனை முகங்கள்
அது எனது சொந்தக் கவிதை.......ஷிப்லி எனது சகோதரர்.... எனக்கு அவற்றை இணையத்தில் பிரசுரிக்க நேரம் அப்போது கிட்டாததால் அவரிடம் பொறுப்புக் கொடுத்தேன்.....அவரும் ஒரு கவிஞர் என்பதால் அதை அவரின் பெயரில் பிரசுரிக்குமாறும் வேண்டினேன்.... இவ்வளவுதான் நடந்தது.....
தாங்கள் வேண்டுமானால் ஷிப்லியை தொடர்பு கொள்ளலாம்....
அவசியமில்லை..... இதற்கு தாங்கள் விதிமுறைகள் இணங்காதவிடத்து என்னைப் போட்டியிலிருந்து நீக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...
எனது பதிவுகள் தொடரும்...
நன்றி.
தாங்கள் வேண்டுமானால் ஷிப்லியை தொடர்பு கொள்ளலாம்....
அவசியமில்லை..... இதற்கு தாங்கள் விதிமுறைகள் இணங்காதவிடத்து என்னைப் போட்டியிலிருந்து நீக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்...
எனது பதிவுகள் தொடரும்...
நன்றி.

amjadfha- புதியவர்

- பதிவுகள்: 29
வசிப்பிடம்: Colombo
சேர்ந்தது: 18/08/2009
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









