ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 ayyasamy ram

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 ayyasamy ram

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

View previous topic View next topic Go down

பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by ரபீக் on Mon Dec 13, 2010 4:24 pm

சாலிகிராமத்திலிருந்த தனது வீட்டை விற்றுவிட்டார் நடிகர் விஜய். இதற்கு சரியான காரணம் எதுவும் சொல்லப்படாவிட்டாலும், ஜோதிடர் அறிவுரை காரணமாகவே அவர் விற்றதாக தகவல்கள் பரவி வருகின்றன.

சமீப காலமாக விஜய்யின் படங்கள் சரியாகப் போகாதது மற்றும் திரைத்துறையில் அவருக்கு திடீரென்று முளைத்துள்ள பிரச்சினைகள் காரணமாக, பல்வேறு பரிகாரங்கள் மற்றும் பூஜைகளிலும் விஜய் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. அதே நேரம் அரசியல் ரீதியான பாதுகாப்பிலும் கவனமாக உள்ளார்.

தற்போது நீலாங்கரையில் உள்ள பெரிய வீட்டில் வசிக்கும் விஜய், தன் தந்தையுடன் குடியிருந்த பழைய வீட்டை இப்போது விற்பனை செய்துவிட்டார். இதனை வாங்கியிருப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி. முதலில் விஜய் ஆண்டன இதை வாடகைக்கு எடுத்திருந்ததாக கூறப்பட்டது. இங்குதான் தனது இசைப் பதிவு கூடத்தை அமைத்துள்ளார் ஆண்டனி. விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகில் அடையாளம் காட்டப்பட்டவர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தந்தை நேற்று முன்தினம் ஜெயலலிதாவைச் சந்தித்தார். விரைவில் விஜய்யும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது
தட்ஸ்தமிழ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by புவனா on Mon Dec 13, 2010 4:44 pm

விஜய் விட்ட வித்தது கூட தப்பா...
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 78

View user profile

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by gillipandian on Mon Dec 13, 2010 5:42 pm

நின்கலாம் விஜய கிண்டல் பண்ணுறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

நீங்கள் அடிக்கிற கமெண்ட்லையே எங்கள் கில்லி வேர்ல்ட் பாபுலர் ஆய்டுவாறு

so thanks to ajith fans


gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 368
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by ANTHAPPAARVAI on Mon Dec 13, 2010 5:52 pm

நின்கலாம் விஜய கிண்டல் பண்ணுறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

நீங்கள் அடிக்கிற கமெண்ட்லையே எங்கள் கில்லி வேர்ல்ட் பாபுலர் ஆய்டுவாறு

so thanks to ajith fans

சினிமாவை ரசிப்பதற்கு மட்டுமே பயன் படுத்துவோம்.

by
தகாதவன்
(சினிமாக்காரன்)
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by ராஜா on Mon Dec 13, 2010 6:00 pm

SN.KUYILAN wrote:
நின்கலாம் விஜய கிண்டல் பண்ணுறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்கள் அடிக்கிற கமெண்ட்லையே எங்கள் கில்லி வேர்ல்ட் பாபுலர் ஆய்டுவாறு so thanks to ajith fans
சினிமாவை ரசிப்பதற்கு மட்டுமே பயன் படுத்துவோம்.byதகாதவன்(சினிமாக்காரன்)
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by ANTHAPPAARVAI on Mon Dec 13, 2010 6:04 pm

இப்பதான் சொன்னேன்.
மறுபடியும் ஒருத்தர் மோதிக்கிராறு பாருங்க...!

avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by ரபீக் on Mon Dec 13, 2010 6:09 pm

@gillipandian wrote:நின்கலாம் விஜய கிண்டல் பண்ணுறது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு

நீங்கள் அடிக்கிற கமெண்ட்லையே எங்கள் கில்லி வேர்ல்ட் பாபுலர் ஆய்டுவாறு

so thanks to ajith fans


சும்மா ,,,காமெடி பண்ணாதீங்க கில்லி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by ரெமோ on Mon Dec 13, 2010 6:35 pm

ஜாதகப்படி விஜய்க்கு அனுகூலமான தசா புத்தி இல்லாத பட்சத்தில் குறிப்பாக அரசியலில் ஈடுபட பாதகமான கிரக சேர்க்கைகள் இருக்கும் பட்சத்தில் மாற்றுவது மிகவும் நல்லது.
avatar
ரெமோ
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by ரெமோ on Mon Dec 13, 2010 6:39 pm

நடிகர் விஜயின் ஜாதக நகல் என்னிடம் இல்லை. ஒருவேளை கிடைத்தால் அவர் அரசியலில் கால் வைக்கலாமா? ஒருவேளை கால் வைத்தால், வைத்த கால்கள் ஸ்டெடியாக இருக்குமா என்பதை துல்லியமாக கூறிவிடுவேன்.
avatar
ரெமோ
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by ராஜா on Mon Dec 13, 2010 6:45 pm

@ரெமோ wrote:நடிகர் விஜயின் ஜாதக நகல் என்னிடம் இல்லை. ஒருவேளை கிடைத்தால் அவர் அரசியலில் கால் வைக்கலாமா? ஒருவேளை கால் வைத்தால், வைத்த கால்கள் ஸ்டெடியாக இருக்குமா என்பதை துல்லியமாக கூறிவிடுவேன்.

கால் வைக்க முடியவில்லை என்றால் தல வைக்கலாமா ?
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by ரிபாஸ் on Mon Dec 13, 2010 6:46 pm

@ராஜா wrote:
@ரெமோ wrote:நடிகர் விஜயின் ஜாதக நகல் என்னிடம் இல்லை. ஒருவேளை கிடைத்தால் அவர் அரசியலில் கால் வைக்கலாமா? ஒருவேளை கால் வைத்தால், வைத்த கால்கள் ஸ்டெடியாக இருக்குமா என்பதை துல்லியமாக கூறிவிடுவேன்.

கால் வைக்க முடியவில்லை என்றால் தல வைக்கலாமா ?

தலையா அது இருந்தாந்தானே விஜய்க்கு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: பழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா?!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum