ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 ayyasamy ram

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 M.Jagadeesan

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 M.Jagadeesan

தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by சரவணன் on Mon Dec 13, 2010 6:16 pm

First topic message reminder :



அஜித்: செஸ் விளையாட போகலாம் வரீங்களா?

விஜய்: எவ்ளவோ பண்ணிட்டோம், இதை பண்ண மாட்டோமா?
நீங்க போயி வைட் பண்ணுங்க, நான் ஷூ போட்டுட்டு வரேன்!

அஜித்: என்ன கொடுமை சார் இது சிரி சிரி சிரி உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா!

ஜாலி ஜாலி ஜாலி


Last edited by பிச்ச on Tue Dec 14, 2010 11:35 am; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down


Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by கோவை ராம் on Tue Dec 14, 2010 6:52 pm

அஜித்தும் விஜய்யும் செமஸ்டர் எழுதுகிறார்கள்

விஜய் :தல கொஞ்சம் பேப்பர காட்டுங்க
அஜித் ;ஹிந்தி paperda இது உனக்கு தமிழ் பேப்பர்
விஜய் ;பரவால்ல நான் ரீமேக் பண்ணிக்குறேன்
அஜித் ;இதுக்கு பிச்சை எடுக்கலாம்
விஜய் ;எவ்வளவோ பண்ணுறோம் இத பண்ண மாட்டோமா
***********************************************
விஜய் அவங்க அம்மாவிடம் : ஏம்மா என்ன கருப்பா பெத்த?

ஷோபா: கலரா இருந்தா மட்டும் நீ என்ன நடிக்கவா போற ? ரீமேக்கு இது போதும்.



ராம்




avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by சரவணன் on Tue Dec 14, 2010 7:41 pm

ரன் எடுக்காம போனா டக் அவுட்டு.

டிக்கெட் எடுக்காம போனா வித்தவுட்டு

கொசு கடிக்காம இருக்க ஆளவுட்டு

மகனே.......

காவல்காரன் படத்துக்கு போனா நீங்க ஸ்பாட் அவுட்டு...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by vamban on Tue Dec 14, 2010 8:57 pm

விஜய்
இனிமேல் யாரும் நடிகரென்று கூறு மனிதன் படைத்த அரும்பெரும் கலையான நடிப்பை அசிங்க படுத்த வேண்டாம்

vamban
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by கோவை ராம் on Wed Dec 15, 2010 11:14 am

ரஷிய நாட்டுக்காரன் ;நாங்கள் 50 deg குளிரில் வாழ்கிறோம் .நாங்கள்தான் கிரேட்

ஆப்ரிக்க நாட்டுக்காரன் ;நாங்கள் 50 deg சூட்டிலும் வாழ்கிறோம் .நாங்கள்தான் கிரேட்

தமிழன் ;நாங்கள் 50 விஜய் படம் பார்த்தும் உயிரோடு வாழ்கிறோம் .நாங்கள்தான் கிரேட்

ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by தமிழ்நேசன்1981 on Thu Dec 16, 2010 1:38 pm

பிச்ச wrote:ஹாய்! அயம் விஜய் த ரோபோ.

ஸ்பீடு:- 1 kb /s
மெமரி:-2 kb

இவனுக்கு எல்லா ஆந்திர ஹீரோஸ் ஹிட் படம் ரீமேக் பண்ண ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கு.

ஸ்பெஷல் ஸ்கில்ஸ்:- லாங் ஜம்ப் (குருவி), கபடி (கில்லி), அதலெட்(அ.த.ம).

ரெகார்ட்ஸ்:- 30 ஃபலாப் மூவீஸ் (அவுட் ஆஃப் 50)

மனுஷன் படச்சதுலேயே உருப்படாத விஷயம் ரெண்டு

ஒன்னு நானு,

இன்னொன்னு என் படம்.


- விஜய் ரசிகர்கள் மன்னிக்கணும்...........

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by புவனா on Thu Dec 16, 2010 4:51 pm

avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by Guest on Thu Dec 16, 2010 8:43 pm

பைத்தியம்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by கோவை ராம் on Fri Dec 17, 2010 3:01 pm

வடிவேலுவின் தங்கச்சி: ஏன் அண்ணா சோகமா இருக்கீங்க?

வடிவேலு: வரும்போது ஒரு நாதாரி பய குருவி பட டிக்கேட் ஓசில தந்தான். சரினு போனா போகுதுனு மூனு மணி நேரம் தெனர தெனர பாத்தேன்.. அதான்

தங்கச்சி: ஓடி வந்துருக்கலாமே?

வடிவேலு: படம் பாக்கும்போது ஒருத்தன் சொன்னா இவன் 'விஜய்' படம் பாக்க வந்துருக்கான் இவன் ரொம்ப 'தைரியசாலி'னு சொல்லிட்டாமா!!... நானும் எவ்வளவு நேரம் தான் படம் பாக்குற மாதிரியே நடிக்குறது?



அருணாசலம் ரீமிக்ஸ்;

ரகுவரன்: என்ன அருணாசலம் முப்பது கோடிய முப்பது நாள்ல எப்படி செலவு பண்ண போற ?

ரஜினி: ஹா ஹா ஹா .. விஜய் வெச்சு படம் எடுப்பேண்டா.,



நிருபர்: நீ நடிக்க வரலேன்னா என்னவாயிருப்பீங்க?
விஜய்: ஐ ஏ ஸ் ஆகிருப்பேன்.
நிருபர்: அதான் நடிக்க தான் வரலேயே, ஏன் இன்னும் ஐ ஏ ஸ் ஆகாம இருக்கீங்க?


ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by வேணு on Fri Dec 17, 2010 3:41 pm

பாவம் அய்யா ...........விஜய் .........அவரே நொந்து நூட்லஸ் ஆகியுள்ளார் ......

விட்டுருங்க பொழச்சி போகட்டும் ............
avatar
வேணு
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 531
மதிப்பீடுகள் : 12

View user profile http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

Re: எஸ்.எம்.எஸ் நகைச்சுவை - விஜய் ஸ்பெஷல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum