ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
 ayyasamy ram

பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம், பேஸ்புக், டுவிட்டர், யூட்யூப் போன்ற இணையதளங்களும் முடக்கம்
 ayyasamy ram

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

View previous topic View next topic Go down

கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by சிவா on Wed Dec 15, 2010 1:16 pm

நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது.காரணம் இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை பன்படுத்தி,வாழ்க்கைக்கு பிறகு அவனை மோட்சம் அடைய வைப்பதாக உள்ளது.அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் நாம் ஆலயங்களுக்கு சென்றால் உள்ளே செல்லும்போது சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன் சென்று தெய்வ திருமேனியை வழிபடவேண்டும்.அது ஏன்?

(http://aagamakadal.blogspot.com/ ஆகமக் கடல் வலைப்பூவில் இந்தக் கேள்வி இருந்தது. இதற்கான விளக்கம் இங்கு எனக்குத் தெரிந்த வகையில் எழுதுகிறேன். மற்றவர்களும் அவர்களின் பதில்களை எழுதலாம்.)

இந்து மதத்தில் உருவ வழிபாடு எப்படி வந்தது?

இது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒருவித மருத்துவ முறை. சிலைகள் கற்களால் உருவாக்கப்படவில்லை. சிலைகளை உருவாக்க 64 வகை மூலிகைகளையும் ஒன்பது வகை பாஷாணங்களையும் பயன்படுத்தினார்களாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட சிலைகளில் அபிஷேகங்கள் செய்து அந்த அபிஷேகப் பொருளை சாப்பிட்டால் உடலில் உள்ள நோய்கள் முற்றாகக் குணமாகும். அந்தச் சிலைகளில் காற்றுப் பட்டாலே அந்த காற்றுக்குகூட மருத்துவ குணம் உண்டு. இந்தக் காற்று பக்தர்கள் உடலில் படவேண்டும் என்பதற்காகவே கோவிலுக்குள் செல்லும்பொழுது சட்டை அணியக் கூடாது என்ற பழக்கம் வந்தது என நினைக்கிறேன்.

இப்பொழுது அந்தச் சிலை பழனி முருகன் கோவிலில் உள்ளது. ஆனால் அதையும் சுரண்டி விட்டார்களாம். இதே மலையில் இன்னொரு சிலையும் சித்தர்களால் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை விரைவில் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். அவ்வாறு கிடைத்தால் பழனி முருகன் புகழ் மேலும் பரவும். பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் பல கோடிகளாகும், என்று எழுதி வைக்கப்பட்டுள்ளதாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by பிளேடு பக்கிரி on Wed Dec 15, 2010 1:29 pm

இந்து மத வழிபாடு முறைகள் மூட நம்பிக்கைகள் அல்ல... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கிறது என்பதையும், நானும் சிலவற்றை படித்தும் இருக்கிறேன் ... நன்றி தல...avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by தமிழ்ப்ரியன் விஜி on Wed Dec 15, 2010 1:53 pm

நன்றி...
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by சிவா on Wed Dec 15, 2010 1:56 pm

@பிளேடு பக்கிரி wrote:இந்து மத வழிபாடு முறைகள் மூட நம்பிக்கைகள் அல்ல... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கிறது என்பதையும், நானும் சிலவற்றை படித்தும் இருக்கிறேன் ... நன்றி தல...

படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by பிளேடு பக்கிரி on Wed Dec 15, 2010 1:59 pm

@சிவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:இந்து மத வழிபாடு முறைகள் மூட நம்பிக்கைகள் அல்ல... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரண காரியங்கள் இருக்கிறது என்பதையும், நானும் சிலவற்றை படித்தும் இருக்கிறேன் ... நன்றி தல...

படித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

கண்டிப்பாக தொடருவேன் தல சிரிavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by மோகன் on Wed Dec 15, 2010 3:21 pm

நல்ல தகவல் சிவா பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
மோகன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1271
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by பிரசன்னா on Wed Dec 15, 2010 3:26 pm

பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி.
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5600
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by balakarthik on Wed Dec 15, 2010 5:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by சாந்தன் on Wed Dec 15, 2010 5:36 pm

நன்றி அண்ணா
avatar
சாந்தன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by உதயசுதா on Wed Dec 15, 2010 6:05 pm

தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்தான் இது.ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் அந்த காலத்துல மூலிகைகளையும் கலந்து சிலை வடித்தார்கள் சரி,அதனால் மேற்சட்டை இல்லாமல் போனால் பயன் அளிக்கும்.ஆனால் அது எத்தனை வருஷம் வரை பயன் அளிக்கும்?
இப்ப செய்ற சிலை எல்லாம் மூலிகைகள் கலந்தா செய்றாங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by சிவா on Wed Dec 15, 2010 6:16 pm

@உதயசுதா wrote:தெரிஞ்சுக்க வேண்டிய தகவல்தான் இது.ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம் அந்த காலத்துல மூலிகைகளையும் கலந்து சிலை வடித்தார்கள் சரி,அதனால் மேற்சட்டை இல்லாமல் போனால் பயன் அளிக்கும்.ஆனால் அது எத்தனை வருஷம் வரை பயன் அளிக்கும்?
இப்ப செய்ற சிலை எல்லாம் மூலிகைகள் கலந்தா செய்றாங்க

இப்பொழுது உள்ள சிலைகளுக்கு இது பொருந்தாது சுதா. எப்படி வேண்டுமானாலும் செல்லலாம். மூலிகைகளால் செய்த சிலைகளுக்கு மட்டுமே இந்தச் சக்தி உள்ளது. மூலிகைகளால் வரையப் பட்ட சித்தன்னவாசல் ஓவியம்போல் பல்லாயிரம் ஆண்டுகள் இதன் சக்தி இருக்கும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by உதயசுதா on Wed Dec 15, 2010 6:17 pm

நன்றி தலைவரே
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by Aathira on Wed Dec 15, 2010 8:34 pm

பழநி செல்லும் பக்தர்கள் மலைமீதுள்ள போகரின் சமாதியையும் வழிபட்டு வருவார்கள்.
இவர்சீனாவில் வசித்த போயாங் என்பவரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்துவாழ்ந்ததாக சொல்லப்படுவதுண்டு. சீனாவில் இருந்து அவர் தமிழகத்திற்குவந்துள்ளார்.
அக்காலத்தில்சீனாவிலிருந்து தமிழகத்திற்கு நடந்து வரவேண்டும் என்றால் உடலில்மிகப்பெரிய சக்தி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகொண்ட மருந்துகளைதயாரித்தவர் போக முனிவர். போகர் சீனாவில் இருந்து இமயமலை வந்துசேர்ந்தார்.
தான் கொண்டுவந்த கல்ப மரத்தை சீடர்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார்.
ஆனால்உண்மையில் சீடர்கள் அந்த மருந்தை சாப்பிடவில்லை. ஆனால் மருந்தை சாப்பிட்டபோகர் மயக்கமானார். தங்களது குரு இறந்து விட்டதாக நினைத்த சீடர்கள் அவரதுஉடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்ய வெளியே சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது போகரை காணவில்லை.
மயக்கம்தெளிந்த அவர் வெகுதரதூத்தில் உள்ள பழநிக்கு வந்து சேர்ந்தார். நவபாஷானம்என்ற மூலிகையைக் கொண்டு பழநி முருகனின் சிலையை வடிவமைத்தார்

பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

இந்த நஞ்சு பொருட்களை நேரடியாக சாப்பிட்டால் உடனே சிவலோகம் செல்லலாம்.
ஆனால் மிகக் குறைவாக சாப்பிட்டால் தொழு நோய் உட்பட பல நோய்கள் தீரும்.
பஞ்சாமிருதம் அமில தன்மை உடையது, அமிலமோ அரிக்கும் தன்மை உடையது.
அபிஷேகம் செய்யும் போது பஞ்சாமிருதம் சிறிது அளவு நவபாஷானத்தை கரைத்துவிடும்.
அந்த பஞ்சாமிருதம் உண்ணும் போது சிறிதளவு நவபாஷானம் உள்ளே போகும்.

நோயும் ஒரே ஓட்டமாக ஓடி போகும்.

பழநி ஆண்டவர் சிலையைப் பொறுத்தவரையில் அமிலம் அரித்ததை விட அர்ச்சகர்கள் அரித்ததே அதிகம். கொஞ்சம் கொஞ்சமாக சிலையைச் சுரண்டி காசுக்கு விற்று விட்டனர்.

இந்த சட்டை போடாது போவது குறித்துச் சிந்திக்க வேண்டும்...

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by சிவா on Wed Dec 15, 2010 8:45 pm

நவபாஷாணம் என்பது மூலிகையாக இருக்காது என நினைக்கிறேன். மூலிகைகளுடன் இந்த நவபாஷாணம் கலந்து செய்யப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by kungumapottu gounder on Wed Dec 15, 2010 8:47 pm

அருமை அக்கா.
avatar
kungumapottu gounder
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 196
மதிப்பீடுகள் : 8

View user profile http://ஒன்லயேர்ஸ்க்லுப்.கொம்/கொங்குநாடுலயேர்ஸ்க்லுப்/

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by Aathira on Wed Dec 15, 2010 8:50 pm

சிவா (Wed Dec 15, 2010 11:15 pm) wrote:நவபாஷாணம் என்பது மூலிகையாக இருக்காது என நினைக்கிறேன். மூலிகைகளுடன் இந்த நவபாஷாணம் கலந்து செய்யப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன்!

ஆம் சிவா.. நவ பாஷானம் என்பது மூலிகை இல்லை..
பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by Aathira on Wed Dec 15, 2010 8:57 pm

Aathira (Wed Dec 15, 2010 11:20 pm) wrote:
சிவா (Wed Dec 15, 2010 11:15 pm) wrote:நவபாஷாணம் என்பது மூலிகையாக இருக்காது என நினைக்கிறேன். மூலிகைகளுடன் இந்த நவபாஷாணம் கலந்து செய்யப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன்!

நவ பாஷானம் என்பது நச்சு மூலிகைகளால் கட்டி தயாரிப்பது. ..
பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by சிவா on Wed Dec 15, 2010 9:10 pm

Aathira (Wed 15 Dec 2010 - 23:20) wrote:
சிவா (Wed Dec 15, 2010 11:15 pm) wrote:நவபாஷாணம் என்பது மூலிகையாக இருக்காது என நினைக்கிறேன். மூலிகைகளுடன் இந்த நவபாஷாணம் கலந்து செய்யப்பட்டதாக இருக்கும் என நம்புகிறேன்!

ஆம் சிவா.. நவ பாஷானம் என்பது மூலிகை இல்லை..
பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

மிகவும் சரியான விளக்கம் அக்கா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by தமிழ்ப்ரியன் விஜி on Thu Dec 16, 2010 9:55 am

நன்றி சிவா அண்ணா மற்றும் ஆதிரா அக்கா.....
avatar
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1500
மதிப்பீடுகள் : 84

View user profile http://www.eegarai.com

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by உதயசுதா on Thu Dec 16, 2010 10:09 am

சரியான விளக்கம் ஆதிரா அக்கா. நன்றி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by ramesh.vait on Thu Dec 16, 2010 11:00 am

@Aathira wrote:பழநி செல்லும் பக்தர்கள் மலைமீதுள்ள போகரின் சமாதியையும் வழிபட்டு வருவார்கள்.
இவர்சீனாவில் வசித்த போயாங் என்பவரின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்துவாழ்ந்ததாக சொல்லப்படுவதுண்டு. சீனாவில் இருந்து அவர் தமிழகத்திற்குவந்துள்ளார்.
அக்காலத்தில்சீனாவிலிருந்து தமிழகத்திற்கு நடந்து வரவேண்டும் என்றால் உடலில்மிகப்பெரிய சக்தி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகொண்ட மருந்துகளைதயாரித்தவர் போக முனிவர். போகர் சீனாவில் இருந்து இமயமலை வந்துசேர்ந்தார்.
தான் கொண்டுவந்த கல்ப மரத்தை சீடர்களுக்கும் கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டார்.
ஆனால்உண்மையில் சீடர்கள் அந்த மருந்தை சாப்பிடவில்லை. ஆனால் மருந்தை சாப்பிட்டபோகர் மயக்கமானார். தங்களது குரு இறந்து விட்டதாக நினைத்த சீடர்கள் அவரதுஉடல் அடக்கத்திற்கு ஏற்பாடு செய்ய வெளியே சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது போகரை காணவில்லை.
மயக்கம்தெளிந்த அவர் வெகுதரதூத்தில் உள்ள பழநிக்கு வந்து சேர்ந்தார். நவபாஷானம்என்ற மூலிகையைக் கொண்டு பழநி முருகனின் சிலையை வடிவமைத்தார்

பாஷானம் = விடம்,
நவபாஷானம் = 9 விஷங்கள்;
கட்ட முடியாத 9 விடத்தையும் கட்டி சிலையாக செய்து வைத்தார் போகர்.

இந்த நஞ்சு பொருட்களை நேரடியாக சாப்பிட்டால் உடனே சிவலோகம் செல்லலாம்.
ஆனால் மிகக் குறைவாக சாப்பிட்டால் தொழு நோய் உட்பட பல நோய்கள் தீரும்.
பஞ்சாமிருதம் அமில தன்மை உடையது, அமிலமோ அரிக்கும் தன்மை உடையது.
அபிஷேகம் செய்யும் போது பஞ்சாமிருதம் சிறிது அளவு நவபாஷானத்தை கரைத்துவிடும்.
அந்த பஞ்சாமிருதம் உண்ணும் போது சிறிதளவு நவபாஷானம் உள்ளே போகும்.

நோயும் ஒரே ஓட்டமாக ஓடி போகும்.

பழநி ஆண்டவர் சிலையைப் பொறுத்தவரையில் அமிலம் அரித்ததை விட அர்ச்சகர்கள் அரித்ததே அதிகம். கொஞ்சம் கொஞ்சமாக சிலையைச் சுரண்டி காசுக்கு விற்று விட்டனர்.

இந்த சட்டை போடாது போவது குறித்துச் சிந்திக்க வேண்டும்...
பழநி ஆண்டவர் கதையை விலகியதற்கு ரொம்ப நன்றி சகோதரி.
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: கோயிலுக்குள் செல்லும்போது மேற்சட்டையைக் கழற்றவேண்டுமா?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum