ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 T.N.Balasubramanian

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்
 ayyasamy ram

என் இடத்தைத் தீர்மானிக்க நேரம் வரவில்லை – கீர்த்தி சுரேஷ்
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 T.N.Balasubramanian

ஒண்ணா சரக்கடிக்க வச்சுட்டார்....!!
 ayyasamy ram

பென்குவின் பறவைகள்
 ayyasamy ram

இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைக்கு பாரம்பரிய அந்தஸ்து
 ayyasamy ram

காதல் என்பது…..
 ayyasamy ram

மிலிட்டரி சரக்க ஓசியில வாங்கஃத்தான்...!!
 ayyasamy ram

உளுந்து வடையைத் தின்னுட்டு ’அதிரசம்’ நல்லா இருக்கு’ன்னு சொல்றாரே...!!
 ayyasamy ram

மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

View previous topic View next topic Go down

எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by கார்த்திக் on Thu Dec 16, 2010 6:06 pm
எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

ரஜினி நடித்துள்ள எந்திரன் படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். எந்திரன் படம் வெளியான சில நாட்களில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், இனிய உதயம் எனும் பத்திரிகையில் தான் எழுதிய ஜுகிபா என்ற கதையை திருடி எந்திரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று போலீசில் புகார் கொடுத்தார்.

எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், எந்திரன் கதை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய குற்றப்பிரிவின் திருட்டு வீடியோ பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து துணைக் கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துவேல் பாண்டி விசாரணையை துவக்கினார். இந்த புகாரில் தொடர்புடைய இயக்குனர் ஷங்கர், ஆருர் தமிழ் நாடன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பினார்.

அந்த சம்மனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவின் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு உத்தரவிட்டது. சம்மனை பெற்ற ஆரூர் தமிழ் நாடன் வழக்கறிஞர்கள் சிவக்குமார், எட்வின் ஆகியோருடன்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது 1996ல் ஏப்ரல் மாத "இனிய உதயம்' இதழில் வெளியான ஜூகிபா கதையின் ஒரிஜினல் புத்தக பிரதியை ஒப்படைத்தார். அப்போது போலீசாரின் சில கேள்விகளுக்கும் ஆரூர் தமிழ்நாடன் விளக்கம் அளித்தார்.


இதேபோல் போலீசார் சம்மனை ஏற்ற இயக்குனர் ஷங்கர் அல்லது அவரது சார்பில் வழக்கறிஞர்
ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஷங்கர் தரப்பில் போலீசாரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. ரோபோடிக் கதை எல்லாமே பொதுவானது. காதல் பொதுவான விஷயம் தான். இது எல்லாருமே எடுக்கக்கூடியதுதான் என்று ஷங்கர் வழக்கறிஞர்கள் கூறினர்.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த போலீசார், எந்திரன் படத்துக்காக எழுதப்பட்ட கதையின் ஒரிஜினல் பிரதியை ஒப்படைக்குமாறும், இரண்டு நாட்கள் இதற்கு அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடான் தொடர்ந்த வழக்கின் மறு விசாரணை வரும் ஜனவரி 3ஆம் தேதிக்கு வருகிறது.
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by கலைவேந்தன் on Thu Dec 16, 2010 8:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by sundaryourfriend on Fri Dec 17, 2010 11:17 am

அந்த ஜூகிபா கதை இணையத்தில் எங்காவது உள்ளதா, யாருக்காவது தெரியுமா?
உண்மையிலயே ரோபோட்களும் காதலும் தான் இரண்டு கதைகளுக்கும் பொருத்தம் என்றால் தமிழ்நாடன் ஐயா மீது நுற்றுக்கணக்கான... ம்ஹூம்ம், ஆயிரக்கணக்கான ஆங்கில எழுத்தாளர்கள் வழக்கு தொடுக்க வேண்டி இருக்கும் இதே "கதை திருட்டு"க்காக. ஐசாக் அசிமோவ் போன்றவர்கள் 1960 களிலேயே எழுதத் தொடங்கி விட்டனர் எந்திரக் காதல்களை.
avatar
sundaryourfriend
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 39
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by drrajmohan on Fri Dec 17, 2010 11:38 am

@sundaryourfriend wrote:அந்த ஜூகிபா கதை இணையத்தில் எங்காவது உள்ளதா, யாருக்காவது தெரியுமா?
உண்மையிலயே ரோபோட்களும் காதலும் தான் இரண்டு கதைகளுக்கும் பொருத்தம் என்றால் தமிழ்நாடன் ஐயா மீது நுற்றுக்கணக்கான... ம்ஹூம்ம், ஆயிரக்கணக்கான ஆங்கில எழுத்தாளர்கள் வழக்கு தொடுக்க வேண்டி இருக்கும் இதே "கதை திருட்டு"க்காக. ஐசாக் அசிமோவ் போன்றவர்கள் 1960 களிலேயே எழுதத் தொடங்கி விட்டனர் எந்திரக் காதல்களை.
மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
drrajmohan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 426
மதிப்பீடுகள் : 21

View user profile http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

Re: எந்திரன் கதை விவகாரம்: ஷங்கர் அளித்த விளக்கத்தை ஏற்க போலீசார் மறுப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum