ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 கோபால்ஜி

பிறந்த 1.48 நிமிடத்தில் ஆதார் எண் பெற்ற குழந்தை
 ayyasamy ram

சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை
 ayyasamy ram

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

இன்று நடந்த வானியல் அதிசயம்... மண்டை குழம்பிப்போன மக்கள்! அடுத்து அரங்கேற இருப்பது..?
 பழ.முத்துராமலிங்கம்

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 பழ.முத்துராமலிங்கம்

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருப்பாவை

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

திருப்பாவை

Post by krishnaamma on Thu Dec 16, 2010 6:53 pm

First topic message reminder :

திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.




இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், தீய நூல்களைப் படிக்காதிருத்தலையும், பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந் நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.


மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.

நன்றி விக்கி பிடியா


Last edited by krishnaamma on Tue Dec 16, 2014 11:10 am; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down


Re: திருப்பாவை

Post by krishnaamma on Fri Dec 18, 2015 6:58 pm

@M.Jagadeesan wrote:பெரியாழ்வாரின் பெண்ணாக வளர்ந்து, பெரிய பெருமாளைப் பிரியாத தன்மை பெற்றவள். ஆண்டாள்.

ஆண்டாளின் திருப்பாவைபாசுரங்கள், பகவத் இராமானுஜருக்கும் மிகவும் விருப்பமுடையதாய் விளங்கியதால் இராமானுஜருக்கு "திருப்பாவை ஜீயர்' என்ற பெயரும்அமைந்துவிட்டது. மேலும் ஆண்டாளுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு காரியத்தைச்செய்துமுடித்தமையால் ஆண்டாளுக்கே அண்ண னாகப் போற்றும்படியான ஒருபுனிதத்தையும்அடைந்தார்.

ஆண்டாள்திருமாலிருஞ்சோலைபெருமாளுக்கு நூறு தடாக்கள் (ஒரு வகை பாத்திரம்)வெண்ணெயும் நூறு தடாக்கள்அக்கார வடிசலும் (சர்க்கரைப் பொங்கல்)சமர்ப்பித்ததாகவும், இதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொன்றையும் ஆயிரம் தடாக்கள்அளவிலே சமர்ப்பிப்பதாகவும்சொல்லுகிறாள்.

"நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா...' என்ற பாசுரத்தில்,"இன்னிவந்தித்தனையும் அமுது செய்திடப் பெறின் ஒன்று நூறாயிரமாகச்சொன்னேன்'என்கிறாள்.

அவளின்உட்கருத்தைப்புரிந்து கொண்ட இராமானுஜர், திருமாலிருஞ்சோலை நம்பிக்குஆண்டாள் சொன்னபடிசெய்து காட்டி னார். இதை முடித்துக் கொண்டு அவர்ஆண்டாளின் தரிசனத்திற்காகஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். திருக்கோவிலில்நுழையும் போதே ஆண்டாளின்அருள்வாக்கு அவரை "வாரும் என் அண்ணாவே' எனஅழைத்தது! இராமானுஜர், ஆண்டாள்காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராயினும்,இராமானுஜரை ஆண்டாளின் அண்ணனாகவேமதித்துப் பெருமைப் படுத்தியது வைணவம்.ஆண்டா ளின் வாழி திருநாமத்தில்கூட"பெரும்பூதூர் மாமணிக்கு பின்னானாள்'என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.

நன்றி : நக்கீரன் இதழ்
மேற்கோள் செய்த பதிவு: 1181393


என்னுடைய விளக்கத்தை பார்த்தீங்களா ஐயா?...........உங்கள் பதிவுக்கும் மிக்க நன்றி ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by M.Jagadeesan on Fri Dec 18, 2015 7:40 pm

தங்களுடைய விளக்கத்தில் ஆண்டாள் , இராமானுஜருக்கு எப்படித் தங்கையானாள் என்பதை சொல்லவில்லையே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by krishnaamma on Fri Dec 18, 2015 10:14 pm

@M.Jagadeesan wrote:தங்களுடைய விளக்கத்தில் ஆண்டாள் , இராமானுஜருக்கு எப்படித் தங்கையானாள் என்பதை சொல்லவில்லையே  !
மேற்கோள் செய்த பதிவு: 1181420


ஒ.. அது வா, சரி சரி...............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Dec 20, 2015 11:41 pm

ஏல் ஓர் எம்பாவாய்
திருப்பாவை முப்பது பாடல்களும் ஏல் ஓர் எம்பாவாய் என்றே முடியும்
திருவெம்பாவை பாடல்களும் ஏல் ஓர் எம்பாவாய் என்றே முடியும்
ஏல் என்பது யூத பாஸையில் கடவுளை குறிப்பது
ஓர் இறைவன் அதுவும் நாம் கண்ணால் கண்ட அல்லது வெளிப்பட்ட எதையும் எவரையும் விட பெரியவரான அரூப இறைவன் என்பது யூதநெறி
அதிதேவர் நாராயணன் மூலமாக அந்த அரூப கடவுளை வழிபடவேண்டும் என்பது ஏல் ஓர் எம்பாவாய் என திருப்பாவை முழுவதிலும் அடையாளப்படுத்தப்படுகிறது
அதிதேவர் சிவன் முலமாக அண்ணாமலை உச்சியில் காட்சிப்படுத்தப்படும் அருட்பெருஞ்சோதி என்ற அந்த ஓர் இறைவனை வழிபட வேண்டும் என்பதே குறிக்கப்படுகிறது
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: திருப்பாவை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 21, 2015 8:16 am

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:
அதிதேவர் நாராயணன் மூலமாக அந்த அரூப கடவுளை வழிபடவேண்டும் என்பது ஏல் ஓர் எம்பாவாய் என திருப்பாவை முழுவதிலும் அடையாளப்படுத்தப்படுகிறது
அதிதேவர் சிவன் முலமாக அண்ணாமலை உச்சியில் காட்சிப்படுத்தப்படும் அருட்பெருஞ்சோதி என்ற அந்த ஓர் இறைவனை வழிபட வேண்டும் என்பதே குறிக்கப்படுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1181867
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 7686
மதிப்பீடுகள் : 1794

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by krishnaamma on Mon Dec 21, 2015 12:19 pm

@M.Jagadeesan wrote:தங்களுடைய விளக்கத்தில் ஆண்டாள் , இராமானுஜருக்கு எப்படித் தங்கையானாள் என்பதை சொல்லவில்லையே  !
மேற்கோள் செய்த பதிவு: 1181420


வேறு ஒரு திரி இல் இதே தலைப்பை விவாதித்தொமே ஐயா, அதனால் தான் அதில் இல்லாத குறிப்பை எடுத்து இங்குபோட்டேன்.............அன்று விவாதிக்கும்போது, ஆண்டாளுக்கு இராமானுஜர் ஏன் அண்ணா?..தம்பி இல்லை என்று கூட பேசினோமே  ? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by M.Jagadeesan on Mon Dec 21, 2015 12:36 pm

மன்னிக்கவும் . நீங்கள் கூறியது சரிதான் . நான்தான் மறந்துவிட்டேன் . வயதாகிவிட்டதல்லவா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5091
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by krishnaamma on Mon Dec 21, 2015 5:35 pm

@M.Jagadeesan wrote:மன்னிக்கவும் . நீங்கள் கூறியது சரிதான் . நான்தான் மறந்துவிட்டேன் . வயதாகிவிட்டதல்லவா ?
மேற்கோள் செய்த பதிவு: 1181986


அய்யய்யோ........ பயம் பயம் பயம் எதுக்கு ஐயா பெரியவார்த்தை எல்லாம் பேசிக்கொண்டு...........நான் ஜஸ்ட் நினைவு படுத்தினேன் .............புன்னகை............... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:..நம்மைப்போல வயசானவாளுக்கு இதெல்லாம்  சகஜம் தானே ஐயா ஜாலி ஜாலி ஜாலி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by சசி on Mon Dec 21, 2015 11:04 pm

அருமையான பதிவு. இன்னும் நிறைய படிக்க வேண்டும் போல் உள்ளது  நமது புராணங்கள், இதிகாசங்களில் தெரிந்து கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது. நேரமின்மையின் காரணமாக நிறைய படிக்க இயலவில்லை தங்களை போன்ற பதிவுகளினால் ஏக்கம் ஓரளவாவது நிறைவேறுகிறது. நன்றி அம்மா
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by krishnaamma on Wed Dec 23, 2015 9:08 am

@சசி wrote:அருமையான பதிவு. இன்னும் நிறைய படிக்க வேண்டும் போல் உள்ளது  நமது புராணங்கள், இதிகாசங்களில் தெரிந்து கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது. நேரமின்மையின் காரணமாக நிறைய படிக்க இயலவில்லை தங்களை போன்ற பதிவுகளினால் ஏக்கம் ஓரளவாவது நிறைவேறுகிறது. நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1182070


நன்றி சசி, இன்னும் எனக்குத்தெரிந்ததை போடப் பார்க்கிறேன்   ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by krishnaamma on Tue Dec 19, 2017 9:47 pm

இப்போது மார்கழி மாதம் ஆனதால் இதை மேலே கொண்டுவருகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by krishnaamma on Tue Dec 19, 2017 10:10 pm



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55469
மதிப்பீடுகள் : 11620

View user profile

Back to top Go down

Re: திருப்பாவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum