|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?by prabatneb Today at 2:36 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 2:33 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:31 pm
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by யினியவன் Today at 2:30 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ரா.ரா3275 Today at 2:29 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:29 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
நண்பர்களே! நாம் இயங்கு தளத்தில்
போல்டர்களை அதிகமாக கையாளுகிறோம். இதில் நம்முடைய கோப்புகளை வகையாக
பிரித்து வைத்து பயன்படுத்துகிறோம். இந்த போல்டர்கள் அனைத்தும் ஒரே வண்ணமாக
அதாவது இயல்பு நிலையில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை நம் விருப்பப்படி
வண்ணம் மாற்றினால் எப்படி இருக்கும்.வகை வாரியாக வண்ணம் கொடுத்தால்
பார்க்கும் போதே புரிந்து கொள்ளலாம் அல்லவா?
இதற்கு ஒரு சிறிய மென்பொருள் உதவுகிறது.பதிவிறக்க இங்கு கிளிக் செய்க.
இந்த மென்பொருளை நிறுவிய பிறகு
ஏதாவது ஒரு போல்டரின் மீது ரைட் கிளிக் மெனுவில் கீழே உள்ள படத்தின் படி
போல்டர் ஹைலைட் என்று இருக்கும்.
இதை கிளிக்கினால் அல்லது மவுஸ்
கர்சரை அதன் மேல் கொண்டு சென்றால் பல வண்ணங்களில் போல்டர்கள் இருக்கும்.
இதில் நீங்கள் தேர்வு செய்யும் வண்ணம் உங்கள் போல்டருக்கு வந்திருக்கும்.
இந்த மென்பொருள் மூலம் நான் சில போல்டர்களின் வண்ணங்களை மாற்றி இருக்கிறேன்.அதன் படம் கீழே.
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
விண்டோஸ்7-ல் நன்றாக செயல்படுகிறது! ஆனால் எனக்கு patch வேலை செய்யவில்லை!

பதிவுகள்: 790162 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81936 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
நான் xp யில்தான் அண்ணா பயன்படுத்துகிறேன். நானும் 7ல் முயற்சித்துப் பார்க்கிறேன்.
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
இதில் 32 மற்றும் 64 பிட்டுக்கான பேட்ச் உள்ளது. தகுந்த பேட்சை காப்பி செய்து சி டிரைவில் புரோகிராம் பைல்சில் உள்ள போல்டர் ஹைலைட் என்ற போல்டருக்குள் பேஸ்ட் செய்த பின்பு பேட்சை டபுள் கிளிக் செய்து ரன் செய்து பேட்ச் பட்டனை கிளிக் செய்யுங்கள். 7ல் வேலை செய்ய வாய்ப்பு உள்ளது. நானும் 7ல் செய்து பார்க்கிறேன். நன்றி அண்ணா..
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
தமிழ்நேசன்1981 wrote:இதில் 32 மற்றும் 64 பிட்டுக்கான பேட்ச் உள்ளது. தகுந்த பேட்சை காப்பி செய்து சி டிரைவில் புரோகிராம் பைல்சில் உள்ள போல்டர் ஹைலைட் என்ற போல்டருக்குள் பேஸ்ட் செய்த பின்பு பேட்சை டபுள் கிளிக் செய்து ரன் செய்து பேட்ச் பட்டனை கிளிக் செய்யுங்கள். 7ல் வேலை செய்ய வாய்ப்பு உள்ளது. நானும் 7ல் செய்து பார்க்கிறேன். நன்றி அண்ணா..
நீங்கள் கூறியவாறே முயற்சிக்கிறேன்!


பதிவுகள்: 790162 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81936 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
நன்றிங்க....



Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7966
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
வானவில் போல என் கணினி ஜொலிக்கிறது..
நன்றி பாஸ்...
நன்றி பாஸ்...

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
நன்றி ... கணினி வண்ண மயமாக உள்ளது..

thanes_m- பண்பாளர்

- பதிவுகள்: 77
வசிப்பிடம்: malaysia
சேர்ந்தது: 13/01/2010
மதிப்பீடு: 3
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
சிவா wrote:தமிழ்நேசன்1981 wrote:இதில் 32 மற்றும் 64 பிட்டுக்கான பேட்ச் உள்ளது. தகுந்த பேட்சை காப்பி செய்து சி டிரைவில் புரோகிராம் பைல்சில் உள்ள போல்டர் ஹைலைட் என்ற போல்டருக்குள் பேஸ்ட் செய்த பின்பு பேட்சை டபுள் கிளிக் செய்து ரன் செய்து பேட்ச் பட்டனை கிளிக் செய்யுங்கள். 7ல் வேலை செய்ய வாய்ப்பு உள்ளது. நானும் 7ல் செய்து பார்க்கிறேன். நன்றி அண்ணா..
நீங்கள் கூறியவாறே முயற்சிக்கிறேன்!
சிவா அண்ணா...
நான் 7ல் செய்து பார்த்து விட்டேன்.எனக்கு பேட்ச் சக்சஸ்ஃபுல் என்று வருகிறது.
32 பிட்-ஆக இருந்தால்:

64 பிட்-ஆக இருந்தால்:

பேட்சை காப்பி செய்து சி டிரைவில் புரோகிராம் பைல்ஸ்-ல் உள்ள 'போல்டர் ஹைலைட்ஸ்- போல்டரின் உள் பேஸ்ட் செய்யவும்.

பேட்ச்-ன் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில்
ரன் அஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்-ஐ கிளிக் செய்யவும். பிறகு வரும் பேட்ச் விண்டோவில் பேட்ச் பட்டனை கிளிக்கவும்.

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் அண்ணா....
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
எக்ஸ்பி user want free color foder download this link and install
http://icolorfolder.sourceforge.net/?page_id=33
sorry for english writing..........
http://icolorfolder.sourceforge.net/?page_id=33
http://icolorfolder.sourceforge.net/?page_id=33
sorry for english writing..........
http://icolorfolder.sourceforge.net/?page_id=33
Last edited by Janakiraman on Fri Feb 04, 2011 11:36 am; edited 1 time in total (Reason for editing : Link not open)

Janakiraman- புதியவர்

- பதிவுகள்: 1
வசிப்பிடம்: Vellore
சேர்ந்தது: 04/02/2011
மதிப்பீடு: 10
Re: போல்டர்களின் வண்ணத்தை மாற்றலமே!
Janakiraman wrote:எக்ஸ்பி user want free color foder download this link and install
http://icolorfolder.sourceforge.net/?page_id=33
sorry for english writing..........
http://icolorfolder.sourceforge.net/?page_id=33
நன்றி ஜானகிராமன்!


பதிவுகள்: 790162 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81936 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










