ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 2:38 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 2:36 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:35 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 2:33 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:31 pm

» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by யினியவன் Today at 2:30 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ரா.ரா3275 Today at 2:29 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:29 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பயர்பாக்ஸ் உலாவியில் பிரைவட் மூட்

View previous topic View next topic Go down

பயர்பாக்ஸ் உலாவியில் பிரைவட் மூட்

Post by jackbredo on Fri Dec 17, 2010 4:08 pm

இணையத்தை வீட்டுக்கணனியில் அன்றி வேறு இடங்களில் பாவிக்கும் போது குறிப்பிட்ட கணனியை பலரும் பயன்படுத்த் வாய்ப்புண்டு.இதன்
காரணமாக உங்களின் பாஸ்வேர்ட் போன்ற ஏனைய தனிப்பட்ட தகவல்களையும் நீங்கள்
பார்த்த தளங்களின் விபரங்களையும் மற்றவர்களும் பார்த்துவிடக்கூடிய
சந்தர்ப்பமுண்டு.

இவற்றை தவிர்க்க பயர்பாக்ஸ் உலாவியில் பிரைவட் மூட் ஐ தேர்வு செய்து இணையத்தில் உலாவரலாம்.

ஆயினும்
சில வேளைகளில் பிரைவட் மூட் ஐ தேர்வு செய்ய நீங்கள் மறந்துவிட கூடும் ஆகவே
நீங்கள் வேண்டுமாயின் பயர்பாக்ஸை எப்போதும் பிரைவட் மூட் இல் திறக்குமாறு
தேர்வு செய்யலாம். 1. முதலில் பயர்பாக்ஸை திறவுங்கள் பின்னர் about:config என்று அதன் யூ.ஆர்.எல் பாரில் எண்டர் செய்யவும்

2. ஒரு எச்சரிக்கை செய்தியுடன் அட்வான்ஸ் பிரிவெரன்ஸ் திறக்கப்படும். அதன் பின்னர்
browser.privatebrowsing.autostart என்று எண்டர் செய்யுங்கள்.

3.
பின்னர் அதன் மீது அதன் மீது டபுள் கிளிக் செய்ததும் அதன் வால்யு true
என்று மாற்றப்படும். அவ்வளவுதான் இனிமேல் பயர்பாக்ஸ் எப்போதும் பிரைவட்
மூட் இலேயே திறக்கும்.

இதை இன்னும் இலகுவாக செய்வதற்கு பயர்பாக்ஸில் ஆப்ஸன் டாப் தேர்வு செய்து Privacy செல்லுங்கள்.

அங்கே automatically start firefox in a private browsing session என்பதை தேர்வு செய்து apply செய்து விட்டால் சரி

jackbredo
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum