ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய் வருவார்.... ஆனால் வரமாட்டார்!- எஸ் ஏ சந்திரசேகரனின் 'அரசியல்'!

View previous topic View next topic Go down

விஜய் வருவார்.... ஆனால் வரமாட்டார்!- எஸ் ஏ சந்திரசேகரனின் 'அரசியல்'!

Post by கவிக்காதலன் on Fri Dec 17, 2010 9:01 pm

அரசியலுக்கு வரும் முன்பே, எஸ்ஏ சந்திரசேகரும், அவர் மகன் விஜய்யும் பரம்பரை அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு பேசி வருகின்றனர்.

'நடிகர்
விஜய் அரசியலுக்கு வருவார்...ஆனால் இப்போது வர மாட்டார். நான்தான் வரப்
போகிறேன். பிரச்சாரத்திலும் இறங்குவேன், என இப்போது விஜய்யின் தந்தையும்,
திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

விஜய்யும்
அவர் தந்தையும் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன், ஜெயலலிதாவுடன் மரியாதை
நிமித்த சந்திப்பு, கலைஞரை பிடிக்கும், திமுகவைப் பிடிக்காது என நாளும் ஒரு
அறிக்கை வெளியிட்டும் பேட்டி கொடுத்தும் வருகிறார்கள்.

சமீபத்தில்
நிருபர்களிடம் பேசிய விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன், "நான் ஜெயலலிதாவை
மரியாதை நிமித்தமாகத்தான் சென்னையில் சந்தித்தேன். இதற்கு முன்
ராகுல்காந்தியை கூடச் சந்தித்திருக்கிறேன்.

நான் அடிப்படையில் திமுக
அனுதாபி. ஆனால் கருணாநிதியை அரசியல் தலைவராகச் சந்திப்பது கிடையாது. ஒரு
கலைஞராகத்தான் சந்தித்திருக்கிறேன். எனக்கு அவரை அரசியல்வாதியாகத்
தெரியாது.

இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் விஜய். மேலும் 30
படங்களுக்கு மேல் நடிக்க வேண்டும் என்பது, எங்கள் இருவரின் ஆசை. இதற்கு
அதிகம் உழைக்க வேண்டும்.

அவருக்கு இருக்கும் ரசிகர் பலத்துக்கு
அவர் நிச்சயம் அரசியலுக்கு வரத்தான் போகிறார். ஆனால் இப்போது அல்ல.
இப்போதைக்கு எந்தக் கட்சியிலும் சேர மாட்டார்.

சினிமா ஒரு நல்ல
ஆயுதம். அதன் மூலமாக சமூகம், அரசியல் மாற்றங்களைக் கொண்டு வரலாம். நான்
எப்போதும் மக்களுக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை, தைரியமாகச் சொல்வேன்.

நான்
அரசியலில் நேரடியாக ஈடுபடவும் விரும்புகிறேன். இந்தத் தேர்தலில் நான்
பிரச்சாரம் செய்யக் கூட தயாராக உள்ளேன். விஜய்க்கு ஒரு வலுவான அரசியல்
அடித்தளம் அமைப்பதுதான் என் வேலை. அப்படி அமைந்தபிறகு அவர் அரசியலுக்கு
வருவார்," என்றார்.

இறுதிவரை இருவரும் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பது சத்தியமாக யாருக்குமே புரியவில்லை.
avatar
கவிக்காதலன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.anishj.co.cc

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum