|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by ராஜா Today at 14:41
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 14:36
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 14:35
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 14:33
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 14:31
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by யினியவன் Today at 14:30
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ரா.ரா3275 Today at 14:29
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 14:29
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 13:58
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 13:50
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 13:18
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 13:18
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 13:16
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 13:08
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 13:07
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 13:05
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 13:04
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 13:02
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28
உள்நுழைய இங்கு அழுத்தவும்
Nokia Xpress Music 5310c அலைபேசியில் Aritel GPRS வசதியினைக் கொண்டு உபுண்டு 9.04 ல் Internet Connect செய்வது எப்படி?
Page 1 of 1 • Share •

இன்று கணினி பயன்படுத்தும் அனைவரும் Internet என்ற இணையவசதியினை பயன்படுத்துகின்றனர்.இந்த இணைய சேவையை நிறைய நிறுவனங்கள் அவர்களுடைய பாணியில் வழங்குகின்றனர்.முந்தைய நாளிலெல்லாம் எனக்கு தெரிந்து இண்டர்நெட்டை பயன்படுத்த Dial Up modem த்தைக்கொண்டு BSNL தொலைதொடர்பு நிறுவனத்திடமிருந்து Dial up account னினை பெற்று அதன்மூலம் இணையத்தை பயன்படுத்தி வந்தோம்.ஆனால் இன்றைய நாளிலோ நிலைமையே வேறு ஏனென்றால் இணையத்தை பயன்படுத்த எத்தனை வசதிகள் Reliance Netconnect stick, Tata Indicam Net Stick, Airtel Net Stick, MTS net Stick, BSNL net Stick, BSNL broadband, Reliance Broadband, Airtel Broadband இன்னும் எத்தனையோ வசதி இது தவிர செல்பேசிகளில் GPRS வசதியின் மூலம் இணைய வசதி இவ்வாறு இணையத்தை பயன்படுத்த எவ்வளவோ வழிகள்.இந்த வசதிகளிலேயே மிகவும் எளிமையாக குறைவான கட்டணத்தில் இணையத்தை பெற ஒரே வழி செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் GPRS வசதிதான்.என்ன ஒன்று உங்களுடைய செல்பேசி GPRS வசதியுள்ள செல்பேசியாக இருக்க வேண்டும்.GPRS வசதியின் மூலம் பெறப்படும் இணைய இணைப்பின் வேகம் குறைவாகத்தான் இருக்கும்.நான் இந்த வலைப்பூவினை படத்துடன் விளக்கி எழுதும் அளவிற்கு வேகம் போதுமானதாக இருக்கிறது.தரவிறக்கம் வேகம் ஒரளவு உள்ளது நான் இறுதியாக எழுதிய நான்கு பதிவுகள் இந்த வசதியினைக் கொண்டுதான் எழுதப்பட்டது.நீங்கள் GPRS வசதியுள்ள எந்த நிறுவனத்தின் செல்பேசி வைத்திருந்தாலும் அந்த நிறுவனத்தினுடைய செல்பேசியுடன் ஒரு வட்டுக்கொடுப்பார்கள் அதில் உள்ள மென்பொருளை நிறுவி விண்டோஸ் இயங்குதளத்தில் உங்கள் செல்பேசியில் உள்ள GPRS வசதிமூலம் விண்டோஸ் இயங்குதளத்தில் இணையத்தில் உலாவலாம்.ஆனால் செல்பேசி நிறுவனங்கள் எதுவும் லினக்ஸ் இயங்குதளத்தில் செல்பேசியினை கணினியுடன் இணைப்பதற்கான மென்பொருளகளை வழ்ங்குவதாக தெரியவில்லை ஆனால் எந்த மென்பொருள்களின் உதவியல்லாமல் உபுண்டு லினக்ஸில் நாம் செல்பேசியில் உள்ள GPRS வசதியின் மூலம் உபுண்டு லினக்ஸில் Internet Connect செய்து பயன்படுத்தலாம்.நான் இங்கு கொடுத்துள்ளது Nokia Xpress Music 5310c செல்பேசி மற்றும் Airtel Sim card க்கானது.ஆனால் நான் சொல்லியிருக்கும் இந்த வழிமுறை Nokia செல்பேசிக்கு மட்டுமல்ல மற்ற நிறுவனங்களினுடைய செல்பேசிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் நான் nokia செல்பேசி மட்டுமில்லாது என் நண்பர் இரா.குமரேசன் அவர்களினுடைய LG மாடல் செல்பேசி, பிரகாஷ் அவர்களினுடைய Samsung மாடல் செல்பேசி, யோகேஷ் அவர்களினுடைய Samsung corby மாடல் செல்பேசி ஆகியவைகளையும் பயன்படுத்தியுள்ளேன்.சரி விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
Nokia Xpress Music 5310c,Airtel GPRS இவற்றைக் கொண்டு எப்படி இணையத்தை இணைத்தேன் என்பதை விளக்கமாக கூறிவிடுகிறேன்.
முதலில் என்னுடைய செல்பேசியில் Airtel GPRS Setting -யினை Airtel நிறுவனத்திடமிருந்து வாங்கி செல்பேசியில் சேமித்துக்கொண்டேன்.செல்பேசியினை off செய்து on செய்தேன்.
Menu => internet => Browser சென்று இணையதள முகவரிகளைக்கொடுத்தேன் மிக அழகாக இணைந்ததுடன் இணையத்தில் உலாவ முடிந்தது.சரி செல்பேசி பக்கம் உள்ள வேலைகள் முடிந்து விட்டது.அடுத்து உபுண்டு 9.04 லினக்ஸ் பக்கமாக உள்ள வேலைகள் அதை படத்துடன் காண்போம்.
செல்பேசியினுடைய Data Cable -னை கணினியுடைய USB port ல் இணைத்தேன்
System => Preferences சென்று Network Connections என்பதை தேர்வு செய்து Click செய்யுங்கள்.
Mobile Broadband என்பதை தேர்வு செய்து Add Button ஐ அழுத்துங்கள்.
Forward Button ஐ அழுத்துங்கள்.Forward Button ஐ அழுத்தியவுடன்
Country என்பதற்கு கீழ் India வையும், Provider என்பதற்கு கீழ் Airtel என்பதையும் தேர்வு செய்யவும் நீங்கள் Airtel அல்லாமல் வேறோரு sim card அதாவது vodafone,BSNL வைத்திருந்தால் அவற்றை தேர்வு செய்யவும்.இவற்றையெல்லாம் தேர்வு செய்து Forward Button ஐ அழுத்துங்கள்
Apply என்பதை click செய்யுங்கள்.Apply என்பதை click செய்தவுடன்
திரையில் Airtel என்பதை தேர்வு செய்து Edit Button ஐ click செய்யுங்கள்.click செய்தவுடன்
திரையில் Connect Automatically எனபதை டிக் செய்து Apply Button ஐ அழுத்துங்கள்.அழுத்தியவுடன் ஒரு சில வினாடிகளில் Connection Establish ஆகி விடும்
இணைப்பை துண்டிக்க Disconnect என்பதைக் click செய்யவும்
பி .டி.எப். ஆக தரவிரக
Link
நன்றி ஜி.என்.உ தமிழ் வலைபூ

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum