ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 ராஜா

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 ராஜா

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ayyasamy ram

திட்டி வாசல்
 ayyasamy ram

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொக்கிஷம் - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

பொக்கிஷம் - திரை விமர்சனம்

Post by சிவா on Thu Aug 20, 2009 2:05 am


தினமலர் பொக்கிஷம் விமர்சனம்

ஓர் உண்மையான, உன்னதமான காதல், சம்பந்தப்பட்டவர் இறந்த பின்னும் வாழும், வாழ்விக்கப்படும் என்பதை சொல்லி வந்திருக்கும் படம்தான் பொக்கிஷம்.

கொல்கத்தா துறைமுகத்தில் அதிகாரியாக பணிபுரியும் சேரனுக்கும், நாகப்பட்டினம்- நாகூரை சேர்ந்த இலக்கியம் படிக்கும் இஸ்லாமிய பெண் பத்மப்ரியாவுக்கும் இடையே சென்னையில் உள்ள மருத்துவமனையில் மலரும் 1970ம் வருடத்திய நட்பு, பின் மெல்ல மெல்ல காதலாக கசிந்து உருகுவதும், ஜாதி, மதம் கடந்து பின் அது கை கூடியதா? இல்லையா? என்பதும்தான் ‌பொக்கிஷம் படத்தின் மொத்த கதையும்!. இதை எத்தனை வித்தியாசமாக சொல்ல முடியுமோ, அத்தனை வித்தியாசமாக சொல்லி இருக்கும் சேரன், விறுவிறுப்பு காட்டாமல் வித்தியாசத்தை மட்டுமே காட்டியிருப்பதும், படத்தின் பாதி நேரம் கடிதமாக எழுதி தள்ளுவதும், மவுத்ஆர்கன் வாசித்தபடி பயணமாக செய்வதும் சற்றே வருத்தம்!

சேரன் லெனின் எனும் பாத்திரத்தில் விஜயகுமாரின் பொறுப்பான பிள்ளைகளில் ஒருவராகவும், பத்மப்ரியாவின் நண்பர் - கம் காதலராகவும் அழகாக வித்தியாசம் காட்டி அசத்தலாக நடித்திருக்கிறார். சில இடங்களில் சிவாஜி காலத்து நடிப்பை தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதே மாதிரி, அடிக்கடி மவுத்ஆர்கனும் கையுமாக.. என்னதான் 1970 காதல் என்றாலும் கமல் - மோகன் மாதிரி நமக்கு ஒத்து வருமா? என்பதையும் யோசித்திருக்கலாம் இயக்குனர் சேரன்!

இலக்கியம் படிக்கும் இஸ்லாமிய பெண் நதீராவாக பத்மப்ரியா, நாகூர் நதீராவாகவே வாழ்ந்திருக்கிறார். ஓல்டு கெட்-அப்பில் உடம்பிலும் இன்னும் சற்றே முதுமையை காட்டியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். எனினும் பத்மப்ரியாவிற்கு விருதுகள் நிச்சயம்.

லெனின் - சேரனின் அப்பா தாமோதரனாக விஜயகுமார், மகனாக மகேஷாக ஆர்யன் ராஜேஷ் இந்த இருவரும் படத்தில் வரும் எண்ணற்ற பாத்திரங்களில் குறிப்பிட்து சொல்ல வேண்டியவர்கள். இந்த இருவரைப் போன்றே நதீரா - பத்மப்ரியாவின் அம்மாவாக வரும் ஹேமாவும் பிரமாதம். அதிலும் அப்பாவின் காதல் கடிதங்களை படித்து விட்டு அவரது காதலியை தேடி மலேசியா சென்று, மீதம் அப்பா அனுப்பாமல் விட்ட கடிதங்களை கொடுத்து ஆறுதல் அடையும் கமன் ஆர்யன் ராஜேஷின் கேரக்டரில் தெரிகிறார் டைரக்டர்.

1970ம் வருடத்திய அரசுபஸ், அதற்கான டிக்கெட், போஸ்டர் சீல், லெட்டர்ஸ், போஸ்ட் பாக்ஸ், சினிமா போஸ்டர்கள், கொல்கத்தா டிராம் வண்டி, குதிரை வண்டி, கூண்டு வண்டி, டாக்ஸி என ஏகமாக மெனக்கெட்டிருக்கும் இயக்குனர் சேரன், கொல்கத்தா பக்கத்து போர்ஷன் இளவரசுவின் மனைவி கல்பனா பேசும் டயலாக்குகளில் கோட்டை விட்டிருப்பது கொடுமை. 1970களில் ஆண்களே பேசத் தயங்கும், என்ன உங்களுக்கு அந்த மூன்று நாளா? முத்தமா, மொத்தமா?, போன்ற வசனங்கள் தேவைதானா? யோசித்திருக்கலாம் சேரன்!

சேரன் - பத்மப்ரியாவின் நட்பு - காதலாக மாறும் என்பதையும், மதத்தை கடந்து இவர்களது காதலுக்கு பத்மப்ரியாவின் அப்பா சம்மதம் தெரிவிப்பதில் பின்னால் ஏதோ ப்ளான் இருக்கிறது என்பதையும் முன்கூட்டியே யூகிக்க முடிவது... உள்ளிட்ட இன்னும் சில பலவீனங்கள் இருந்தாலும் ராஜேஷ் யாதவின் ஓவிய ஒளிப்பதிவும், சபேஷ் முரளியின் காவிய இசையமைப்பும் அந்த பலவீனங்களை மறக்கடிக்க செய்யும் பெரும் பலங்கள். ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் பாலங்களும் கூட!

மொத்தத்தில் சேரனின் எழுத்திலும், இயக்கத்திலும், நடிப்பிலும் பொக்கிஷம் கோபுரத்தில் தூக்கி வைக்கும் உச்சமும் அல்ல.. குப்பையில் தூக்கிப் போடும் மிச்சமும் அல்ல...! காதலித்தவர்கள், காதலிப்பவர்கள் மனதில் ஓட்டும் பாதரசம்!

‌பொக்கிஷம் : சொட்டும் காதல்ரசம். ஒட்டும் பாதரசம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொக்கிஷம் - திரை விமர்சனம்

Post by VIJAY on Thu Aug 20, 2009 9:47 am

ஒன்னும் புரியல
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: பொக்கிஷம் - திரை விமர்சனம்

Post by மரகதமணி1980 on Sun Aug 30, 2009 4:18 pm

கதை எல்லாம் நல்ல கதைதான். படமாக்கவும் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் சேரனின் முகத்தையும் , மேனரிசத்தையும் இன்னும் எத்தனை படங்களுக்குத் தான் பார்க்க வேண்டிய கொடுமை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருக்குதோ???
கொடுமை சார்.

மரகதமணி1980
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 72
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பொக்கிஷம் - திரை விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum