|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!by ராஜா Today at 2:45 pm
» ஏழை
by sasi143kumar Today at 2:44 pm
» அறிமுகம்
by பிளேடு பக்கிரி Today at 2:43 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 2:43 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ராஜா Today at 2:41 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 2:36 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 2:33 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ரா.ரா3275 Today at 2:29 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:29 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
First topic message reminder :
என்னதான் இணையத்தில் மென்னூல்களாக தரவிறகம் செய்தாலும், புத்தகமாகப் படிப்பதில் உள்ள ஆர்வம் இன்னும் எங்கும் குறைந்துவிடவில்லை. நான் புத்தகப்புழுவாக இருந்து இன்று புத்தகங்கள் படிப்பதே இல்லை, காரணம் ஈகரையென்றால் மிகையாகாது. மீண்டும் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற வேட்கை மனதில் ஒலிக்கத் துவங்கிவிட்டது. அதனால் இன்று 5.00 மணிக்கு வேலை முடிந்ததும் புத்தகங்கள் வாங்கச் செல்லலாம் என்றுள்ளேன்!
நீங்கள் என்ன புத்தகம் படித்துக் கொண்டுள்ளீர்கள், படித்த சுவாரஸ்யமான புத்தகம் என்ன? என்பதை இங்கு பகிர்ந்து கொண்டால் எனக்கும் என்ன புத்தகங்கள் வாங்கலாம் என நல்ல தெளிவு கிடைக்கும்.

பதிவுகள்: 790168 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81937 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]
Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
balakarthik wrote:உதயசுதா wrote:பாலா உன்னோட SUYASARITHAIYA எழுதி வெளியிட்டா யாரும் பயன் பெற முடியாது. ஓமன் ஜெயிலுக்கு வேணா போகலாம்.நீ அங்கதானே இருக்க
அக்கா பல சரித்திர நாயகர்கள் சிறையிலிருந்துதான் வரலாறு படைத்தார்கள் ஒரு காந்தியை போல் ஒரு நெல்சன் மண்டேலாவைபோல் இந்த பாலாவைபோல்
பாலா வேண்டாம்.... அடிதடி எல்லாம் விட்டு அமைதியா இருக்கனும்னு பார்க்கிறேன்... மீண்டும் அஹிம்சையில் இழுத்துடாதே... சொல்லிட்டேன்...!
Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
balakarthik wrote:உதயசுதா wrote:பாலா உன்னோட SUYASARITHAIYA எழுதி வெளியிட்டா யாரும் பயன் பெற முடியாது. ஓமன் ஜெயிலுக்கு வேணா போகலாம்.நீ அங்கதானே இருக்க
அக்கா பல சரித்திர நாயகர்கள் சிறையிலிருந்துதான் வரலாறு படைத்தார்கள் ஒரு காந்தியை போல் ஒரு நெல்சன் மண்டேலாவைபோல் இந்த பாலாவைபோல்
கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டு இருக்கு.வர வர யார யாரோட COMPARE
பண்றதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926
Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
இலங்கையின் இறுதி யுத்தம்...
சுபாஷ் சந்திர போஸ்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு..
விடுதலை புலிகள்
பிரபாகரன்
செங்கிஸ் கான்
மாவோ
ஸ்டாலின்
இந்திய பொருளாதாரம்
இவை நான் கடைசியா படித்த புத்தகங்கள்...
இதற்கு பிறகு புத்தம் படிக்கவே தோணவில்லை ...
மனசெல்லாம் ஒரே ரணம்...
இருந்தாலும்... நாஞ்சில் நாடன், நானி இவர்களின் புத்தகங்களை முடிந்தால் படியுங்கள் சிவா சார்...

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
ஹிட்லர் தி கிரேட்
"ஜெர்மனி அத்தனை படைபலங்களுடன் இருந்தது என்று சொல்வதை விட ஹிட்லரின் குட்டி மீசைக்குள் பத்திரமாக இருந்தது என்றே சொல்லலாம்"
ஹிட்லர் ஒரு சர்வாதிகாரி,கொடூர மனம் கொண்டவன் என்பதை தாண்டி ஹிட்லர் இன் இன்னொரு பக்கம் ,தெருவில் அநாதையாக திரிந்து ,படையில் சேர்ந்து ஓட்டுமொத்த ஜெர்மெனி ய் தன கட்டுக்குள் கொண்டுவந்தது வரை ஒரு தனி மனிதனின் தன்னம்பிக்கை ,விடாமுயற்சி ....அந்த கொடூர மனதில் ஒரு காதல் ,
உண்மையில்
ஹிட்லர் தி கிரேட்
கிடைத்தால் படித்து பாருங்கள்

jackbredo- இளையநிலா

- பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6
Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
கவிஞர் கண்ணதாசனின் “கடல் கொண்ட தென்னாடு” படித்துக் கொண்டிருக்கிறேன்.
லெமூரிய காலத்தில் தமிழர்கள் உலகமெங்கும் ஆட்சி செய்ததை படிக்கப் பெருமையாக உள்ளது. அவர்களின் வீரமும், அழகான வாழ்க்கை முறையும் நமக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கமே எஞ்சி நிற்கிறது. இன்னும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை.
கதையில் உடலுறவு, நிர்வாணம், மது என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப கதை முழுதும் இடம்பிடித்துள்ளதைத் தவிர்த்திருந்தால் புத்தகத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும்.
கவிஞர் தன் முன்னுரையில்,
”லெமூரியா கண்டக் காலத்தில், அது குமரி நாட்டை ஒட்டிய நாடாகவே இருந்தது, அப்போது மலேஷியா என்றொரு தனி நாடு கிடையாது, இந்த நாடுகளுக்கு அப்போது பெயர் கிடையாது. இவை காடுகளும், ஏரிகளும் நிறைந்த நிலப்பரப்புகள்”
எனக்கூறியுள்ளார்.
ஆனால் கதையில்,
”ஏழாவது நாள் திருமணம் என்று பறையறிவிக்கப்பட்டது. லெமூரியாவின் வடபால் நாடுகளுக்கும் தென்பால் நாடுகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டன. மாயர் நாட்டில் இருந்தெல்லாம் பிரதிநிதிகள் வந்தார்கள். கம்போடியா, மலேஷியா, இந்தோனேஷியா முதலிய பகுதிகள் அப்போது லெமூரியாவில் வேறு பெயர்களில் இயங்கி வந்தன, அங்கிருந்தெல்லாம் வந்தார்கள்”
என்று எழுதியுள்ளார்.
அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு அத்தியாயமும் ஏற்படுத்துகிறது.
லெமூரிய காலத்தில் தமிழர்கள் உலகமெங்கும் ஆட்சி செய்ததை படிக்கப் பெருமையாக உள்ளது. அவர்களின் வீரமும், அழகான வாழ்க்கை முறையும் நமக்குக் கிடைக்கவில்லை என்ற ஏக்கமே எஞ்சி நிற்கிறது. இன்னும் முழுதாகப் படித்து முடிக்கவில்லை.
கதையில் உடலுறவு, நிர்வாணம், மது என்ற வார்த்தைகள் திரும்பத் திரும்ப கதை முழுதும் இடம்பிடித்துள்ளதைத் தவிர்த்திருந்தால் புத்தகத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும்.
கவிஞர் தன் முன்னுரையில்,
”லெமூரியா கண்டக் காலத்தில், அது குமரி நாட்டை ஒட்டிய நாடாகவே இருந்தது, அப்போது மலேஷியா என்றொரு தனி நாடு கிடையாது, இந்த நாடுகளுக்கு அப்போது பெயர் கிடையாது. இவை காடுகளும், ஏரிகளும் நிறைந்த நிலப்பரப்புகள்”
எனக்கூறியுள்ளார்.
ஆனால் கதையில்,
”ஏழாவது நாள் திருமணம் என்று பறையறிவிக்கப்பட்டது. லெமூரியாவின் வடபால் நாடுகளுக்கும் தென்பால் நாடுகளுக்கும் செய்தி அனுப்பப்பட்டன. மாயர் நாட்டில் இருந்தெல்லாம் பிரதிநிதிகள் வந்தார்கள். கம்போடியா, மலேஷியா, இந்தோனேஷியா முதலிய பகுதிகள் அப்போது லெமூரியாவில் வேறு பெயர்களில் இயங்கி வந்தன, அங்கிருந்தெல்லாம் வந்தார்கள்”
என்று எழுதியுள்ளார்.
அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பை ஒவ்வொரு அத்தியாயமும் ஏற்படுத்துகிறது.

பதிவுகள்: 790168 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81937 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]
Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
சிவா wrote:கவிஞர் கண்ணதாசனின் “கடல் கொண்ட தென்னாடு” படித்துக் கொண்டிருக்கிறேன்.

வாங்கி படிக்க வேணும் எண்ட ஆவலை உருவாக்குகிறது

[You must be registered and logged in to see this image.]
சிவா அய்யா சொன்ன புத்தகம் தமிழகத்தில் ரூபாய் 75 கு கிடைக்கிறது
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
Re: என்ன புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
இந்த புத்தகம் பற்றிய ஆதிராவின் பார்வையை அறிய இங்கு செல்லுங்கள். இந்தக் கட்டுரையே என்னை இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தூண்டியது.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பதிவுகள்: 790168 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81937 | புதிய உறுப்பினர்: vdevaraj
[You must be registered and logged in to see this link.]
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum