ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

View previous topic View next topic Go down

சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by ராஜா on Mon Dec 20, 2010 1:05 pm

ஒரு நாள் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தன்னோட நண்பர் அமிதாப் உடன் பேசிக்கொண்டு இருக்கும் பொது , "அமிதாப் உங்களுக்கு தெரியுமா எனக்கு இந்த உலகில் அனைவரையும் தெரியும் , நீங்கள் ஒரு நபரின் பெயரை சொல்லுங்கள் நான் அவரிடம் உங்களை அறிமுகபடுத்துகிறேன்" என்று கூறினார்.
இதை கேட்ட அமிதாப் , என்னடா இவர் இப்படி பீலா உடுராரே என்று அலுத்துக்கொண்டு , "சரி ரஜினி உங்களுக்கு tom cruise -ஐ தெரியுமா? " என்று கேட்டார்

ரஜினி " oh நல்லா தெரியுமே நானும் Tom-மும் நீண்ட நாள் ஃபிரண்ட்ஸ் " என்று கூறினார். உடனே அதை உறுதிபடுத்த அமிதாப் & ரஜினி ஹாலிவுட் சென்றனர்.

Tom Cruise வீட்டு கதவை தட்டியவுடன் , கதவை திறந்து வெளியே வந்த Tom ரஜினியை பார்த்ததும் "அலோ தலைவா , எப்படி இருக்கீங்க ? ரொம்ப நாள் ஆச்சு உங்களை பார்த்து. இன்று நீங்களும் உங்கள் நண்பரும் என்னுடன் தான் மதிய உணவு அருந்த வேண்டும்", என்று சொன்னார். இதை பார்த்ததும் அமிதாப்க்கு ஒன்று புரியவில்லை நம்புவதா வேண்டாமா என்று குழப்பத்துடன், மதிய உணவை முடித்து விட்டு வெளியே வந்தார்.

ரோட்டில் நடந்து வரும்போது திடீரென்று அமிதாப் "ரஜினி உங்களுக்கு President Obama- வை தெரியுமா ?" என்று மடக்கினார் , நம் சூப்பர் ஸ்டார் ரொம்ப கூலாக தெரியுமே வாங்க அவரை பார்க்கலாம் என்று அழைத்து போனார். வெள்ளை மாளிகையில் ஒபாமா ரஜினியை கண்டவுடன் "ஹாய் ரஜினி, என்ன ஒரு surprise எப்படி இருக்கீங்க?இவர் யார் உங்க நண்பரா? நல்ல வேலை நான் அவசரமாக ஒரு மீட்டிங் செல்ல இருந்தேன் உங்களை கண்டவுடன் மீட்டிங்கை தள்ளி வைக்க சொல்லிவிட்டேன் உங்களுடன் தேநீர் அருந்தி விட்டு அப்புறம் மீட்டிங் செல்லுகிறேன்" என்று சொல்லிவிடு இருவருக்கும் தேநீர் விருந்து அளித்தார்.

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்த அமிதாப் மிகுந்த குழப்பத்துடன் , உண்மையிலேயே ரஜினி இவ்வளவு பெரிய ஆளா என்று சிந்தித்தபடி நடந்து கொண்டு இருந்தார். சரி இன்னொரு தடவை இவரை செக் பண்ணலாம் என்று. "ரஜினி உங்களுக்கு போப் ஆண்டவரை தெரியுமா?" என்று கேட்டார். உடனே தலைவர் oh ரொம்ப நல்லா தெரியுமே என்று சொன்னார். உடனே இருவரும் வாடிகன் நகருக்கு சென்றனர்.

போப் ஆண்டவரின் இருப்பிடத்தில் அவரை சந்திக்க மிகப்பெரிய கூட்டம் காத்திருந்தது , போப் அனைவருக்கும் காட்சி தரும் பால்கனி சற்று தொலைவில் இருந்தது. இதை பார்த்தவுடன் ரஜினி மனதில் "அடடா இன்று நம்முடைய சக்தியால் போப் ஆண்டவரின் கண்களை வசபடுத்த முடியாது போல , என்ன செய்வது" என்று சிந்தித்த படி அமிதாப்பிடம் , "அமிதாப் போப் பால்கனிக்கு தான் வருவார் அதனால் நான் இங்கிருந்து அவரிடம் பேச முடியாது , எனக்கு போப் அவர்களின் மெய்க்காப்பாளர்கள் அனைவரையும் தெரியும் அதனால் நான் உள்ளே சென்று போப்பிடம் பேசிவிட்டு அவருடன் பால்கனிக்கு வருகிறேன் நீங்கள் இங்கிருந்து பாருங்கள்"என்றார். அமிதாப் இன்று ரஜினி கண்டிப்பாக தோல்வி அடைவார் என்று நினைத்தபடி , "சரி ரஜினி ,அப்படியே ஆகட்டும்" என சொல்ல ரஜினி கூட்டத்தை விளக்கி கொண்டு போப்பை சந்திக்க சென்றார்.
.

.

.

.

.

.

.என்ன ஆச்சரியம் , சற்று நேரத்தில் , போப் ஆண்டவருடன் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பால்கனியில் இருந்து
அனைவருக்கும் காட்சி அளிக்க.


கூட்டத்தில் சிறு சலசலப்பு , என்னவென்று பார்த்தால் அமிதாப்புக்கு ஹார்ட் அட்டாக் , அவரை சுற்றி சிலர் அவசர உதவி செய்து கொண்டு இருந்தனர். உடனே ரஜினி அங்கு சென்று கூட்டத்தை விளக்கி விட்டு அமிதாபிடம். "என்ன ஆச்சு அமிதாப் " என்று கேட்டார் .

அமிதாப் " ஒன்றும் இல்லை ரஜினி நீங்கள் போப் உடன் பால்கனிக்கு வரும் வரையிலும் நான் நன்றாக தான் இருந்தேன்" , உடனே ரஜினி oh என்னை போப் உடன் பார்த்தவுடன் உங்களுக்கு ஆச்சரியத்தில் நெஞ்சு வலி வந்து விட்டதா" என்று கேட்க


அமிதாப் " அதனால் இல்லை ரஜினி எனக்கு பக்கத்தில் நின்றிருந்த ஒரு இத்தாலிகாரன் என்னிடம் நண்பா தலைவர் ரஜினி உடன் ஒருத்தர் நிற்கிறாரே அவர் யார்?" என்று கேட்டான் அதை கேட்டவுடன் எனக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது" என்றாரே பார்க்கலாம்.


பிகு:- இது எனக்கு மின்னஞ்சலில் வந்த ஆங்கில பதிவு .இதில் நகைச்சுவைக்காக மட்டுமே போப் ஆண்டவரின் பெயர் உபயோகபடுத்தபட்டுள்ளது, நண்பர்களுக்கு ஆட்சேபம் இருக்கும் பட்சத்தில் இந்த பதிவு நீக்கப்படும்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by ரபீக் on Mon Dec 20, 2010 1:07 pm

இப்போ நீங்க ரஜினியை பாரட்டுரீங்கள இல்லை வாருறீங்கள தல ?

ரொம்ப நல்லா இருக்கு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by balakarthik on Mon Dec 20, 2010 1:09 pm

எல்லாம் மாயை எல்லாம் சாயை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by ராஜா on Mon Dec 20, 2010 1:10 pm

@ரபீக் wrote:இப்போ நீங்க ரஜினியை பாரட்டுரீங்கள இல்லை வாருறீங்கள தல ? ரொம்ப நல்லா இருக்கு
என்ன ரபீக் இப்படி கேட்டுபுட்டீங்க ? தலைவர் , தல இரண்டு பேரும் எனக்கு இரண்டு கண் போன்றவர்கள் , இது சும்மா நகைச்சுவைக்காக .... சிரி சிரி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by balakarthik on Mon Dec 20, 2010 1:12 pm

@ராஜா wrote:
@ரபீக் wrote:இப்போ நீங்க ரஜினியை பாரட்டுரீங்கள இல்லை வாருறீங்கள தல ? ரொம்ப நல்லா இருக்கு
என்ன ரபீக் இப்படி கேட்டுபுட்டீங்க ? தலைவர் , தல இரண்டு பேரும் எனக்கு இரண்டு கண் போன்றவர்கள் , இது சும்மா நகைச்சுவைக்காக .... சிரி சிரி

ஆகா ஆகா என்ன தத்துவம் என்ன தத்துவம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by ரபீக் on Mon Dec 20, 2010 1:15 pm

@ராஜா wrote:
@ரபீக் wrote:இப்போ நீங்க ரஜினியை பாரட்டுரீங்கள இல்லை வாருறீங்கள தல ? ரொம்ப நல்லா இருக்கு
என்ன ரபீக் இப்படி கேட்டுபுட்டீங்க ? தலைவர் , தல இரண்டு பேரும் எனக்கு இரண்டு கண் போன்றவர்கள் , இது சும்மா நகைச்சுவைக்காக .... சிரி சிரி

முத்தம் முத்தம் முத்தம் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by உதயசுதா on Mon Dec 20, 2010 1:15 pm

NALLA KAMEDI THALA.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by அன்பு தளபதி on Mon Dec 20, 2010 1:20 pm

இது ஒரு சர்தார்ஜி ஜோக் இப்போ ரஜினி பேர்ல வருது
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by Guest on Mon Dec 20, 2010 1:27 pm

ரஜினி இத பார்பரா....

மகிழ்ச்சி

ஜாலி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by balakarthik on Mon Dec 20, 2010 1:32 pm

மதன்கார்த்திக் wrote:ரஜினி இத பார்பரா.... மகிழ்ச்சி ஜாலி

அவரு பாக்கமாட்டாருங்கற தைரியத்துல தானே பதிவே இடுறோம் சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by Guest on Mon Dec 20, 2010 1:35 pm

:suspect: பார்த்தருணா அவருக்கு மயக்கம் வந்துரும் பாலா ...

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by உதயசுதா on Mon Dec 20, 2010 1:43 pm

maniajith007 wrote:இது ஒரு சர்தார்ஜி ஜோக் இப்போ ரஜினி பேர்ல வருது
அப்ப ரஜினியையும் சர்தாஜி லெவெலுக்கு இறக்கிட்டாங்கன்னு சொல்லுங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: சூப்பர்ஸ்டார்............ சூப்பர்ஸ்டார் தான் :) :) :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum