|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க by ராஜா Today at 2:47 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 2:46 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ராஜா Today at 2:46 pm
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
by ராஜா Today at 2:45 pm
» ஏழை
by sasi143kumar Today at 2:44 pm
» அறிமுகம்
by பிளேடு பக்கிரி Today at 2:43 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 2:43 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ராஜா Today at 2:41 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by prabatneb Today at 2:36 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by ஜேன் செல்வகுமார் Today at 2:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by யினியவன் Today at 2:33 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வீடியோ பிரியர்களூக்கு ஏற்ற இணையதளம்
Page 1 of 1 • Share •
வீடியோ பிரியர்களூக்கு ஏற்ற இணையதளம்
வீடியோ காட்சிகளை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.வீடீயோ கோப்புகளின் உறைவிடமான யூடியூப்பில் துவங்கி இவற்றில் இடம்பெறும் வீடியோ காட்சிகளை தேட உதவும் வீடியோ வலைவாசல்களும் அதிகம் இருக்கின்றன.
இந்த வரிசையில் புதியதொரு இணையசேவை அறிமுகமாகியுள்ளது.விசிட்டட் என்னும் பெயரிலான அந்த தளத்தின் சிறப்பம்சம் என்னெவென்றால் இணையவாசிகள் தங்கள் மனநிலைக்கு ஏற்ற வீடியோ காட்சிகளை சுலபமாக தேடி கண்டுபிடிக்கலாம் என்பதே.அதிலும் ஒற்றை குறிச்சொல் உதவியோடு அழகாக தேடலில் ஈடுபடலாம்.
இந்த தளத்தில் இடம்பெற்றுள்ள வீடியோக்கள் நகைச்சுவை,பிரம்பிப்பானவை,சுவாரஸ்யமானவை,ரம்யமானவை என பல வகையான குறிச்சொற்களின் கீழ் வீடியோ காட்சிகள் வரிசையாக இடம் பெற்றுள்ளன.உங்களுக்கு எந்த வகையான வீடியோ காட்சிகளை காண விருப்பமோ அவற்றை கிளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்.
அப்படியோ யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என அந்த காட்சிகளை நண்பர்களோடும் ப்கிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வழியே வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொள்வதற்கான வசதி ஒவ்வொரு வீடியோ கோப்புடனும் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோப்புக்கும் சுறுக்கமான அறிமுக குறிப்பும் இடம் பெற்றுள்ளன.இணையவாசிகள் அதிகம் பார்த்து ரசித்த காட்சிகளின் அடிப்படையில் மிகவும் பிரபலாமான குறிச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை கிளீக்ச் எய்தும் பார்க்கலாம் .ரசிக்கலாம்.இதே போல ஏதாவது குறிச்சொல்லை வைத்து பொருத்தமான வீடியோ காட்சிகளை தேடவும் செய்யலாம்.
வீடியோ காட்சிகளை பார்த்து ரசித்ததும் அவற்றுக்கு வாக்களிக்க முடியும் என்பது கூடுதல் சிறபம்சமாகும்.அந்த வகையில் அதிக வாக்குகளை பெறும் காட்சிகள் முகப்பு பக்கத்தில் இடம் பெற்றிருக்கும்.நீங்களும் விருப்பபட்டால் உங்களுக்கு பிடித்தமான கோப்புகளை இங்கே சமர்பிக்கலாம்.விடியோ கோப்புகளை பார்த்து ரசிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் செய்தால் மட்டும் போதுமா? அவற்றைபற்றி நறுக்கென்று நாலு வார்த்தை கருத்து சொல்ல வேண்டாமா?அதற்கான வசதியும் உள்ளது.
இப்போது செய்திகள் மட்டும் கட்டுரைகளை இவ்விதம் இணையவாசிகளே சமர்பித்து அவர்களே வாக்களித்து முகப்பு பக்கத்தில் இடம்பெறசெய்யும் வசதியை டிக் உள்ளிட்ட பல தளங்கள் வழங்கி வருகின்றன.
ஆனால் வீடியோ காட்சிகளுக்கு என்று இத்தகைய சேவை முதன் முதலாக இப்போது தான் விசிட்டட் வடிவில் அறிமுகமாகியுள்ளது. அந்த வகையில் இது மற்ற வீடியோ தேடல் சேவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக விளங்குகிறது.

jackbredo- இளையநிலா

- பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6
Re: வீடியோ பிரியர்களூக்கு ஏற்ற இணையதளம்
ஆமாம் ஜாக் முகவரி எங்க.. அஜித் சார் கேட்குரார்ல..

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: வீடியோ பிரியர்களூக்கு ஏற்ற இணையதளம்
மதன்கார்த்திக் wrote:ஆமாம் ஜாக் முகவரி எங்க.. அஜித் சார் கேட்குரார்ல..
எங்களுக்கேவா நான் தனி ஆள் இல்ல தெரியும்ல

மதன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 2144
வசிப்பிடம்: தமிழ் மடியில்
சேர்ந்தது: 10/10/2010
மதிப்பீடு: 148
Re: வீடியோ பிரியர்களூக்கு ஏற்ற இணையதளம்
சாரி மறந்துடுச்சு
http://visited.org/
http://visited.org/

jackbredo- இளையநிலா

- பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum

அது...