புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_m10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10 
64 Posts - 58%
heezulia
கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_m10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_m10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_m10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_m10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10 
106 Posts - 60%
heezulia
கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_m10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_m10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_m10கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா-


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 21, 2010 12:59 pm

வேலூர்: கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு சிறப்பான திட்டமாகும். இந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா கூட நிறைவேற்ற முயன்று வருகிறார் என்று தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா, சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா, நகராட்சி துப்புரவு பணியாளர் குடியிருப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நகரசபை அலுவலகத்தை திறந்து வைத்து பேசியாதவது,

இங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கும் போது இது நகராட்சி அலுவலக கட்டிட திறப்பு விழாவா, அல்லது 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்கும் விழாவுக்கு முன்னோட்டமா என்று வியப்பாக உள்ளது.

ஆட்சிக்கு வந்தால் தான் என்னவெல்லாம் செய்வதாக கலைஞர் வாக்குறுதி அளித்தாரோ அத்தனையும் நிறைவேற்றி வருகிறார். கொடுத்த வாக்குறுதி தவிர மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்.

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 6 ஆண்டுகளில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இது வரை 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் என்னவாகுமோ என்று மக்கள் நினைக்கலாம்.

வரும் தேர்தலில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும். அதன் பிறகு மூன்றே ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகளும் கட்டி முடிக்கப்படும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு சிறப்பான திட்டமாகும். இதை அமெரிக்க அதிபர் ஒபாமா கூட நிறைவேற்ற முயன்று வருகிறார். அதையும் பெரிய நிறுவனங்கள் மூலம் தொடர்பு கொண்டு காப்பீட்டு திட்டத்திற்கான பணத்தை திரட்டி வருகின்றனர்.

குடிசையில் வாழும் குப்பன் முதல் சுப்பன் வரை தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறுவதற்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது.

ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தைரியமாக ஓட்டு கேட்கும் என்றார்.

என்ன கொடும சார் இது...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Tue Dec 21, 2010 1:32 pm

கலைஞர் அரசு கோமாளி மக்களுக்கு போடும் மற்றுமொரு பெத்தடின் இன்ஜெக்ட்சென் ....... var geo_Partner = '65c3a30e-ee9b-4318-9e0c-d6ede85b9782'; var geo_isCG = true;

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 21, 2010 4:36 pm

கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300
கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300




கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Dec 21, 2010 5:45 pm

போங்கடா நீங்களும் உங்க ஒப்பீடுகளும் ,,,,,,,,,,,,,,,, என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue Dec 21, 2010 5:50 pm

கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 502589 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 502589 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 502589 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 362913 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 168300 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 403484 கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா- 403484

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Dec 21, 2010 6:34 pm

சிரி சிரி சிரி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Dec 21, 2010 7:17 pm

சிரிப்பு சிரிப்பு
இந்த திட்டத்தில் நடக்கும் குளறுபடிகளையும், ஊழலையும் பற்றி விரைவில் கட்டுரை எழுதுகிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக