ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 ayyasamy ram

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

திரைப்படமாகிறது பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு
 ayyasamy ram

தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மொழிபெயர்ப்பு கவிதைகள்

View previous topic View next topic Go down

மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by Admin on Sat Oct 25, 2008 2:05 am

புதிய முகம்

அவன் ஒரு கல்லூரி இளைஞன். சலவை செய்யாத ஜீன்ஸ், கட்டம் போட்ட ப்ரீ சைஸ் சட்டை, முதுகில் புத்தகங்கள் இல்லாத ஒரு புத்தகப் பை, அலைபாயும் கூந்தல்(!!), கவனிப்பாரற்று வளர்ந்த தாடி என்று இத்தனை நாள் இருந்த அவனுக்குள் மெல்ல மெல்ல ஒரு மாற்றம்.

'கட்டிங்' என்றவுடன் வேறு ஏதோ ஞாபகங்கள் மட்டுமே இதுவரை வந்தவனுக்கு இப்போதெல்லாம் அந்த வார்த்தையைச் சொன்னதும் சலூன்காரர் நினைவுக்கு வருகிறார்.

'பிளேடு' என்று ஆசிரியரை மட்டுமே இதுவரை வையத் தெரிந்தவனுக்கு அதனைக் கொண்டு முகத்தை மழிக்க முடியும் என்று புதிதாகத் தெரிய வந்தது.

பவுடர் என்பதை கேரம் போர்டில் மட்டும் இரண்டு விநாடிகள் தூவிப் பழகியவன், இப்போது முகத்தின் மேலும் அரைமணி நேரம் செலவழித்துப் பூசுகிறான்.

ஹேங்கரில் முன்னணியில் தொங்குவது எதுவாயினும் எடுத்து உடுத்திக் கொண்டவனுக்கு இப்போது தேய்க்கக் கொடுத்த சட்டையின் மடிப்பு சரியாக இல்லையென்று ஏற்படுகிறது பெருங்கோபம்.

இதெல்லாம் எதனால்? அல்லது யாரால்??

அவனது கரையைக் கடந்த ஒரு தென்றலால். அவனது பாதையில் குறுக்கிட்ட ஒரு தேவதையால். அவனது தோட்டத்தில் உதித்த ஒரு மலரால். அவன் நினைத்துப் பார்க்கிறான் இப்படி:
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by Admin on Sat Oct 25, 2008 2:05 am

நான் காதலைக் குறித்த கவலைகள்
இல்லாமல் வாழக்
கற்றுக் கொண்டு விட்டேன்.

காதல் வரும்போது
அதை மரியாதை செய்ய மட்டும்
தெரிந்து கொண்டேன்.

திடீரென்று என் தலையும் உணர்வும்
ஒரு பக்கமாய்த் திரும்பும்
மர்மத்தை ஆராய்ந்து
தெளிந்து கொண்டேன்.

காட்டாற்று வெள்ளம் போலப்
பொங்கிப் பெருகி நடைபோடும் உணர்வுகளைப்
புரிந்து கொண்டேன்.

நம்மிருவரையும்
ஒருவரோடொருவர் பிணைக்கும்
ஒரு வற்றாத ஊற்றில் இருக்கிறது,
இவற்றின் மூலம்.

அன்பே,
நான் உன்னை நோக்கித் திருப்பும்
எனது இந்தப் புதிய முகத்தை
இந்த உலகில்
வேறெவரும் பார்த்ததில்லை.
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by Admin on Sat Oct 25, 2008 2:06 am

மூலக் கவிதை - "New Face" by Alice Walker


I have learned not to worry about love;
but to honor its coming
with all my heart.
To examine the dark mysteries
of the blood
with headless heed and
swirl,
to know the rush of feelings
swift and flowing
as water.
The source appears to be
some inexhaustible
spring
within our twin and triple
selves;
the new face I turn up
to you
no one else on earth
has ever
seen
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by Admin on Sat Oct 25, 2008 2:06 am

கவிஞர் குறிப்பு -

ஆலிஸ் வாக்கர் (Alice Walker), born:1944, USA. கடிதங்கள் வடிவில் இவர் எழுதிய The Color Purple என்ற நாவல், 1983-ல் புலிட்ஸர் பரிசு (Pulitzer prize) பெற்றது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்த நாவலை ஒரு திரைப்படமாகவும் எடுத்தார்.


avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by கலைவேந்தன் on Sun Oct 31, 2010 5:00 pm

அருமையான மொழிபெயர்ப்புக் கவிதை...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by சிவா on Sun Oct 31, 2010 7:22 pm

கலை wrote:அருமையான மொழிபெயர்ப்புக் கவிதை...!

www.tamilpoems.co.cc இங்கு இதுபோன்ற மொழிபெயர்ப்புக் கவிதைகள் நிறையச் சேகரித்து வைத்திருந்தேன்! geocities மூடப்பட்டதும் அனைத்துக் கவிதைகளும் மீட்க முடியாமல் போய்விட்டது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by கலைவேந்தன் on Sun Oct 31, 2010 8:50 pm

அடடா... அதன் மூலப்பிரதிகள் வந்தகட்டில் சேகரித்து வைக்கலையா சிவா..?

வேதனையான விடயம் தான்..

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by சிவா on Sun Oct 31, 2010 9:00 pm

கலை wrote:அடடா... அதன் மூலப்பிரதிகள் வந்தகட்டில் சேகரித்து வைக்கலையா சிவா..?

வேதனையான விடயம் தான்..

அவ்வாறு சேமித்து வைத்துள்ள வன்தகடு பயன்படுத்த முடியாமல் போய்விட்டது கலை! எல்லாம் அவன் செயல்! (இப்பொழுது தொலைக்காட்சியில் அந்தப் படம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் சிரி )
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by கார்த்திநடராஜன் on Tue Apr 05, 2011 11:40 am

அருமையான கவிதை நண்பரே
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 03, 2011 10:09 pm

அருமையாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5305
மதிப்பீடுகள் : 1840

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 15, 2016 2:06 pm

ஆதிரா அவர்களே ! நல்ல பணி ! சூப்பருங்க
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2362

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by ayyasamy ram on Fri Jan 15, 2016 2:13 pm


-

-
ஆப்பிரிக்க அமெரிக்க நாவலாசிரியர்
ஆலிஸ் வாக்கர் (Alice Walker),
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32986
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by Dr.S.Soundarapandian on Sun Oct 15, 2017 8:04 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2362

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: மொழிபெயர்ப்பு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum