ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

View previous topic View next topic Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by சிவா on Thu Dec 23, 2010 3:43 pm



பிரபல ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை ஃபோர்ப்ஸ். வர்த்தக உலகின் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010 -ம் ஆண்டு சிறப்பிதழ் வெளியாகியுள்ளது.

இதில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிராணி என 2010-ம் ஆண்டில் பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் எந்திரன் மூலம் சாதனை படைத்த ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேலும் தனது கட்டுரையில், 'இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்... பாலிவுட்டை வென்றார்', என்று புகழாரம் சூட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்திய அளவில் வசூலில் முதலிடம் எந்தப் படம் என்பதையும் தெளிவாக்கியுள்ளது இந்த பத்திரிகை. இதுவரை வசூலில் முதலிடத்தில் இருந்த ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தை, ரஜினியின் எந்திரன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

தட்ஸ்தமிழ்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by அப்புகுட்டி on Thu Dec 23, 2010 5:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by உதயசுதா on Thu Dec 23, 2010 5:27 pm

அது சரி இனி ரஜினி ரசிகர்களை ஒன்னும் சொல்ல முடியாது.
கேட்டா எங்க தலைவர்தான் இந்தியாவுலையே சிறந்த மனிதருன்னு தேர்ந்தெடுத்து இருக்காங்கன்னு சொல்லுவாங்க.
அட மடையன்களா அவரோட அத்தனை பெயருக்கும் புகழுக்கும் நீங்கதான்டா காரணம்ன்னா ஒருத்தனும் ஒத்துக்க மாட்டானுங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by அப்புகுட்டி on Thu Dec 23, 2010 5:29 pm

தாங்கள் அந்த லிஸ்டில் இல்லையா அக்கா?
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by உதயசுதா on Thu Dec 23, 2010 5:32 pm

@அப்புகுட்டி wrote:தாங்கள் அந்த லிஸ்டில் இல்லையா அக்கா?
இந்த லிஸ்ட்ல எல்லாம் நாங்க சேரமாட்டோம் அப்பு.நாங்க எல்லாம் படத்த பார்த்துட்டு நல்லா இருந்தா கைய தட்டுவோம்.நல்லா இல்லைன்னா கொடுத்த காசு வீணா போச்சேன்னு நாசமா போகன்னு திட்டுவோம்.

ஆரத்தி எடுத்து பால் குடம் எடுக்குறதெல்லாம் இல்லை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by அப்புகுட்டி on Thu Dec 23, 2010 5:34 pm

@உதயசுதா wrote:
@அப்புகுட்டி wrote:தாங்கள் அந்த லிஸ்டில் இல்லையா அக்கா?
இந்த லிஸ்ட்ல எல்லாம் நாங்க சேரமாட்டோம் அப்பு.நாங்க எல்லாம் படத்த பார்த்துட்டு நல்லா இருந்தா கைய தட்டுவோம்.நல்லா இல்லைன்னா கொடுத்த காசு வீணா போச்சேன்னு நாசமா போகன்னு திட்டுவோம்.

ஆரத்தி எடுத்து பால் குடம் எடுக்குறதெல்லாம் இல்லை

அதானே பார்த்தேன் எனக்கும் அந்த நல்ல பளக்கம் கிடையாது அக்கா உங்க ஜாதி நான் ஜாலி ஜாலி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by krishnaamma on Thu Dec 23, 2010 8:51 pm

பிரபல ஃபோர்ப்ஸ் இந்தியா இதழின் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை ஃபோர்ப்ஸ். வர்த்தக உலகின் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010 -ம் ஆண்டு சிறப்பிதழ் வெளியாகியுள்ளது.

இதில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிராணி என 2010-ம் ஆண்டில் பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் எந்திரன் மூலம் சாதனை படைத்த ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேலும் தனது கட்டுரையில், 'இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்... பாலிவுட்டை வென்றார்', என்று புகழாரம் சூட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, இந்திய அளவில் வசூலில் முதலிடம் எந்தப் படம் என்பதையும் தெளிவாக்கியுள்ளது இந்த பத்திரிகை. இதுவரை வசூலில் முதலிடத்தில் இருந்த ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தை, ரஜினியின் எந்திரன் இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by krishnaamma on Thu Dec 23, 2010 8:55 pm

எனக்கு ஒரு சந்தேகம், 3 இடியட்ஸ் ஒரே பாஷை ல வந்தது. ஆனால் எந்திரன் 3 பாஷை ல வந்ததாச்சே , எல்லா வசூலையும் ஒண்ணா கூ ட்டி first , second என்று சொல்கிறார்களோ ? என்ன? அநியாயம்
தெரிந்தவர்கள் சொல்லவும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by அன்பு தளபதி on Thu Dec 23, 2010 9:21 pm

@krishnaamma wrote:எனக்கு ஒரு சந்தேகம், 3 இடியட்ஸ் ஒரே பாஷை ல வந்தது. ஆனால் எந்திரன் 3 பாஷை ல வந்ததாச்சே , எல்லா வசூலையும் ஒண்ணா கூ ட்டி first , second என்று சொல்கிறார்களோ ? என்ன? அநியாயம்
தெரிந்தவர்கள் சொல்லவும்.

வசூலை விடுங்கள் த்ரீ இடியட்ஸ் கதை படிப்பினை தருவதாக ஒரு விமர்சனம் படித்தேன் ஆனால் எந்திரன் அதுவும் ஒரு படிப்பினை தந்தது சன் பிக்சர்சின் அசுர விளம்பரங்கள் மூலம் இனி பல சிறிய முதலீட்டு படங்களுக்கு ஆபத்து என்றே
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9241
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by கலைவேந்தன் on Fri Dec 24, 2010 12:25 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 2010-ல் இந்தியாவின் சிறந்த மனிதர்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum