புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_c10எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_m10எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_c10 
42 Posts - 63%
heezulia
எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_c10எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_m10எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_c10எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_m10எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_c10எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_m10எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித்


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Dec 24, 2010 2:27 pm

December 24, 2010





எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Ajith91

நடிகர் அஜித் தனது ரசிகர்கள் தன் கட்டளையை
மீறி செயல்பட்டால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன் எச்சரிக்கையுடன்
கூடிய மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு பின்னணி என்ன என்ற தகவல்
வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்ற செய்தி
சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் தேர்தலில்
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்கிற வரை ‌நம்பத்தகுந்த
‌செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்க்கு நிகராக அஜித்துக்கும் அதிகமான
ரசிகர்கள் உள்ளனர். இவரது படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஓப்பனிங் வேறு
எந்த நடிகருக்கும் கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு அஜித் மீது
ரசிகர்கள் வெறியாக இருப்பார்கள். தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு
இயக்கத்தில், அஜீத் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே
1ம்தேதி, அஜீத் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது. இதனால் அவரது
ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.

அதேநேரம் விஜய்யைப் போலவே அஜித்தும்
அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமீப காலமாக கூறி
வருகிறார்கள். இதனை வலியுறுத்தும் வகையில் சென்னை பல்லாவரத்தில் கூட்டம்
நடத்தப்போவதாக அஜித் ரசிகர்கள் அறிவித்திருந்தனர். இதுபற்றி நடிகர்
அஜித்துக்கு தகவல் கிடைத்ததும் ‌ரொம்பவே கடுப்பாகிப் போனார். தனக்கு
அரசியல் பிடிக்காது ; நடிப்புதான் என் தொழில், கார் ரேஸ் என்
பொழுதுபோக்கு… இந்த இரண்டையும் தவிர எனக்கென்று குடும்பம் இருக்கிறது.
அவர்களுடன் செலவிடவே நேரம் போதவில்லை என்று அடிக்கடி கூறும் அஜித், தனது
ரசிகர்கள் தேவையில்லாமல் அரசியல் ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என
நினைத்தார். அதன் விளைவாகவே பரபரபான எச்சரிக்கை மிரட்டல் அறிக்கை
வெளியாகியிருப்பதாக விவரமறிந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Ajith52

அப்படி அந்த அறிக்கையில் அஜித் என்னதான் சொல்லியிருக்கிறார். ரசிகர்களை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

நான் எனது 50வது படமான மங்காத்தா
படப்பிடிப்பில் இரவு – பகலாக மும்முரமாக ஈடுபட்டு வரும் நேரத்தில் ஒரு சில
கசப்பான செய்திகள் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. எனது ரசிகர்கள்
கண்ணியமானவர்கள், என்றுமே என் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என்
கணிப்பிற்கு மாறாக, எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை
ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுய விளம்பரத்துக்காக, ஒரு
சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி எனது இயக்கத்தின்
சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள் வந்த
வண்ணம் உள்ளன.

மாறி வரும் காலகட்டத்தில், பொதுமக்கள்
எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நான் என்றுமே அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். எந்தவிதமான
நிர்ப்பந்தத்துக்கும் அடிபணிய மாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள்
அறிவார்கள். இனிமேல் மேற்கண்ட இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, சட்டம் –
ஒழுங்கு சீர்கெடுத்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என்
கட்டளையை மீறி செயல்பட்டால், என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை
கலைக்கவும் தயங்கமாட்டேன்.

இவ்வாறு அஜித் கூறியுள்ளார். அஜித்தின்
இந்த ஸ்டேட்மென்ட்டால், அவரது ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். அதேநேரம்
ஒருவேளை அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்து விடுவாரோ என்ற அச்சமும் ரசிகர்களை
தொற்றிக் கொண்டுள்ளது.



எதற்கும் தயங்கமாட்டேன் – ரசிகர்களை மிரட்டும் அஜித் Ajith-pressrelease

நன்றி: ajithfans.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக