ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by சார்லஸ் mc Today at 7:47 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm

» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm

» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm

» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm

» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm

» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:56 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..

View previous topic View next topic Go down

இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..

Post by ப்ரியா on Sun Dec 26, 2010 7:14 am




அனைவரும் அவர்களின் ஆத்மா சாந்திக்காக இறவனைப் பிரார்த்தித்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்.

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74

Back to top Go down

Re: இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..

Post by ப்ரியா on Sun Dec 26, 2010 9:15 am

அலைகடலில் அடங்கியது
ஆயிரமாயிரம் உயிர்கள்
ஆண்டுகள் ஆறு போனதே
அலையில் மாண்டவர் இங்கே
மீண்டும் வருவாரோ????
தண்ணீரில் போன உயிர்களை
எண்ணி இங்கு கண்ணீரில்
மிதக்கும் உயிர்கள் எத்தனை
அலையோடு அடங்கிய எம்
அனைத்து உறவுகளுக்கும்
கண்ணீர் அஞ்சலி ...அவர்கள்
அனைவரின் குடும்பகளுக்கும்
ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!!!!!

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74

Back to top Go down

Re: இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..

Post by ரிபாஸ் on Sun Dec 26, 2010 9:30 am

ப்ரியா wrote:அலைகடலில் அடங்கியது
ஆயிரமாயிரம் உயிர்கள்
ஆண்டுகள் ஆறு போனதே
அலையில் மாண்டவர் இங்கே
மீண்டும் வருவாரோ????
தண்ணீரில் போன உயிர்களை
எண்ணி இங்கு கண்ணீரில்
மிதக்கும் உயிர்கள் எத்தனை
அலையோடு அடங்கிய எம்
அனைத்து உறவுகளுக்கும்
கண்ணீர் அஞ்சலி ...அவர்கள்
அனைவரின் குடும்பகளுக்கும்
ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!!!!!




உண்மை பிரியா எத்தனை வருடம்கள் ஆனாலும் இதை மரக்கமுடியாது அழுகை அழுகை அழுகை

ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11744
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 195

http://eegarai.com/

Back to top Go down

Re: இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..

Post by உதயசுதா on Sun Dec 26, 2010 10:13 am

சுனாமில இறந்த அனைத்து உயிர்களுக்கும் ஆத்மா சாந்தி அடைய
என் பிரார்த்தனைகள்
எந்நாளும் இந்த நாளை மறக்கவே முடியாது.மாண்ட உயிர்கள் எத்தனை, எத்தனை பேர் அனாதைகளாக இன்றும் அங்கு சுற்றி கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனது கலங்கி போகிறது

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..

Post by ரபீக் on Sun Dec 26, 2010 10:17 am

நானும் இந்த கொடூரமான தினத்தில் சென்னையில் இருந்தது வாள்வீல் மறக்க முடியாத ஒன்று ,,,,,எல்லாம் வல்ல இறைவன் அனைவரது பாவங்களையும் மன்னித்து மீண்டும் இதுபோன்ற தொரு பேரளிவை ஏற்படாமலிருக்க பாதுகாப்பானாக

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..

Post by சிவா on Sun Dec 26, 2010 10:29 am

அலைவீசும் கடலோரம் மனசெல்லாம் துயரீரம் என மனதை நெருடும் பாடலுடன் தன் அஞ்சலியைச் சமர்பித்த ப்ரியாவுடன் இணைந்து நானும் என் அஞ்சலியைச் செலுத்துகிறேன்!




பதிவுகள்: 790422 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81947 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..

Post by ராஜா on Sun Dec 26, 2010 11:05 am

சிவா wrote:அலைவீசும் கடலோரம் மனசெல்லாம் துயரீரம் என மனதை நெருடும் பாடலுடன் தன் அஞ்சலியைச் சமர்பித்த ப்ரியாவுடன் இணைந்து நானும் என் அஞ்சலியைச் செலுத்துகிறேன்!
நானும் என் அஞ்சலியை செலுத்துகிறேன்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15361
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1010

http://www.eegarai.net

Back to top Go down

Re: இன்று சுனாமியின் சீற்றத்தில் பலியானவர்களின் 6 வது வருட நினைவு தினம் ..

Post by thippu on Sun Dec 26, 2010 12:08 pm

நானும் என் அஞ்சலியை செலுத்துகிறேன் அவர்கள் ஆத்மா சாந்தியடைய

thippu
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 42
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 18/12/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

என்னுடைய பிரார்த்தனையும்

Post by செந்தில் முருகன் on Mon Dec 26, 2011 2:28 pm

அனைவரின் குடும்பகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!!!!!!

செந்தில் முருகன்
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 9
வசிப்பிடம்: Salem
சேர்ந்தது: 26/12/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum