|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....by சார்லஸ் mc Today at 7:47 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm
» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm
» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:56 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
" ஒரு குச்சி..!! "
Page 1 of 1 • Share •
" ஒரு குச்சி..!! "
நான் கிராமத்தில் பிறந்து, சிறுவயதில் அங்கு வளர்ந்தவன் என் தாத்தா ஒரு விவசாயி. அவர் தோளில் என்னை உட்கார வைத்து கொண்டு,வயலுக்கு கூட்டி செல்வார்..
அந்த இனிமையான நினைவுகளும், என் தாத்தாவும்
"ஒரு குச்சி" எனும் கவிதையின் வாயிலாக ஈகரை நண்பர்கள் பார்வைக்கு..!!இக்கவிதை கிராமிய மொழியோடு எழுதியுள்ளேன்...!!நன்றி..!!
"ஒரு குச்சி"
அந்த ஒத்தையடிப் பாதையில
ஊரு சனம் யாருமில்ல..!!
உன் இரும்பான தோளூமேல
இருக்கமா நான் அதுல..!!
ஊரவிட்டு நாலு மயிலு,
உசுரே போற வெயிலு..!!
என்னையும் ஏறக்கி விட்டா
ஏங்காலும் நோகு மின்னு,
எஞ் சொமையும் ஒஞ்சொமையா
ஏத்துக்கிட்டு போர ராசா..!!
வேனுமின்னே அடம் பிடிப்பேன்,
தோளூ மேல உக்காரனும்னு..!!
உடனே தூக்கி வப்ப
வேர்வ படிஞ்ச தோளூமேல..!!
ஒய்யாரமா உக்காந்து கிட்டு
பாட்டிசொன்ன கதை கேட்டேன்..!!
கதையுஞ் சொல்லிக் கிட்டு
காலுநோக நடந்து போவ..!!
கதையும் ரசிச்சுகிட்டு, தலையும்
ஆட்டிகிட்டு, வேர்வவாசம் புடுச்சுக்கிட்டு,
தாலாட்டு இல்லாமலேயே நானுறங்க..!!
தட்டி எழுப்பி இறக்கிவிட்டு,
மாமரநிழலுல, தென்னஞ்சோகைய விரிச்சு,
மாருல தட்டி தூங்கவைப்ப...!!
கண் விழிச்சுப் பார்த்தா
கம்பீரமா நீ ஏர்உழுவ..!!
அஞ்சு சுமையானாலும் நீசுமப்ப,
உன்ன செயிக்க ஒருஉசுருமில்ல..!!
இப்ப உஞ்சுமைய நீசுமக்க
ஒருகுச்சி தேவையா போச்சே..!!
முதுமை உன்னை செயிச்சுருசே..!!
உன்வயசு உன்னை செயிச்சுருசே..!!
இனிமே யாரு குடுப்பா,
அந்த வெர்வ வாசத்த..!!
நீபோனாலும், நீகாட்டிய வழியும்,
வாக்கும், என்னிக்கும் போகாதுராசா..!!
சரண்.தீ.வீ
என்னை பற்றி..
பெயர் : சரண்.தீ.வீ
வசிப்பிடம் : சென்னை
கல்வி : சென்னை பல்கலைக்கழகத்தில் மூன்றாம்
ஆண்டு.
பணி : தனியார் நிறுவனத்தில்,
அலுவலக மேலாண்மை பொறுப்பு
மின்னஞ்சல் : sharan_tv2002@yahoo.com
அந்த இனிமையான நினைவுகளும், என் தாத்தாவும்
"ஒரு குச்சி" எனும் கவிதையின் வாயிலாக ஈகரை நண்பர்கள் பார்வைக்கு..!!இக்கவிதை கிராமிய மொழியோடு எழுதியுள்ளேன்...!!நன்றி..!!
"ஒரு குச்சி"
அந்த ஒத்தையடிப் பாதையில
ஊரு சனம் யாருமில்ல..!!
உன் இரும்பான தோளூமேல
இருக்கமா நான் அதுல..!!
ஊரவிட்டு நாலு மயிலு,
உசுரே போற வெயிலு..!!
என்னையும் ஏறக்கி விட்டா
ஏங்காலும் நோகு மின்னு,
எஞ் சொமையும் ஒஞ்சொமையா
ஏத்துக்கிட்டு போர ராசா..!!
வேனுமின்னே அடம் பிடிப்பேன்,
தோளூ மேல உக்காரனும்னு..!!
உடனே தூக்கி வப்ப
வேர்வ படிஞ்ச தோளூமேல..!!
ஒய்யாரமா உக்காந்து கிட்டு
பாட்டிசொன்ன கதை கேட்டேன்..!!
கதையுஞ் சொல்லிக் கிட்டு
காலுநோக நடந்து போவ..!!
கதையும் ரசிச்சுகிட்டு, தலையும்
ஆட்டிகிட்டு, வேர்வவாசம் புடுச்சுக்கிட்டு,
தாலாட்டு இல்லாமலேயே நானுறங்க..!!
தட்டி எழுப்பி இறக்கிவிட்டு,
மாமரநிழலுல, தென்னஞ்சோகைய விரிச்சு,
மாருல தட்டி தூங்கவைப்ப...!!
கண் விழிச்சுப் பார்த்தா
கம்பீரமா நீ ஏர்உழுவ..!!
அஞ்சு சுமையானாலும் நீசுமப்ப,
உன்ன செயிக்க ஒருஉசுருமில்ல..!!
இப்ப உஞ்சுமைய நீசுமக்க
ஒருகுச்சி தேவையா போச்சே..!!
முதுமை உன்னை செயிச்சுருசே..!!
உன்வயசு உன்னை செயிச்சுருசே..!!
இனிமே யாரு குடுப்பா,
அந்த வெர்வ வாசத்த..!!
நீபோனாலும், நீகாட்டிய வழியும்,
வாக்கும், என்னிக்கும் போகாதுராசா..!!
சரண்.தீ.வீ
என்னை பற்றி..
பெயர் : சரண்.தீ.வீ
வசிப்பிடம் : சென்னை
கல்வி : சென்னை பல்கலைக்கழகத்தில் மூன்றாம்
ஆண்டு.
பணி : தனியார் நிறுவனத்தில்,
அலுவலக மேலாண்மை பொறுப்பு
மின்னஞ்சல் : sharan_tv2002@yahoo.com
சரண்.தி.வீ- இளையநிலா

- பதிவுகள்: 261
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 07/08/2009
மதிப்பீடு: 0
Re: " ஒரு குச்சி..!! "
நல்ல ரசனை . ஆனால் கவிதையை கதை மாதிரி எழுத வேண்டாம் எப்பொழுதும் கவிதையை சுத்த தமிழில் எழுதி பழகுங்கள் தமிழென்பதே ஒரு கவிதையாய் மாறிவிடும்.
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
சரண்.தி.வீ- இளையநிலா

- பதிவுகள்: 261
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 07/08/2009
மதிப்பீடு: 0

ramesh.vait- தளபதி

- பதிவுகள்: 1711
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009
மதிப்பீடு: 18
Re: " ஒரு குச்சி..!! "
கவிஜருக்கு ..வணக்கம்...உங்க கவிதை நல்லாய் இருக்கு ...இருந்தாலும் படிக்கும் போது கவிதை உணர்வு வரலை..காரணம் கவிதைக்கு உரிய வசனகள் ஆக எழுதப் படலை..இருந்தாலும் வாழ்த்துக்கள் ---இன்னும் உங்களிடம் இருந்து எதிர் பார்கிரோம்
அன்புடன் மீனு
அன்புடன் மீனு

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: " ஒரு குச்சி..!! "
குணா சினிமாவில் கமல் பாடும் பாட்டு போல முயற்ச்சி செய்யுங்க மீனா.....?

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










