|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm
» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm
» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:56 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மரபு..
Page 1 of 1 • Share •
Re: மரபு..
சமைக்க, இவ்வாறு நல்விதமாய்
அமைக்க, அதிலும் அன்பொடு
இமைக்கும் நொடியில் இங்கு
எமை இக்கவிதை ஈர்த்ததே.
நன்றிகள் ஆதிரா.
அமைக்க, அதிலும் அன்பொடு
இமைக்கும் நொடியில் இங்கு
எமை இக்கவிதை ஈர்த்ததே.
நன்றிகள் ஆதிரா.
Ganesh1- பண்பாளர்

- பதிவுகள்: 140
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 05/08/2010
மதிப்பீடு: 0
Re: மரபு..
ஒன்றும் இயலாத இனமல்ல பெண்ணினம்
இன்றைய உலகை ஆண்டிடும் வல்லினம்
இருப்பினும் தன்வலி அறியா மெல்லினம்
தருவதில் தன்னிணை இல்லா தாயினம்..!
அத்தகு பெண்ணினத்துக்கு எங்களின் வந்தனம்..!
அழகான கவிதைக்கு அன்பான நன்றிகள் ஆதிரா,,,
இன்றைய உலகை ஆண்டிடும் வல்லினம்
இருப்பினும் தன்வலி அறியா மெல்லினம்
தருவதில் தன்னிணை இல்லா தாயினம்..!
அத்தகு பெண்ணினத்துக்கு எங்களின் வந்தனம்..!
அழகான கவிதைக்கு அன்பான நன்றிகள் ஆதிரா,,,
Re: மரபு..
மூவாயிரம் ஆண்டுகளாய்
என்னினத்திற்கென்று
சமைக்கப்பட்டது
அதுதானே!!
வார்த்தைகள் உண்மையானாலும்,
உங்கள் வாழ்க்கை,
இந்த வார்த்தையை பொய்யெனச் சொல்லுமே!
உங்கள் வார்த்தைகள்,தமிழர்களை ஈர்க்குமே!
என்னினத்திற்கென்று
சமைக்கப்பட்டது
அதுதானே!!
வார்த்தைகள் உண்மையானாலும்,
உங்கள் வாழ்க்கை,
இந்த வார்த்தையை பொய்யெனச் சொல்லுமே!
உங்கள் வார்த்தைகள்,தமிழர்களை ஈர்க்குமே!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: மரபு..
Ganesh1 wrote:சமைக்க, இவ்வாறு நல்விதமாய்
அமைக்க, அதிலும் அன்பொடு
இமைக்கும் நொடியில் இங்கு
எமை இக்கவிதை ஈர்த்ததே.
நன்றிகள் ஆதிரா.
கவிதையால் பாராட்டிய அன்புக்கு நன்றி கணேஷ்..

Re: மரபு..
கலை wrote:ஒன்றும் இயலாத இனமல்ல பெண்ணினம்
இன்றைய உலகை ஆண்டிடும் வல்லினம்
இருப்பினும் தன்வலி அறியா மெல்லினம்
தருவதில் தன்னிணை இல்லா தாயினம்..!
அத்தகு பெண்ணினத்துக்கு எங்களின் வந்தனம்..!
அழகான கவிதைக்கு அன்பான நன்றிகள் ஆதிரா,,,
பெண்மையைப் போற்றும் நல்ல கவிதைக்கு என் நன்றி கலை..

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum















