ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm

» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm

» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm

» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm

» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm

» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:56 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

" சுதந்திரம் "..!!

View previous topic View next topic Go down

" சுதந்திரம் "..!!

Post by சரண்.தி.வீ on Fri Aug 21, 2009 6:39 pm


" சுதந்திரம் "



நாடு விடுதலைப்பெறவைத்தது
காந்திக்கு சுதந்திரம்..!!

கூடி விளையாடுவது,
சேய்க்கு சுதந்திரம்..!!

உணவும்,உறைவிடமும்,
ஆதரவற்றோர்க்கு சுதந்திரம்..!!

கல்வியும், ஆதரவும்
ஊனமுற்றோர்க்கு சுதந்திரம்..!!

நண்பர்களுடன் கும்மியடிப்பது,
காளைக்கு சுதந்திரம்..!!

சிறகை விரித்துபறப்பது,
கன்னிக்கு சுதந்திரம்..!!

மனையிலிருந்து மறைந்திருப்பது,
கணவனுக்கு சுதந்திரம்..!!

மெகாதொடர்களில் அழுவது,
மனைவிக்கு சுதந்திரம்..!!

முதியோரில்லமும், நம்பிக்கையும்
எழுபதானவர்க்கு சுதந்திரம்..!!

ஊனைவிட்டு பிரிவது,
ஆன்மாவுக்கு சுதந்திரம்..!!

யாவருக்கும் அடிமையாகிறதே
இந்தச் சுதந்திரம்..!!

ஆயிரமாயிரம் பேர்
சுதந்திரம் ஆடைந்தாலும்,

சுதந்திரம் மட்டுமின்னும்
விடுதலை பெறவேயில்லையே..!

சரண்.தீ.வீ

வாசித்தமைக்கு நன்றி..!!

சரண்.தி.வீ
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 261
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 07/08/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

சுதந்திரம்

Post by nandhtiha on Fri Aug 21, 2009 10:41 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
கவிஞரின் கற்பனை அற்புதமானது
பாராட்டுக்கள்
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum