புதிய இடுகைகள்
மழைத்துளி ayyasamy ram
கேரளா சாகித்ய அகாடமி
ayyasamy ram
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
ayyasamy ram
திட்டி வாசல்
ayyasamy ram
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
ayyasamy ram
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
ayyasamy ram
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
ayyasamy ram
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
ayyasamy ram
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்
SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
SK
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ஜாஹீதாபானு
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
SK
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
குழலோன்
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
SK
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
SK
கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
SK
விவேக் படத்தில் யோகி பி பாடல்
SK
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
SK
காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
SK
'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
SK
ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
SK
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
குழலோன் |
| |||
பொற்கொடிமாதவன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
இது குவைத் ஏர்போர்ட்டீல் நடந்ததாக எனக்கு மின்னஞ்சலில் வந்தது,
"Anantharaman subbaraman" என்னும் பெயருடைய ஒரு இந்தியா பயணி குவைத் சென்றிருந்தார்.
சுமார் இரண்டு மணி நேரமாக குவைத் ஏர்போர்டில் விசாவிற்காக காத்திருந்தூம் விமான நிலைய குடிவர துறை அதிகாரிகள் தன் பெயரை கூப்பிடாததால் கோபத்துடன் குடியேற்ற துறை அதிகாரியிடம் சென்ற அவர்.
"நான் இரண்டு மணி நேரமாக என்னுடைய விசாவிற்காக காத்திருக்கிறேன் , எனக்கு பின் வந்த பலர் வெளியே சென்று விட்டனர் , என் பெயரை மட்டும் ஏன் கூப்பிடவில்லை" என கோபத்துடன் கத்தினார்.
அதிகாரி இவருடைய ஆவணங்களை சரி பார்த்தபிறகு ஆச்சரியத்துடன் , "ஐயா நாங்கள் பலமுறை உங்கள் பெயரை சொல்லி ஒலிபெருக்கியில் அழைத்தோமே நீங்கள் தான் எங்களிடம் வரவில்லை" என பதில் கூறினார்.
ஆனால் இங்கு நடந்த குழப்பத்துக்கான காரணம் , அந்த அதிகாரி இவர் பெயரை திரும்பவும் ஒலிபெருக்கியில் கூப்பிட்ட பொது தான் தெரிந்தது.
எப்படி கூப்பிட்டார் என அறிய ஆவலா இருக்கீங்களா?!!!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
'Another man, Super man'

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
இந்த அனுபவம் எங்களுக்கும் கிடைதுள்ளது
Jadda Airport இல் என் கணவரை கூப்பிடும் போது எங்களுக்கு புரியவில்லை. வெகுநேரம் கழித்து நாங்களே விசாரிக்க சென்றோம் , அவர்கள் இவர் பெயரை (Ramaswamy Sundar) rame swami sandhar அதாவது "ரமே சமி சந்தேர்" என் அழைதிருந்தார்கள் , நாங்கள் எங்கள் பெயர் இல்ல என்று அமர்ந்து இருந்தோம்.
நாம் பக்க பெயர்களை படிக்க அவர்கள் ரொம்ப கிஷ்டப்படுவார்கள்
என் பெயர்Ramaswamy Sundar Sumathi, எனக்கும் அதே கூப்பாடுதான்.
சுமதி கு பதில் சமேதி

நாம் பக்க பெயர்களை படிக்க அவர்கள் ரொம்ப கிஷ்டப்படுவார்கள்

என் பெயர்Ramaswamy Sundar Sumathi, எனக்கும் அதே கூப்பாடுதான்.
சுமதி கு பதில் சமேதி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
அய்யோ இங்க துபாய்ல நடக்குற கொடுமை இதுக்கு மேல.
இங்க இருக்கற அரபிக்களுக்கு நம்ம ஆளூக பேரு வாய்லவே வாராது
எனக்கு பாஸ்போர்ட்ல இருக்கற பேரு சுமதி சுப்ரமணியன்
நான் முதல் தடவை வந்தப்பா அவங்க எப்படி கூப்பிட்டாங்கன்னு தெரியுமா
சுமிதி சுஃப் ராம் நிய ன்னு.நான் வேற யாரையோ கூபிடராங்கன்னு உட்கார்ந்தே இருக்க எனக்கு அப்புறம் வந்த ஆளு எல்லாம் போய்ட்டாங்க.
அப்புறம் ஒரு அரபி தெரிஞ்ச ஒரு மலையாளிக்கிட்டா விசாரிக்க சொல்லி சொன்னதுக்கபுரம்தான் எனக்கு தெரிஞ்சது அம்புட்டு நேரமும் அந்தம்மா
என் பெயரைதான் கூப்பிட்டு இருக்குன்னு

உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
ஓ, உதயசுதா என்பது புனைப்பெயரோ?
(நீங்களும் சுமதி யா ?
)

(நீங்களும் சுமதி யா ?

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
புனை பெயர் இல்ல கிருஷ்ணம்மா.என்னோட official பேரு சுமதி.
ஆனா எல்லாரும் என்னை கூப்பிடுறது சுதாண்ணுதான்.என் கணவர் பேர் உதயகுமார்.அவருக்கும் சுதா ன்ற பேருதான் பிடிக்கும்.அதான் உதயசுதான்நு
வச்சுக்கிட்டேன்
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
ஆஹா இன்னும் வரும் போல் உள்ளதே வரட்டும் சிரிக்கலாம் ஹ ஹா
அப்புகுட்டி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
@அப்புகுட்டி wrote:ஆஹா இன்னும் வரும் போல் உள்ளதே வரட்டும் சிரிக்கலாம் ஹ ஹா
அப்புகுட்டிய ஆப்பு குத்தி-ன்னு கூப்பிட்டாங்களாம்!

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
ஹா ஹா ஹா .... இது தான் கேட்டு வாங்கிக்குறதா ஆப்புகுத்தி@சிவா wrote:அப்புகுட்டிய ஆப்பு குத்தி-ன்னு கூப்பிட்டாங்களாம்!@அப்புகுட்டி wrote:ஆஹா இன்னும் வரும் போல் உள்ளதே வரட்டும் சிரிக்கலாம் ஹ ஹா

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
@உதயசுதா wrote:
புனை பெயர் இல்ல கிருஷ்ணம்மா.என்னோட official பேரு சுமதி.
ஆனா எல்லாரும் என்னை கூப்பிடுறது சுதாண்ணுதான்.என் கணவர் பேர் உதயகுமார்.அவருக்கும் சுதா ன்ற பேருதான் பிடிக்கும்.அதான் உதயசுதான்நு
வச்சுக்கிட்டேன்
ஆளாளுக்கு ரெண்டு ரெண்டு பேரு...ஹூம்..

- ரமேஷ் என்கிற ராமஸ்வாமி என்கிற கலை
கலைவேந்தன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
ஹாஹா யாருமே இதுல இருந்து தப்பலைன்னு சொல்லுங்க....
அட்ச்சி தூள் கெளப்புங்கப்பா.....
அட்ச்சி தூள் கெளப்புங்கப்பா.....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

அராபிய நாட்டு அனுபவம் அப்படி இருக்க , நாம் நாட்டில் ஆங்கிலேயர் கொலை செய்த பெயர்கள்(!) பல.
Nesamony Ponnaiyya --நாச மா நீ போனியா !
நெடுநல்வாடை --(nedunalvaadai ) நெடு நாள் வடை.
இது போல் இன்னும் பல .
ரமணீயன்
Nesamony Ponnaiyya --நாச மா நீ போனியா !

நெடுநல்வாடை --(nedunalvaadai ) நெடு நாள் வடை.

இது போல் இன்னும் பல .
ரமணீயன்
Last edited by T.N.Balasubramanian on Wed Dec 29, 2010 8:14 am; edited 1 time in total (Reason for editing : தவறவிட்ட எழுத்து)
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21773
மதிப்பீடுகள் : 8206
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை

Emotion- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 25
மதிப்பீடுகள் : 0
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
அருமை ரமணீயன் ஸார்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
இதை எல்லாம் பார்த்து தான் நாசமா நீ போனியே தெரு வந்ததா..,
Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Re: குவைத் ஏர்போர்ட்டில் நடந்த நகைச்சுவை
ஆமாம் உதுமான் எங்க்கும் அந்த ஜோக் நெனைவுக்கு வந்தது. அருமயாக சொல்வார் ஜனகராஜ் 

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum