ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
7 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டன.
 M.Jagadeesan

அந்தநாள் ஞாபகம் – காவல் தெய்வம்!
 B.VENKATESAN

சுந்தர் பிச்சையின் ஒரு வருட வருமானம் ரூ.1,304 கோடி
 ayyasamy ram

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் சம்பந்தமாக விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்
 ayyasamy ram

சைதை துரைசாமியின் மனிதநேயம் மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு
 ayyasamy ram

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக புகார்
 ayyasamy ram

இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்க கூடாது தேர்தல் கமி‌ஷனில் அ.தி.மு.க. தொண்டர்கள் அணி மனு
 ayyasamy ram

‘டி.டி.வி. தினகரன் வழக்கை தேர்தல் கமிஷனுடன் தொடர்புபடுத்தாதீர்’ சுப்பிரமணிய சாமி சொல்கிறார்
 ayyasamy ram

குழாய் வசதியுடன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மண் பானைகள்!
 M.Jagadeesan

அறிமுகம் காயத்ரி
 T.N.Balasubramanian

டாஸ்மாக்கை உடைத்து ரூ.6.5 லட்சம் கொள்ளை
 ayyasamy ram

ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கைது
 ayyasamy ram

அது ஒன் பை டூ காபி ராகமாம்…!!
 ayyasamy ram

உடம்பிலே நாட்டு சர்க்கரை இருக்குதாம்…!!
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

தணிக்கையில் 'யு' சான்றிதழ்: மே 5-ல் வெளியாகிறது 'தொண்டன்'
 ayyasamy ram

பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
 ayyasamy ram

மலேசியா சென்றுள்ள ‘வேலைக்காரன்’ படக்குழு
 ayyasamy ram

சீனாவின் புதிய விமானம் தாங்கிக் கப்பல்
 ayyasamy ram

பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவில்
 ayyasamy ram

அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
 ayyasamy ram

ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்கு?
 ayyasamy ram

தமிழ் பாசுரங்களை பாரதிதாசன் படிக்கச் சொன்னது ஏன்?
 ayyasamy ram

தெர்மோகோல்கள் --அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பேச்சு
 மூர்த்தி

உல்டா - ஒரு பக்க கதை
 ayyasamy ram

நிவாரணம் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

அந்தநாள் ஞாபகம் – அடிகுழாய்!
 B.VENKATESAN

அந்தநாள் ஞாபகம் – பெட்டிக்கடை!
 B.VENKATESAN

அந்தநாள் ஞாபகம் – மிதிவண்டியில் வியாபாரிகள் !
 B.VENKATESAN

பார்த்து இரசித்தது
 மூர்த்தி

அந்தநாள் ஞாபகம் – டீக்கடை!
 B.VENKATESAN

உங்கள் கருத்தென்ன ?
 மூர்த்தி

அந்தநாள் ஞாபகம் – சிற்றூரில் பேருந்து!
 B.VENKATESAN

மழை வேண்டி விண்ணப்பம்
 M.Jagadeesan

மே 30- முதல் படப்பிடிப்புகள் ரத்து; தியேட்டர்கள் மூடப்படும் : நடிகர் விஷால் அறிவிப்பு
 Devi Vennimalai

ஆறுபடை வீடுகள்
 ayyasamy ram

அழகர் கோவில் சோலைமலை முருகன்
 ayyasamy ram

ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
 ayyasamy ram

அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த விவசாயம் !
 B.VENKATESAN

இந்திய-நேபாள எல்லையில் ரூ.45 கோடி மதிப்புள்ள சிலையை கடத்த முயன்றவர் கைது
 ayyasamy ram

வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
 ayyasamy ram

க்யூவிலே கலர் சுடிதாரிலே நிற்கிறதுதான் பொண்ணு...!!
 ayyasamy ram

துதிக்கை ரேகை பார்க்கணுமாம்…!
 ayyasamy ram

மிஞ்சிய ஒரு கேள்வி...
 ayyasamy ram

தீப இருலி -அறிவுமதி
 ayyasamy ram

என் மனைவி ரொம்ப இங்கிதம் தெரிஞ்சவ…
 ayyasamy ram

’சேமியாவ்’னு கத்துதே...!
 ayyasamy ram

“ நீரா ” பானம்...!!
 M.Jagadeesan

இ.வேளாண் சந்தையை கொளுத்திய மிளகாய் விவசாயிகள்
 ayyasamy ram

பிஎஸ்-3 வாகனங்கள் தடை செய்யப்பட்ட விவகாரத்தில், போக்குவரத்துத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 ayyasamy ram

கோடைவிடுமுறையில் சிறப்பு நீதிமன்றம்: லீவு எடுக்காமல் பணிக்கு வரும் நீதிபதிகள்
 ayyasamy ram

திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
 ayyasamy ram

என்னை பற்றி - கோபால்
 T.N.Balasubramanian

மாலை நேரம் மழை தூறும் காலம்
 Devi Vennimalai

உங்கள் ஒத்துழைப்பு தேவை.
 T.N.Balasubramanian

அதுக்கு பேரு பதுங்கு குழி மொழியாம்..!!
 T.N.Balasubramanian

எந்த ராசிகாரர்களிடம் எப்படி பேசுவது ?!
 Devi Vennimalai

தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல்
 s.karnan

வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
 velang

ஸ்ரீகலா அவர்களின் நாவல் வேண்டும்
 sridevimuthukumar

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கேரியர் கைடன்ஸ்!

View previous topic View next topic Go down

கேரியர் கைடன்ஸ்!

Post by Guest on Wed Dec 29, 2010 1:18 pm

யூகோ வங்கியில் புரொபேஷனரி ஆபீஸர் பணி!

பொதுத் துறை வங்கிகளுள் ஒன்றான யூகோ வங்கியில் காலியாக உள்ள 1,050 புரொபேஷனரி அதிகாரி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வு 30.1.2011 அன்று நடைபெறும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி 30.11.2010. மேலும் விவரங்களுக்கு www.ucobank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

என்.எல்.சி-யில் பல்வேறு பணிகள்!

பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத் தில் துணை பொறியாளர், உதவிப் பொறியாளர், உதவி நிர்வாகப் பொறி யாளர் உட்பட, பல்வேறு பிரிவுகளில் 138 காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 10.11.2010. கல்வித் தகுதி, பணி அனுபவம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங் களுக்கு www.nicindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு 'பெல்' நிறுவனத்தில் வேலை!

வேலூர் ராணிப்பேட்டையில் இயங்கி வரும் 'பெல்' (பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ்) நிறுவனத்தில், காலியாக உள்ள ஃபிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட் உட்பட 173 காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி 15.11.2010. மேலும் விவரங்களுக்கு www.artrect.bhelrpt.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

ஓரியண்ட்டல் வங்கியில் கிளார்க் பணி!

ஓரியண்ட்டல் வணிக வங்கியில் 1,105 கிளார்க் காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கணிப் பொறியில் பணிபுரியும் திறன் பெற்றிருப்பது அவசியம். எழுத்துத் தேர்வு 9.1.2011 அன்று நடைபெறும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி 24.11.2010. மேலும் விவரங்களுக்கு www.obcindia.co என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

ராணுவப் பணி!

ராணுவத்தின் முப்படைகளில் பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடைபெறும். ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்ற பதினா றரை வயதில் இருந்து 19 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் நிலையங்களில் கிடைக்கும் விண்ணப்பம் மூலமும் விண்ணப்பிக்கலாம். அல்லது www.upsconline.nic.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி 15.11.2010.

இந்திய கடற் படைப் பணிகள்!

இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் பயிற்சியுடன் கூடிய பைலட்டாகப் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்ன. 19 வயதில் இருந்து 23 வயதுக்குள் உள்ள திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.nausena_bharati.nic என்ற இணையதளத்தைப் பார்க்கவும்!

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: கேரியர் கைடன்ஸ்!

Post by Aathira on Wed Dec 29, 2010 2:37 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி உதுமான்..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1845

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum