|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm
» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm
» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:56 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
இரண்டும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதது.
மற்ற தளங்கள் முகப்பில் வாழ்த்து சொல்லும்.
ஆனால் ஈக்ரை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்து சொல்வது / ஈகரை,
உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து (இப்படியும் எடுத்துக்கொள்ளலாம்)
இங்கு புதுமை.
எல்லாவற்றிலு புதுமை படைக்கும் ஈகரை புத்தாண்டில் இன்னும் புதுமை படைக்க வாழ்த்துக்கள்.
இந்தப் புதுமைக்களுக்கு விதையாகி, வேராகி, அத்துடன் பாச நீரை நாள்தோறும் பாய்ச்சி உறவுகளை மகிழ்விக்கும் ஈகரையின் அமைப்பாளர் சிவாவுக்கு இறைவன் எல்லா நலன்களையும் நல்க இறையருளை
இதே போல தங்கள் வாழ்விலும் இந்த ஆண்டு புதுமை பொலிய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அன்புடன்..
ஆதிரா..
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
இத்தனை அழகுற வடிவமைத்துத் தந்த தமிழனுக்கு வாழ்த்துகள்!

பதிவுகள்: 790423 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81947 | புதிய உறுப்பினர்: malinimohan
[You must be registered and logged in to see this link.]
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
நன்றி அக்கா!
ஏதேனும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற தேடலின் முடிவுகள்தான் இந்த வடிவமைப்புகள்! பார்த்த உடன் பாராட்டியதற்கு நன்றி அக்கா!

கலை wrote:எல்லா பெருந்தலைகளுக்கும் நன்றிங்கோ... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
நாங்கள் பெருந்தலை என்றால், நீங்கள்தான் திமிங்கலமா? [You must be registered and logged in to see this image.]
தலைவர் திமிங்கலத்திற்கும் வாழ்த்துகள்!

பதிவுகள்: 790423 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81947 | புதிய உறுப்பினர்: malinimohan
[You must be registered and logged in to see this link.]
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
அனைத்து தலை, திமிங்கலம், அடிபோடி அனைவருக்கும்
வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!

மனோஜ்- இளையநிலா

- பதிவுகள்: 787
வசிப்பிடம்: coimbatore
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
எல்லா பெரிய தல,சிறிய தல எல்லாருக்கும் எனது நன்றிகள்.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
சிவா wrote:
இத்தனை அழகுற வடிவமைத்துத் தந்த தமிழனுக்கு வாழ்த்துகள்!
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் தமிழன்.
இதே போல தங்கள் கைவண்ணத்தில் ஈகரை
என்றும் மிளிரவும்,
தங்களுக்கும்
புத்தாண்டு புதுப்பொலிவுடன் அமையவும்
அன்பான வாழ்த்துக்கள்
தமிழன்.
வாழ்த்துக்கள் தமிழன்.
இதே போல தங்கள் கைவண்ணத்தில் ஈகரை
என்றும் மிளிரவும்,
தங்களுக்கும்
புத்தாண்டு புதுப்பொலிவுடன் அமையவும்
அன்பான வாழ்த்துக்கள்
தமிழன்.
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
வாழ்த்துக்கள் சிவா அண்ணா , தமிழன் அண்ணா ....

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! [You must be registered and logged in to see this image.]
அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..! [You must be registered and logged in to see this image.]

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7971
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
ஈகரை முன்னேற்றத்திற்கு பாடுபட்டு படிப்படியாய் ஈகரை அழகுற மிளிரச்செய்து இதோ 2011 ம் அழகாய் வடிவமைத்து புதுமையின் சிகரமாய் ஈகரை ஜொலிக்கிறது.... பாடுப்பட்டு உருவாக்கிய சிவா தமிழன் இருவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு அன்பு வாழ்த்துக்களும் நன்றிகளும்பா.......

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
வாழ்த்துக்கள் நன்றாக உள்ளது, சிவா மற்றும் வடிவமைத்த தமிழன் இருவருக்கும் மற்றும் ஈகரையின் அனைத்து உறவுகளுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
நிச்சயமாக தகும். நம்மை எல்லாம் கூட வைத்துவிட்டார் சிவா.
இந்தப் புதுமைக்களுக்கு விதையாகி, வேராகி, அத்துடன் பாச நீரை நாள்தோறும் பாய்ச்சி உறவுகளை மகிழ்விக்கும் ஈகரையின் அமைப்பாளர் சிவாவுக்கு இறைவன் எல்லா நலன்களையும் நல்க இறையருளை வேண்டுகிறேன். வேண்டுகிறோம்.
இந்தப் புதுமைக்களுக்கு விதையாகி, வேராகி, அத்துடன் பாச நீரை நாள்தோறும் பாய்ச்சி உறவுகளை மகிழ்விக்கும் ஈகரையின் அமைப்பாளர் சிவாவுக்கு இறைவன் எல்லா நலன்களையும் நல்க இறையருளை வேண்டுகிறேன். வேண்டுகிறோம்.
Guest- Guest
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
ஈகரையை இன்னும் அழகு படுத்தி வழர்ச்சிக்காக பாடு படும் அனைத்து உறவுகளுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் புது வருட நல் வாழ்த்துக்கள்!

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: புதுமை என்றால் ஈகரை. உழைப்பு என்றால் சிவா..
அப்புகுட்டி wrote:ஈகரையை இன்னும் அழகு படுத்தி வளர்ச்சிக்காக பாடுபடும் அனைத்து உறவுகளுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் மற்றும் புது வருட நல் வாழ்த்துக்கள்!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum