புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
32 Posts - 54%
heezulia
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
24 Posts - 41%
rajuselvam
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
307 Posts - 45%
ayyasamy ram
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
17 Posts - 3%
prajai
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
9 Posts - 1%
jairam
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10வெள்ளை காக்கை உண்டு ! Poll_m10வெள்ளை காக்கை உண்டு ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளை காக்கை உண்டு !


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
rajeshkumar
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 28/12/2010

Postrajeshkumar Thu Dec 30, 2010 11:23 am

இறந்து போன வீரர்களின் கொழுப்பை திண்ணும் கருங்காக்கைகள் வெண்ணிரமாககாட்சி அளித்ததென்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. பாடல்: "நெருங்கு ஆகவும் செங்களத்தே தயங்கும் நிணப்போர்வை மூடிக் கொளக் கருங்காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்மின்களே!"

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 12:40 pm

எப்படி நம்புவது ?

பாடல்கள் என்பது கற்பனை வரிகள் ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 30, 2010 12:45 pm

வெள்ளை காக்கை உண்டு ! Crow

இதுதான் வெள்ளைக் காகம்!



வெள்ளை காக்கை உண்டு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Dec 30, 2010 12:49 pm

சிவா wrote:வெள்ளை காக்கை உண்டு ! Crow

இதுதான் வெள்ளைக் காகம்!

இந்த பறவை எங்கு வசிக்கிறது அண்ணா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 4:48 pm

சிவா காட்டுனது பவுடர் போட்ட டைரக்டர் சங்கர் காகம்... ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 30, 2010 5:03 pm

வெள்ளை காக்கை உண்டு ! DCP_0004

வெள்ளை காக்கை உண்டு ! DCP_0003


வெள்ளை காகம் உள்ளது. ஆனால் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது!



வெள்ளை காக்கை உண்டு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 5:27 pm

உண்மைதான் சிவா ...நான் சும்மா தமாஷுக்கு எழுதினேன்... நானும் இணையத்தில் வெள்ளைக்காகம் கண்டு இருக்கிறேன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 30, 2010 5:29 pm

கலை wrote:உண்மைதான் சிவா ...நான் சும்மா தமாஷுக்கு எழுதினேன்... நானும் இணையத்தில் வெள்ளைக்காகம் கண்டு இருக்கிறேன்...!

இது ஒரு வித நிறமி (chromosome) குறைபாட்டினால் இவ்வாறு வெள்ளை நிறம் ஏற்படலாம் என நினைக்கிறேன்!



வெள்ளை காக்கை உண்டு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 30, 2010 5:32 pm

அல்லது கிராஸ் ப்ரீடாக கூட இருக்கலாம் அல்லவா...? வெள்ளைக்கழுகுக்கும் கறுப்புக்காகத்துக்கும்... அல்லது வைஸ் வர்சா வாக ... இருக்கலாமோ... இவை எல்லாம் இயற்கையின் விசித்திரங்கள் தான்... புராணத்தில் வெள்ளை யானை ஐராவதம் பற்றிக்கூட எழுதி இருக்கிறார்கள்... அந்த காலத்தில் இருந்து இப்போது அழிந்துவிட்டு இருக்கலாம்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 30, 2010 9:42 pm

சிவா wrote:வெள்ளை காக்கை உண்டு ! Crow

இதுதான் வெள்ளைக் காகம்!

Waaw! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வெள்ளை காக்கை ரொம்ப அழகாக் இருக்கு. படம் போட்டதர்க்கு நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக