ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» 2G உலக மகா ஊழல்
by கேசவன் Today at 7:59 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm

» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm

» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm

» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm

» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm

» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

Post by kirikasan on Thu Dec 30, 2010 2:45 pm

First topic message reminder :



மீண்டும் உங்களுக்காக இதோ
புத்தாண்டுப்பரிசாக ஈகரை உறவுகளுக்கு இவ்விணையத்தளம் சார்பாக ஒரு சிறிய பரிசு

தமிழில் Adventure Game
யார் அந்தக் கொலைகாரன்?

இது என்னுடைய கடினமான முயற்சி என்பதால் தயவு செய்து தரவிறக்கம்செய்து கணினியில் நிறுவி விளையாடிப்பார்த்து கருத்துக்கள் கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். இது பல கணினிகளில் பரிசோதித்ததல்ல.
புதுவருடத்துக்குள் தங்கள் கணினிகளில் தவழ வேண்டுமென்று விரும்பியதால் சற்று அவசரமாக இங்கு தருகிறேன்.
அதனால் குறைபாடுகள் இருக்கும். பொறுத்துக்கொள்க! Install செய்வதிலோ விளையாடுவதிலோ பிரச்சினைகள்
ஏற்பட்டால் தாராமாக இங்கே பதிலளிக்க காத்திருக்கிறேன்

http://www.mediafire.com/download.php?2u1lt5x2189nblb

(*திருத்தியமைக்கப்பட்டது வேறு பின்னொலிகளுடன்)



இது 1ம் பாகம் மட்டுமே. 2வது பாகம் விரைவில் வரும்


Last edited by kirikasan on Fri Oct 07, 2011 4:47 am; edited 8 times in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down


Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

Post by kirikasan on Fri Dec 31, 2010 5:51 pm

ப்ரியா wrote:
சிவா wrote:

மிகவும் அருமையாக உள்ளது அண்ணா!

தரவிறக்கம் செய்து விட்டேன்! வீட்டிற்குச் சென்றதும் விளையாடிப் பார்க்கிறேன்! வேலை செய்யும்பொழுது விளையாட்டுக் கூடாதல்லவா?


நன்றி கிரி அண்ணா ..
நானும் தரவிறக்கம் seythu கொண்டு இருக்கின்றேன் ..naan கண்டு பிடிக்கிறேன் அந்த கொலை காரனை (சிவா அண்ணாவை )?


பார்ப்போம் ஆனால் இரண்டாவது பகுதிக்கு நீங்கள் காத்திருக்க வேண்டும் கொஞ்சம் கடினமானதாக செய்யலாம்(நிறைய புதிர்களுடன்) என்று எண்ணியுள்ளேன். ஒருமாதத்துக்குள் எப்படியும்வெளிவரும்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

Post by kirikasan on Sat Jan 01, 2011 5:03 am

ஏழு இலக்கங்கள் கொண்ட அறையில் சரியாக எண்கள் கொடுத்து பெட்டி திறந்ததும் தொடர்ந்து விளையாட முடியாவிட்டால் கீழே தரப்பட்ட Patch ஐ தரவிறக்கி 3 file களையும் install செய்யவும் . தொடர்ந்து விளையாடலாம்
http://www.mediafire.com/download.php?3q3zb4bj8c6ckhw
(366 kb) மிகச்சிறியது


Last edited by kirikasan on Mon Jan 03, 2011 7:07 am; edited 1 time in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

Post by ப்ரியா on Sat Jan 01, 2011 12:09 pm

kirikasan wrote:ஏழு இலக்கங்கள் கொண்ட அறையில் சரியாக எண்கள் கொடுத்து பெட்டி திறந்ததும் தொடர்ந்து விளையாட முடியாவிட்டால் கீழே தரப்பட்ட Patch ஐ தரவிறக்கி 3 file களையும் install செய்யவும் . தொடர்ந்து விளையாடலாம்
http://www.mediafire.com/download.php?4te2h6c0q9gruul
(312 kb) மிகச்சிறியது


அண்ணா பெட்டியை திறக்க முடியவில்லை ? எத்தனை இலக்கங்கள் அந்த இரகசிய சாவிக்கு ? patch பயன்படுத்தினேன் ஆனால் செல்ல முடிய வில்லை ?

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74

Back to top Go down

Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

Post by kirikasan on Sat Jan 01, 2011 3:14 pm

ப்ரியா wrote:
kirikasan wrote:ஏழு இலக்கங்கள் கொண்ட அறையில் சரியாக எண்கள் கொடுத்து பெட்டி திறந்ததும் தொடர்ந்து விளையாட முடியாவிட்டால் கீழே தரப்பட்ட Patch ஐ தரவிறக்கி 3 file களையும் install செய்யவும் . தொடர்ந்து விளையாடலாம்
http://www.mediafire.com/download.php?4te2h6c0q9gruul
(312 kb) மிகச்சிறியது


அண்ணா பெட்டியை திறக்க முடியவில்லை ? எத்தனை இலக்கங்கள் அந்த இரகசிய சாவிக்கு ? patch பயன்படுத்தினேன் ஆனால் செல்ல முடிய வில்லை ?


அறைக்கு வெளியே வாருங்கள்! குருவி ஒன்று இருக்கும். அதில் கிளிக். இன்னொரு குருவி வானத்தில் ப்றக்கும்.(சிறிது நேரம் காத்திருக்கவும்) அதை கிளிக் செய்தால் உதவி கிடைக்கும்.
மூன்று மின்குமிழ்களும் எரியவேண்டும்.

பெட்டிதிறந்து உள்ளே பார்க்கமுடியாமல் போனால் patch ஐ பயன் படுத்தவும் அல்லது இப்போதுள்ளதை தரவிறக்கிக் கொள்ளவும்






]

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

Post by kirikasan on Mon Jan 03, 2011 7:06 am

விளையாட்டில் பல சிலருக்கு தடங்கல் ஏற்பட்டால் இந்த Patch தரவிறக்கி நான்கு பைல்கலையும் install செய்யவும்
பிழைகள். 1. முதலாவது புதிர்ப் பெட்டி திறந்ததும் தொடர்ந்து விளையாடமுடியாதது.
2. வெளியே வந்து தொடரமுடியாமல் இருப்பது.
3. அதன்பின் செல்லும் மூன்றாவது வீட்டின் பக்கமாக வெளியேறினால் ஆரம்ப நிலைக்கு விளையாட்டு போவது

இவைகள் இந்த Patch மூலமாக தீர்க்கபடும்

http://www.mediafire.com/download.php?3q3zb4bj8c6ckhw
(மிக சிறியது 366 kb மட்டுமே )

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

Post by ப்ரியா on Tue Jan 04, 2011 1:53 pm

கணனியில் CD யில் உள்ள மொழிகள் புரியவில்லை ..ஆனாலும் தேடு பொறியில் eegarai என டைப் செய்தேன் . பிறகு முடியவில்லை அண்ணா ...

ப்ரியா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3356
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 74

Back to top Go down

Re: புத்தாண்டுப்பரிசு தமிழ் விளையாட்டு (யார் அந்தக் கொலைகாரன்?)

Post by kirikasan on Tue Jan 04, 2011 2:58 pm

ப்ரியா wrote:கணனியில் CD யில் உள்ள மொழிகள் புரியவில்லை ..ஆனாலும் தேடு பொறியில் eegarai என டைப் செய்தேன் . பிறகு முடியவில்லை அண்ணா ...


Eegarai என்று type செய்தவுடன் தேடுபொறி வருமல்லவா? அதில் புரியாத எழுத்துக்கள் notepad ல் திறக்கும் போது பிரதி செய்து போட்டு என்ன எழுத்து வகையை சேர்ந்ததென்று கண்டறிந்து இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்




இன்று எப்படி விளையாடுவதென்று ஒருமுழு தகவல்கோவை இங்கே போடுகிறேன். முதலே எண்ணியிருந்தேன். அதை இன்று முடிந்தால் செய்கிறேன். இதற்குவிடை காண இங்கே spoiler ல் அழுத்தவும்


Spoiler:
முதலில் கம்யூட்டருக்குள் cipher code வாசித்துவிட்டு வெளியேவந்து CD யை கணினிக்குள் (மேல் பகுதியில் )போடவேண்டும். notepad ல் கொப்பி பண்ணி தேடுபொறியில் போட்டு என்ன வகை எழுத்தென காண வேண்டும்

விடை : tab (எழுத்துரு)

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum