|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» 2G உலக மகா ஊழல் by கேசவன் Today at 7:59 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm
» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm
» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அதிர்வுகள்
Page 1 of 1 • Share •
அதிர்வுகள்
<ok;.. mjph;Tfs;
<oj;J cwTfNs vd; capNu ...
vy;yhk; Kbe;Jtpl;lJ.
,dp vd;d ,Uf;fpwJ - ,g;gbj;jhd;
cyfk; cyWfpwJ
tpLjiy fpilf;Fk; tiu KbT Vjlh.?
nfhj;J nfhj;jha; Fz;Lfs; tpo
nrj;J nrj;J tPo;e;Njhklh
vwpfidfs; xt;nthd;wha; tpo – nkhj;jkha;
njwpj;Nj khpj;Njhklh ..
Rw;wp tisj;J Rl;l NghJk;
Vjph;j;J epd;Nw khd;Nlhklh ..
nrj;J tPo;e;j cly;fs; vy;yhk;
ntw;W cly;fslh – caph;fs;
,d;Dk; ,wf;ftpy;iyalh .
gj;njhd;gJ ehLfs; Jiz nfhz;lh
vq;fis – Ks; fk;gpf;Fs; Klq;fitj;jha;.
tplkhl;Nlhklh .. tPW nfhz;L vONthklh..
Nghh; jh;kk; - vd;w Kiwapy;
ele;jpUe;jhy; vq;fs; vy;iyf;Fs;
Eioe;j vtDk;
capNuhL jpUk;gpapUf;fkhl;Bh;fslh.
jilnra;j Fz;Lfis vy;yhk;
jilapy;yhky; tPrp
nghJkf;fis nfhd;whNa ..
,Jthlh Nghh; jh;kk; .?
nghJkf;fisNa nfhy;fpd;w NghJ
,dp ehk; vjw;F – vd;W
nts;isf; nfhb Ve;jpath;fisAk;
rptg;Gf; nfhbahf;fpdhNa ..
,Jthlh Nghh; jh;kk; .?
mjh;kj;jpd; topNa Nghiu elj;jptpl;L
n[apj;Jtpl;Nlhk; vd;W
khh; jl;b nfhs;Sk;
khdq;nfl;ltNd....
tplkhl;Nlhklh.. tPWnfhz;L vONthklh .
X.. I ehtpd; ... mwpT [PtpfNs ....
cq;fs; %isapy;
,uf;fk; vd;w nry;fis
,iwtd; gilf;fhky; tpl;L tpl;lhNdh .?
filrp tiu fz;ldj;ij kl;LNk tpl;L tpl;L
vy;NyhiuAk; fy;yiwahf;fpdhNa ..
cyf ty;yhjpf;f rf;jpfNs ..
cq;fspd; Raeyg; grpf;F
ehq;fs; jhdlh ,iwahNdhk;.
V.. ty;yhjpf;fNk..
Muha;r;rp nra;J mwpit ngw;wth;fslh ePq;fs;
Qhdj;jhy; mwpit ngw;wth;fslh ehq;fs;
cyfk; cUthdNghNj cUthdth;fslh ehq;fs;
Nkhjpj;jhd; ghh;g;Nghklh
vLj;j rgjk; Kbg;Nghklh - ,J
mizah jPgklh
Gyp gJq;fpj;jhd; ghAklh..
Gul;rp ntbf;Fklh ..
Gypf; nfhb gwf;Fklh..
<ok; fpilj;Nj jPUklh .
fpilf;fhtpby; .?????????
?????????????????????
,e;j g+kpiaNa
,ud;lhf gpsg;Nghklh ....
mjph;Tfs; - mQ;rhjtd;
.
anjathavan- புதியவர்

- பதிவுகள்: 4
வசிப்பிடம்: sharjah
சேர்ந்தது: 13/08/2009
மதிப்பீடு: 0
Re: அதிர்வுகள்
ஈழம்.. அதிர்வுகள்
ஈழத்து உறவுகளே என் உயிரே ...
எல்லாம் முடிந்துவிட்டது.
இனி என்ன இருக்கிறது - இப்படித்தான்
உலகம் உலறுகிறது
விடுதலை கிடைக்கும் வரை முடிவு ஏதடா.?
கொத்து கொத்தாய் குண்டுகள் விழ
செத்து செத்து வீழ்ந்தோமடா
எறிகனைகள் ஒவ்வொன்றாய் விழ – மொத்தமாய்
தெறித்தே மரித்தோமடா ..
சுற்றி வளைத்து சுட்ட போதும்
ஏதிர்த்து நின்றே மான்டோமடா ..
செத்து வீழ்ந்த உடல்கள் எல்லாம்
வெற்று உடல்களடா – உயிர்கள்
இன்னும் இறக்கவில்லையடா .
பத்தொன்பது நாடுகள் துணை கொண்டா
எங்களை – முள் கம்பிக்குள் முடங்கவைத்தாய்.
விடமாட்டோமடா .. வீறு கொண்டு எழுவோமடா..
போர் தர்மம் - என்ற முறையில்
நடந்திருந்தால் எங்கள் எல்லைக்குள்
நுழைந்த எவனும்
உயிரோடு திரும்பியிருக்கமாட்டீர்களடா.
தடைசெய்த குண்டுகளை எல்லாம்
தடையில்லாமல் வீசி
பொதுமக்களை கொன்றாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
பொதுமக்களையே கொல்கின்ற போது
இனி நாம் எதற்கு – என்று
வெள்ளைக் கொடி ஏந்தியவர்களையும்
சிவப்புக் கொடியாக்கினாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
அதர்மத்தின் வழியே போரை நடத்திவிட்டு
ஜெயித்துவிட்டோம் என்று
மார் தட்டி கொள்ளும்
மானங்கெட்டவனே....
விடமாட்டோமடா.. வீறுகொண்டு எழுவோமடா .
ஓ.. ஐ நாவின் ... அறிவு ஜீவிகளே ....
உங்கள் மூளையில்
இரக்கம் என்ற செல்களை
இறைவன் படைக்காமல் விட்டு விட்டானோ .?
கடைசி வரை கண்டனத்தை மட்டுமே விட்டு விட்டு
எல்லோரையும் கல்லறையாக்கினாயே ..
உலக வல்லாதிக்க சக்திகளே ..
உங்களின் சுயநலப் பசிக்கு
நாங்கள் தானடா இறையானோம்.
ஏ.. வல்லாதிக்கமே..
ஆராய்ச்சி செய்து அறிவை பெற்றவர்களடா நீங்கள்
ஞானத்தால் அறிவை பெற்றவர்களடா நாங்கள்
உலகம் உருவானபோதே உருவானவர்களடா நாங்கள்
மோதித்தான் பார்ப்போமடா
எடுத்த சபதம் முடிப்போமடா - இது
அணையா தீபமடா
புலி பதுங்கித்தான் பாயுமடா..
புரட்சி வெடிக்குமடா ..
புலிக் கொடி பறக்குமடா..
ஈழம் கிடைத்தே தீருமடா .
கிடைக்காவிடில் .?????????
?????????????????????
இந்த ப+மியையே
இரன்டாக பிளப்போமடா ....
அதிர்வுகள் - அஞ்சாதவன்
ஈழத்து உறவுகளே என் உயிரே ...
எல்லாம் முடிந்துவிட்டது.
இனி என்ன இருக்கிறது - இப்படித்தான்
உலகம் உலறுகிறது
விடுதலை கிடைக்கும் வரை முடிவு ஏதடா.?
கொத்து கொத்தாய் குண்டுகள் விழ
செத்து செத்து வீழ்ந்தோமடா
எறிகனைகள் ஒவ்வொன்றாய் விழ – மொத்தமாய்
தெறித்தே மரித்தோமடா ..
சுற்றி வளைத்து சுட்ட போதும்
ஏதிர்த்து நின்றே மான்டோமடா ..
செத்து வீழ்ந்த உடல்கள் எல்லாம்
வெற்று உடல்களடா – உயிர்கள்
இன்னும் இறக்கவில்லையடா .
பத்தொன்பது நாடுகள் துணை கொண்டா
எங்களை – முள் கம்பிக்குள் முடங்கவைத்தாய்.
விடமாட்டோமடா .. வீறு கொண்டு எழுவோமடா..
போர் தர்மம் - என்ற முறையில்
நடந்திருந்தால் எங்கள் எல்லைக்குள்
நுழைந்த எவனும்
உயிரோடு திரும்பியிருக்கமாட்டீர்களடா.
தடைசெய்த குண்டுகளை எல்லாம்
தடையில்லாமல் வீசி
பொதுமக்களை கொன்றாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
பொதுமக்களையே கொல்கின்ற போது
இனி நாம் எதற்கு – என்று
வெள்ளைக் கொடி ஏந்தியவர்களையும்
சிவப்புக் கொடியாக்கினாயே ..
இதுவாடா போர் தர்மம் .?
அதர்மத்தின் வழியே போரை நடத்திவிட்டு
ஜெயித்துவிட்டோம் என்று
மார் தட்டி கொள்ளும்
மானங்கெட்டவனே....
விடமாட்டோமடா.. வீறுகொண்டு எழுவோமடா .
ஓ.. ஐ நாவின் ... அறிவு ஜீவிகளே ....
உங்கள் மூளையில்
இரக்கம் என்ற செல்களை
இறைவன் படைக்காமல் விட்டு விட்டானோ .?
கடைசி வரை கண்டனத்தை மட்டுமே விட்டு விட்டு
எல்லோரையும் கல்லறையாக்கினாயே ..
உலக வல்லாதிக்க சக்திகளே ..
உங்களின் சுயநலப் பசிக்கு
நாங்கள் தானடா இறையானோம்.
ஏ.. வல்லாதிக்கமே..
ஆராய்ச்சி செய்து அறிவை பெற்றவர்களடா நீங்கள்
ஞானத்தால் அறிவை பெற்றவர்களடா நாங்கள்
உலகம் உருவானபோதே உருவானவர்களடா நாங்கள்
மோதித்தான் பார்ப்போமடா
எடுத்த சபதம் முடிப்போமடா - இது
அணையா தீபமடா
புலி பதுங்கித்தான் பாயுமடா..
புரட்சி வெடிக்குமடா ..
புலிக் கொடி பறக்குமடா..
ஈழம் கிடைத்தே தீருமடா .
கிடைக்காவிடில் .?????????
?????????????????????
இந்த ப+மியையே
இரன்டாக பிளப்போமடா ....
அதிர்வுகள் - அஞ்சாதவன்
kirupairajah- வி.ஐ.பி

- பதிவுகள்: 4620
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009
மதிப்பீடு: 105
Re: அதிர்வுகள்
மிகுந்த தாக்கமான கவிதைதான் இது. கவலை வேண்டாம் வெற்றி நமக்கே
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









