ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 ayyasamy ram

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by jackbredo on Wed Jan 05, 2011 11:44 am

திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்
கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான்..இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது..

வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது...பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணிமாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....

எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க.என் தோழி ஒருத்தி...

தம்பி அடுத்த வருஷம் ஜூன் குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா..நல்ல பொண்ணு
கிடைச்சுதுன்னா விட்ற கூடாது.....என் அம்மா..டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும்..வழக்கம் போல
பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத...
மரியாதையா காச சேர்த்து வை...என் அப்பா..சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா...காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ்
போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு.... சொல்லிட்டு ...மூதேவி..இதுவும் பண்ணிக்கமட்டேன்குது.எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தம்பி ...கல்யாணம்லாம் சும்மா பிரதர்...வெத்து மேட்டரு...ஒன்னும் இல்ல அதுல...பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.கல்யாணம்..கல்யாணம்...கல்யாணம் .....25 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த... அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல....முதல் 3 மாதம்... திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு ...பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்....

பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க‌...உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும்...அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌...ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்...)அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு,உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்...
(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌...)மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங்
கூட்டிட்டு போவீங்க...அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த
எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌....

அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும்... கான்டாதான் இருக்கும்...என்ன பண்றது...

அவங்களோட .ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட்
கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம்...பில்லு எகிர்றது பார்த்து மனசு
பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்.

வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போடுற அவங்கப்பன்
விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்...(எல்லாம் நடிப்புதேன்..
எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு...)கொஞ்சம்
கொஞ்சமா நீங்க நீ யாயிட்டு வருவீங்க...ஆறு மாசம் ஓடிடும்...

அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை...அடிமை ஒய் நீரு...பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம்
அதுக்கப்றம் கனவாவே போய்டும்....எங்க போறோம்,எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ,அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது...செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும்...குஷி ஆனா அடிக்கற பீர் ,தம்[எப்போவாவது] கட் ஆகும்....நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்....

என்ன கொடும சார் இது....

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelorlife மட்டும்தான்னு எனக்கு தோனுது..

நீங்க என்ன நெனைக்கறீங்க...

இப்படிக்கு bachelor life ஐ ரசித்து ருசித்து
என்ஜாய் பண்ணிகொண்டிருக்கும்...
ஒரு சுதந்திர மனிதன்
avatar
jackbredo
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 259
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by கண்ணன்3536 on Wed Jan 05, 2011 12:35 pm

ஹா ஹா ஹா ஹா எப்பிடி இப்பிடி ஜோசிக்கிரீன்கள் ......
avatar
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 86

View user profile http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by கோவை. மு. சரளா on Wed Jan 05, 2011 12:44 pm

பூலோக சுவர்க்கம் கல்யாணம் என்பதை அறியாத அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காத ஏக்கத்தில் பிதற்றும் உங்களுக்கு சில வார்த்தைகளை சொல்லுகிறேன்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது என்பது எத்தனை உண்மை
என்பது உணர்ந்தவர்களுக்கு புரியும் உன்னுடைய தேவைகளையும் உன்னுடைய ஆசைகளையும் உனக்கே உனக்காக செய்ய உரிமையுடையவளாக உன் வீடிற்கு வந்து காலம் முழுதும் அடிமை போல இருக்கும் பெண்ணை பற்றி தவறாக பேச அனுமதிக்க முடியாது

எந்த பெண்ணும் எருடுது பார்க்காத உன் முகத்தை எபோதும் பார்த்து ரசித்து உன் தேவை உன் குடும்பத்தாரின் தேவை என அனைத்தையும் பூர்த்தி செய்து உன்னை பூஜிக்கும் மகா சக்தி அவள்
உனக்கே தெரியாத உன் திறமைகளை வெளிப்படுத்தி உன்னை உலகம் மதிக்க செய்யும் உன்னதமானவள் உன்னை மட்டும் சுமக்காமல் உன் உயிரையும் சுமந்து உனக்கு தகப்பன் என்ற பட்டம் கொடுத்து தரணியில் தலை நிமிர்ந்து நடக்க செய்யும் தாய் அவள் அவளை அடைவது அத்தனை சுலபமல்ல ? கிடைத்தவன் பாகியவன் பும்ம்புகிரவன் அருமை தெரியாதவன்

திருமணம் ஒரு ஆண் பெண்ணின் இணைவுக்கான ஆதாரம் இந்த உலக உயிர் உற்பத்திக்கான மூலதனம் அதை புரிந்து பேசுங்கள்

கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 264
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by உதயசுதா on Wed Jan 05, 2011 12:58 pm

[You must be registered and logged in to see this link.] wrote:பூலோக சுவர்க்கம் கல்யாணம் என்பதை அறியாத அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காத ஏக்கத்தில் பிதற்றும் உங்களுக்கு சில வார்த்தைகளை சொல்லுகிறேன்

ஹையா எனக்கு ஆதரவா குரல் கொடுக்க ஒருத்தர் வந்துட்டாங்க.
சரளா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை.
பெண்ணை மதிக்க தெரியாதவர்களின் கருத்துதான் இவர் சொல்லி இருப்பது.
மனைவி உங்களை கண்டிக்கிறாங்கன்னா அது unga நல்லதுக்குதனே
எந்த மாமனார் தான் மருமகன் வீட்டுல வந்து இரண்டு நாளைக்கு மேல தங்குறார்.
சொல்லுங்க இல்லை அவங்க வந்து தங்குர அளவுக்கு நீங்க அவங்களை தாங்குறீங்களா?
இந்த காலத்துல பொண்ணுக்கு தனியா பீரோ வரதட்சணையோட சேர்த்து
கொடுத்துடராங்க, அப்புறம் எதுக்கு உங்க பீரோ ல உங்க துனியா நகர்த்திட்டு
வைக்க போறாங்க.
அவங்க சோப் வைக்கிறதுக்கு கூட இடம் தர விரும்பதா உங்களுக்கு தன்
மனசுலயும்,உடம்புலயும் இடம் தர்ராளே அதுக்கு அவங்கள நல்ல படியா வச்சுக்கணும்

.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by jackbredo on Wed Jan 05, 2011 1:25 pm

[You must be registered and logged in to see this link.] wrote:

வணக்கம்

நான் இந்த பதிவ போடும் போது யோசிச்ச முதல் விஷயம் உதய சுதா ஆன்லைன் ல இருக்கங்களா னு பார்த்தேன் ,கண்டிப்பா reply இல்லைனா திட்டுவீங்க னு நெனச்சேன் ,
கரெக்ட் ஆ நடந்துடுச்சு
இது எனக்கு வந்த மெயில் ,உள்ளருக்க்ற விஷயம் நல்லா இருந்து ,அதான் போட்டேன் ,

சும்மா ஹாப்பி ஆ படிக்ற ஒரு விஷயமா எடுத்துக்கலாமே

bachelor கு அவங்க லைப் ஜாலி
திருமணம் ஆனவங்களுக்கு அந்த லைப் ஜாலி

இவ்ளோ எதிர்ப்பு இருக்கும் னு எதிர்பாக்கல

எவ்ளோ கோபம்? வார்த்தைகள் ல அனல் பறக்குது ,

இனிமேலே நீங்க இல்லாத போது போட்டுட்டு போய்டறேன்

புன்னகை புன்னகை புன்னகை
நன்றி
avatar
jackbredo
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 259
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by உதயசுதா on Wed Jan 05, 2011 1:39 pm

நான் இல்லாதப்ப வந்து போட்டாலும் திட்டதானே செய்வேன்
உங்களை thittanumnnu என் nokkam இல்லை.
நகைசுவை pathivula கூட penkalai kuraichchu solla koodaathunnu ninaikkrava naan
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by Guest on Wed Jan 05, 2011 1:48 pm

ஜாக் உண்மை உண்மை அதனாயும் உண்மை ,....... உங்களுக்கு இமெயில் அனுபுனவர் ... ரொம்ப அடிபட்டு இருக்கார்..... கொஞ்சம் ஆறுதல் சொல்லுங்கள் பாஸ்...

பொண்ணுக என்னைக்கு உண்மய ஒத்துக்கிட்டாங்க விடுங்க பாஸ்.... மகிழ்ச்சி

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by கண்ணன்3536 on Wed Jan 05, 2011 5:39 pm

அரரா அர்ராஅர்ரா அர்அர்ராரா உண்மையிலே எனது மனைவியுடன் இருந்து வாசித்து ரசித்தேன் ,ரசிக்கலாம் தானே
avatar
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 86

View user profile http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by கலைவேந்தன் on Wed Jan 05, 2011 5:51 pm

சொம்மா சோப்ளாங்கி போல மாப்புள இருந்தாலும் சொக்கத்தங்கம் நாப்பது பவுன் ஜோரா போக மோட்டார்பைக் கட்டில் பீரோ ஃப்ரிட்ஜுன்னு அடுக்கிக்கிட்டே போயி இடுப்புல கட்டுற **** துணிப்பீசு கூட பொண்ணு வீட்டுல தான் புதுசா கொடுக்கனும்னு மொள்ளமாரித்தனமா வழிஞ்சு கேட்டு வாங்கிக்கட்டிக்கிட்டு பேந்த பேந்த முழிக்கிற கோட்டான் போல இருந்தாலும் சும்மா சொக்கத்தங்கம் போல பொண்ணு வேணும்னு பராந்தா அலைஞ்சுட்டு கன்னாளம் கட்டிக்கிட்ட பிறகு இப்படி பீலா உட்டுக்கினு திரிகிற சோப்ளாங்கி மாப்பிள்ளைகளுக்கு இந்த பதிவை தாரை வார்த்துக்கறேன்...

- கண்ணாம்மா பேட்டை கலை.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by உதயசுதா on Wed Jan 05, 2011 5:54 pm

கலை wrote:சொம்மா சோப்ளாங்கி போல மாப்புள இருந்தாலும் சொக்கத்தங்கம் நாப்பது பவுன் ஜோரா போக மோட்டார்பைக் கட்டில் பீரோ ஃப்ரிட்ஜுன்னு அடுக்கிக்கிட்டே போயி இடுப்புல கட்டுற **** துணிப்பீசு கூட பொண்ணு வீட்டுல தான் புதுசா கொடுக்கனும்னு மொள்ளமாரித்தனமா வழிஞ்சு கேட்டு வாங்கிக்கட்டிக்கிட்டு பேந்த பேந்த முழிக்கிற கோட்டான் போல இருந்தாலும் சும்மா சொக்கத்தங்கம் போல பொண்ணு வேணும்னு பராந்தா அலைஞ்சுட்டு கன்னாளம் கட்டிக்கிட்ட பிறகு இப்படி பீலா உட்டுக்கினு திரிகிற சோப்ளாங்கி மாப்பிள்ளைகளுக்கு இந்த பதிவை தாரை வார்த்துக்கறேன்...

- கண்ணாம்மா பேட்டை கலை.

சும்மா ஷோக்காகீதுப்பா.அது சரி நீங்க எப்ப கண்ணாம்மா பேட்டைக்கு குடி வந்தீங்க.
டெல்லிலயும் ஒரு கண்ணம்மா பேட்டை இருக்கா என்ன?

Last edited by உதயசுதா on Wed Jan 05, 2011 6:06 pm; edited 1 time in total
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by கண்ணன்3536 on Wed Jan 05, 2011 5:58 pm

எப்பிடி haaaaaaa
avatar
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 752
மதிப்பீடுகள் : 86

View user profile http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by கலைவேந்தன் on Wed Jan 05, 2011 6:06 pm

ஹிஹி .... நம்ம பூர்வீகமே கண்ணம்மா பேட்ட தானுங்கோ... அப்பால கும்மோணம் போயி அப்பால டில்லிக்கு போயி கன்னாளம் கட்டிக்கினு ( ஒரு பைசா வரதட்சனை வாங்காம )இப்ப குடியும் குடித்தனமுமா ( நல்ல குடி தானுங்க... காபி டீ லஸ்ஸி மோர் இளநி இதுங்க தான்... ) ஷோக்கா கீறமுங்க...

- வண்ணாரப்பேட்டை வரதராஜன்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by உதயசுதா on Wed Jan 05, 2011 6:10 pm

கண்ணம்மா பேட்டைல இருந்து கும்மோணம் போய் டெல்லிக்கு போய் இப்ப வண்ணாரபேட்டைக்கு வந்துட்டீங்களே kalai
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by பூஜிதா on Wed Jan 05, 2011 6:15 pm

இதிலும் சுகம் இருக்கும் வாழ்ந்து பார்பவருக்கே அது தெரியும்
இதே பதிவை பெண்கள் போட்டால் அவள் அடங்கா பிடாரி
avatar
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2776
மதிப்பீடுகள் : 370

View user profile

Back to top Go down

s

Post by VMKUMARKUMAR on Wed Jan 05, 2011 6:42 pm

super என்ன கொடுமை சார் இது
avatar
VMKUMARKUMAR
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by VMKUMARKUMAR on Wed Jan 05, 2011 6:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:super என்ன கொடுமை சார் இது
அன்பு மலர் சியர்ஸ்
avatar
VMKUMARKUMAR
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by Guest on Wed Jan 05, 2011 7:46 pm

இதெயே பசங்கள குற்றம் சாட்னா ஆமா ஆமா nu சொல்வீங்க.... ஒண்ணுமே புரியல உலகத்தில .... என்ன கொடுமை சார் இது

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by சிவா on Tue Aug 26, 2014 4:44 pm

சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by யினியவன் on Tue Aug 26, 2014 4:50 pm

என்னாச்சு பாஸ் - பேச்சலர் லைப்ப அனுபவிச்சு பாக்கரீங்களோ புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by உமேரா on Tue Aug 26, 2014 5:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்னாச்சு பாஸ் - பேச்சலர் லைப்ப அனுபவிச்சு பாக்கரீங்களோ புன்னகை
[You must be registered and logged in to see this link.]மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
உமேரா
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 173
மதிப்பீடுகள் : 152

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by சிவா on Tue Aug 26, 2014 5:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்னாச்சு பாஸ் - பேச்சலர் லைப்ப அனுபவிச்சு பாக்கரீங்களோ புன்னகை

இணையப் பிரச்சனை தல! சோகம்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by யினியவன் on Tue Aug 26, 2014 5:36 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இணையப் பிரச்சனை தல! சோகம்
பேச்சலர் லைப்லயுமா புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by சிவா on Tue Aug 26, 2014 5:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:இணையப் பிரச்சனை தல! சோகம்
பேச்சலர் லைப்லயுமா புன்னகை

முடியல! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by யினியவன் on Tue Aug 26, 2014 5:45 pm

[You must be registered and logged in to see this link.] wrote:முடியல! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
வயசாச்சுன்னு புரிஞ்சா சரி புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by krishnaamma on Tue Aug 26, 2014 6:47 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:இணையப் பிரச்சனை தல! சோகம்
பேச்சலர் லைப்லயுமா புன்னகை

முடியல! அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

ஹா...............ஹா...............ஹா.................புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: திருமணம் ஆனவர்கள் மன்னிக்கவும்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum