ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

View previous topic View next topic Go down

மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by arsad on Wed Jan 05, 2011 12:03 pm

எனக்கு மனைவியாக வருபவர் ஒரு புத்திசாலியாக இருக்கத் தேவையில்லை ; மக்குப்பெண்ணாக இருந்தால் போதும் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.



பருத்தி வீரன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் சிறுத்தை படம் பொங்கலுக்கு ரீலிஸ் ஆகவிருக்கிறது.



படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தெலுங்கு படத்தின் ரீமேக்தான் இந்த சிறுத்தை என்றாலும் ஒரிஜனலுக்கும் இதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை செஞ்சுருக்கோம்.



மறுபடியும் இதை தெலுங்குல ரிலீஸ் பண்ணப் போறோம், என்றார். படத்தில் போலீஸ் மற்றும் திருடனாக நடித்திருக்கும் கார்த்தியிடம், திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.



எப்படிப் பட்ட பெண் உங்களுக்கு மனைவியாக வர வேண்டும் என அவரிடம் கேட்டதற்கு, எனக்கு மனைவியாக வரும் பெண் புத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. மக்குப்பெண்ணாக இருந்தால்தான் ரொம்ப சவுகரியம்.



புத்திசாலியாக இருந்தால் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். நான் மட்டுமல்ல ; எல்லா ஆண்களுமே இப்படித்தான் விரும்புவார்கள், என்றார்.
avatar
arsad
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 325
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by உதயசுதா on Wed Jan 05, 2011 12:14 pm

ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by சிவா on Wed Jan 05, 2011 12:53 pm

@உதயசுதா wrote:ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by Guest on Wed Jan 05, 2011 2:14 pm

@உதயசுதா wrote:ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன

நெத்தி அடி சுதா அம்மா ... மகிழ்ச்சி சிரிப்பு

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by samalfasi on Wed Jan 05, 2011 4:22 pm

[quote="உதயசுதா"]ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன
எப்படிங்க இப்படி எல்லாம் ....முடியுது...
avatar
samalfasi
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by ரபீக் on Wed Jan 05, 2011 4:36 pm

தம்பி ,சும்மா இருங்க.,,,,,,,,,
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by அருண் on Wed Jan 05, 2011 5:10 pm

சொக்கடிக்காதீங்க கார்த்திக்...நாங்க சிரிக்க மாட்டோம்... சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by அகீல் on Wed Jan 05, 2011 6:36 pm

@உதயசுதா wrote:ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விதான்
அதுக்கு தகுந்த பதில்தான்.
கொய்யால உனக்கு பொண்டாட்டி எப்படி வந்தா
எங்களுக்கு என்ன

avatar
அகீல்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 338
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: மக்குப்பெண்தான் மனைவியாக வேண்டும்! கார்த்தி பேட்டி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum