ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

இளமையான குடும்பம்..!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கொசுவை ஒழிக்கும் எளிய வழி

View previous topic View next topic Go down

கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by பிளேடு பக்கிரி on Wed Jan 05, 2011 5:03 pm





உங்க வீட்டில இருக்கும் ஒரு கொசுவை பிடிச்சு அதுக்கு நல்லா கிச்சு கிச்சு மூட்டி விடுங்க....
அதால தாங்க முடியாம நல்லா வாய் விட்டு சிரிக்கும்....


அந்த நேரம் பார்த்து நீங்க கை
யில ரெடியா வச்சிருக்கும் விஷ பாட்டில்ல எடுத்து
அதுலருந்து ரெண்டு சொட்டு விஷத்தை..

கொசு பார்க்காத நேரம் பார்த்து அதோட வாயில விட்டுருங்க...

கொசு துடி துடிச்சு செத்து போகும்.......

அப்பாடா ... கொசு காலி....


இப்படியே உங்க வீட்டுல இருக்கிற எல்லா கொசுவுக்கும் கிச்சு கிச்சு மூட்டி விட்டு இதே மாதிரி பண்ணுங்க....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by priyadhana on Wed Jan 05, 2011 5:32 pm

லூசா ப்பா நீ ?
avatar
priyadhana
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by சிவா on Wed Jan 05, 2011 5:34 pm

@priyadhana wrote:லூசா ப்பா நீ ?

வந்ததுமே மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்களே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by வெங்கட் on Wed Jan 05, 2011 5:36 pm

அசத்தல் சிட்டி(ரோபோ)
avatar
வெங்கட்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 144
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by உதயசுதா on Wed Jan 05, 2011 5:36 pm

சாதாரண லூசு இல்ல பிரியா, சிவா வைத்தியம் பார்க்குர லூசு
அதான் இன்னும் அவர் குணமாகவே இல்லை
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by சிவா on Wed Jan 05, 2011 5:39 pm

@உதயசுதா wrote:சாதாரண லூசு இல்ல பிரியா, சிவா வைத்தியம் பார்க்குர லூசு
அதான் இன்னும் அவர் குணமாகவே இல்லை

புதுசா வந்தவங்ககிட்ட என்னைப் பத்தி பெருமையா சொல்வீங்கன்னு பார்த்தா, இப்படிச் சொல்லிட்டீங்களே?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by உதயசுதா on Wed Jan 05, 2011 5:48 pm

@சிவா wrote:
@உதயசுதா wrote:சாதாரண லூசு இல்ல பிரியா, சிவா வைத்தியம் பார்க்குர லூசு
அதான் இன்னும் அவர் குணமாகவே இல்லை

புதுசா வந்தவங்ககிட்ட என்னைப் பத்தி பெருமையா சொல்வீங்கன்னு பார்த்தா, இப்படிச் சொல்லிட்டீங்களே?
சரி சரி வருத்தபடாதீங்க. பிரியா , நான் சிவா வ பத்தி சொன்னது எல்லாம் சும்மா தமாசு.
சிவா ரொம்ப நல்லவரு,வல்லவரு,நாளும் தெரிஞ்சவரு.
வைத்தியத்துல இவர்தான் ராஜா.இவர் பார்க்குர வைத்தியத்தலதான்
மலேசியல மக்கள் தொகை அதிகமா இல்லையாம
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by பிளேடு பக்கிரி on Wed Jan 05, 2011 5:49 pm

@priyadhana wrote:லூசா ப்பா நீ ?

ஒரு பையன் புத்திசாலிதனமா ஒரு ஐடியா சொன்னா இந்த உங்களுக்கு பொறுக்காதே?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by பிளேடு பக்கிரி on Wed Jan 05, 2011 5:50 pm

@சிவா wrote:
@priyadhana wrote:லூசா ப்பா நீ ?

வந்ததுமே மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்களே!

என்ன போட்டு கொடுக்கிறீங்களா?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by பிளேடு பக்கிரி on Wed Jan 05, 2011 5:51 pm

@உதயசுதா wrote:
@சிவா wrote:
@உதயசுதா wrote:சாதாரண லூசு இல்ல பிரியா, சிவா வைத்தியம் பார்க்குர லூசு
அதான் இன்னும் அவர் குணமாகவே இல்லை

புதுசா வந்தவங்ககிட்ட என்னைப் பத்தி பெருமையா சொல்வீங்கன்னு பார்த்தா, இப்படிச் சொல்லிட்டீங்களே?
சரி சரி வருத்தபடாதீங்க. பிரியா , நான் சிவா வ பத்தி சொன்னது எல்லாம் சும்மா தமாசு.
சிவா ரொம்ப நல்லவரு,வல்லவரு,நாளும் தெரிஞ்சவரு.
வைத்தியத்துல இவர்தான் ராஜா.இவர் பார்க்குர வைத்தியத்தலதான்
மலேசியல மக்கள் தொகை அதிகமா இல்லையாம

வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரி தெரியுது அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by கலைவேந்தன் on Wed Jan 05, 2011 5:56 pm

ரொம்ப ரொம்ப அருமையான ஐடியா... இதைப்படிச்சதுமே ஒரு ஆளை வேலைக்கு வைச்சுட்டேன்... அவர் வேலை கொசுவை பிடிச்சு கொச்சு கொச்சு ச்சே கிச்சு கிச்சு மூட்டி வாயில ஒரு ட்ராப் விஷம் விட்டு கொல்லறது தான்...


டாங்ஸுப்பா...

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by உதயசுதா on Wed Jan 05, 2011 5:57 pm

@பிளேடு பக்கிரி wrote:
@உதயசுதா wrote:
@சிவா wrote:
@உதயசுதா wrote:சாதாரண லூசு இல்ல பிரியா, சிவா வைத்தியம் பார்க்குர லூசு
அதான் இன்னும் அவர் குணமாகவே இல்லை

புதுசா வந்தவங்ககிட்ட என்னைப் பத்தி பெருமையா சொல்வீங்கன்னு பார்த்தா, இப்படிச் சொல்லிட்டீங்களே?
சரி சரி வருத்தபடாதீங்க. பிரியா , நான் சிவா வ பத்தி சொன்னது எல்லாம் சும்மா தமாசு.
சிவா ரொம்ப நல்லவரு,வல்லவரு,நாளும் தெரிஞ்சவரு.
வைத்தியத்துல இவர்தான் ராஜா.இவர் பார்க்குர வைத்தியத்தலதான்
மலேசியல மக்கள் தொகை அதிகமா இல்லையாம

வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரி தெரியுது அதிர்ச்சி அதிர்ச்சி
வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரி எல்லாம் இல்லை பக்கிரி.
உண்மையா சொல்ல எனக்கு என்ன பயம்?
வஞ்ச புகழ்ச்சி எல்லாம் பயந்தாகொள்ளிகளுக்குதான்.
இப்படிக்கு
வீட்டுல எலி வெளியே புலியாக இருக்கும் மனைவிகள் சங்க தலைவி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by பிளேடு பக்கிரி on Wed Jan 05, 2011 5:59 pm

கலை wrote:ரொம்ப ரொம்ப அருமையான ஐடியா... இதைப்படிச்சதுமே ஒரு ஆளை வேலைக்கு வைச்சுட்டேன்... அவர் வேலை கொசுவை பிடிச்சு கொச்சு கொச்சு ச்சே கிச்சு கிச்சு மூட்டி வாயில ஒரு ட்ராப் விஷம் விட்டு கொல்லறது தான்...


டாங்ஸுப்பா...

அந்த ஆள் நீங்க தான்னு சுதா அக்கா சொன்னாங்க உண்மையா?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by பிளேடு பக்கிரி on Wed Jan 05, 2011 6:03 pm

[quote="உதயசுதா"]
@பிளேடு பக்கிரி wrote:
@உதயசுதா wrote:
@சிவா wrote:
மலேசியல மக்கள் தொகை அதிகமா இல்லையாம

வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரி தெரியுது அதிர்ச்சி அதிர்ச்சி
வஞ்ச புகழ்ச்சி அணி மாதிரி எல்லாம் இல்லை பக்கிரி.
உண்மையா சொல்ல எனக்கு என்ன பயம்?
வஞ்ச புகழ்ச்சி எல்லாம் பயந்தாகொள்ளிகளுக்குதான்.
இப்படிக்கு
வீட்டுல எலி வெளியே புலியாக இருக்கும் மனைவிகள் சங்க தலைவி




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by priyadhana on Wed Jan 05, 2011 6:17 pm

அட ட ஒரு அஞ்சு வினாடிக்குள்ள இவல ப்ராப்ளம் மா? பக்கிரி அண்ணா நீங்க ரெம்ப புத்திசாலி.இப்ப ஓகே?
avatar
priyadhana
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by உதயசுதா on Wed Jan 05, 2011 6:19 pm

@priyadhana wrote:அட ட ஒரு அஞ்சு வினாடிக்குள்ள இவல ப்ராப்ளம் மா? பக்கிரி அண்ணா நீங்க ரெம்ப புத்திசாலி.இப்ப ஓகே?
பிரியா இதெல்லாம் ஒரு problemaa?இது பிரோப்ளெமே இல்லை.இதெல்லாம் எங்களுக்குள்ள அடிக்கடி நடக்குறதுதான்.
அதுக்காக நீங்க அவசரப்பட்டு பக்கிரிய புத்திசாலின்னு எல்லாம் சொல்லப்படாது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by பிளேடு பக்கிரி on Wed Jan 05, 2011 6:21 pm

@priyadhana wrote:அட ட ஒரு அஞ்சு வினாடிக்குள்ள இவல ப்ராப்ளம் மா? பக்கிரி அண்ணா நீங்க ரெம்ப புத்திசாலி.இப்ப ஓகே?

பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு இப்ப கதை விடுறியா ?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by பிளேடு பக்கிரி on Wed Jan 05, 2011 6:22 pm

@உதயசுதா wrote:
@priyadhana wrote:அட ட ஒரு அஞ்சு வினாடிக்குள்ள இவல ப்ராப்ளம் மா? பக்கிரி அண்ணா நீங்க ரெம்ப புத்திசாலி.இப்ப ஓகே?
பிரியா இதெல்லாம் ஒரு problemaa?இது பிரோப்ளெமே இல்லை.இதெல்லாம் எங்களுக்குள்ள அடிக்கடி நடக்குறதுதான்.
அதுக்காக நீங்க அவசரப்பட்டு பக்கிரிய புத்திசாலின்னு எல்லாம் சொல்லப்படாது

இந்த சொர்ணா அக்காவுக்கு ரொம்ப தான் கொழுப்பு



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கொசுவை ஒழிக்கும் எளிய வழி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum