ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm

» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm

» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்

View previous topic View next topic Go down

இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்

Post by தமிழ்நேசன்1981 on Thu Jan 06, 2011 2:07 am

நண்பர்களே .நீங்கள் பலமுறை browsing centre சென்று இருக்கலாம் .அங்கே நமது
password ஐ எப்படி அவர்கள் திருட்டுத்தனமாக பயன்படுத்கிறார்கள் என்பதை நான்
கண்டறிந்தேன் .இன்று அதிகம் பயன்படுத்தப்படும் browser அது நிச்சயமாக
mozila firefox ஆகதான் இருக்கமுடியும்.நீங்கள் yahoo,google என்று பல்வேறான
வலைப்பக்கத்தில் நீங்கள் பயனாளராக இருக்கலாம்.அதன் குறியீட்டு என்னை
எப்படி திருடப்படுகிறார்கள் என்பதை
நான் சொல்லபோகிறேன் . mozila firefox யின் tool சென்று option
->security->saved passwords என்பதினை பார்க்கும்போது அதில் நாம்
பயன்படுத்தப்பட்ட username and password details தெரியும்.



இத்தகவல் கண்டதும் இந்த மாதிரியான் தவறான் பயன்பாடிற்கு பயன்படுதக்கூடாது
என்பதை உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .உங்களின் நலன்
கருதி விழிப்புணர்வுக்ககாகவே இத்தகவல் பகிரப்பட்டது என்பதை இவ்விடத்தில்
தெரிவித்துக்கொள்கிறேன்.browsing centre இல் நீங்கள் password பயன்படுவதினை
தவிர்ப்பது நல்லது .

http://www.raghuvarman.co.cc/

தமிழ்நேசன்1981
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 487
வசிப்பிடம்: நண்பர்களின் இதயம்
சேர்ந்தது: 21/11/2010
மதிப்பீடு: 12

http://www.thamizhthenee.blogspot.com

Back to top Go down

Re: இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்

Post by சாந்தன் on Thu Jan 06, 2011 6:22 am

நன்றி நேசன்


சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்

Post by சிவா on Thu Jan 06, 2011 7:42 am

பயனுள்ள தகவல்!




பதிவுகள்: 790434 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81950 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்

Post by அப்துல் on Thu Feb 17, 2011 4:30 pm

நல்ல தகவல்.நன்றி நண்பரே

அப்துல்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 778
வசிப்பிடம்: முத்து நகரம் ,தமிழ்நாடு
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்

Post by anandkce on Thu Feb 17, 2011 8:26 pm

நண்பரே .நீங்கள் பாஸ்வேர்ட் டைப் செய்தவுடன் அதை சேவ் செய்யவா என கேள்வி கேட்கும் .. நீங்கள் வேண்டோம் என்பதை தேர்வு செய்யவும் . அவ்வாறு செய்தால் உங்கள் கடவு சொல்லை யாராலும் பயன் படுத்த இயலாது .. நன்றி ..

anandkce
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 90
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 04/03/2010
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்

Post by kannan3536 on Fri Feb 18, 2011 9:21 am

ரொம்ப நன்றி

kannan3536
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 678
சேர்ந்தது: 23/11/2010
மதிப்பீடு: 41

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

Re: இப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம்

Post by இந்திரஜித்தன் on Fri Feb 18, 2011 1:16 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி நேசன் மற்றும் ஆனந்த்.

இந்திரஜித்தன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 144
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 28/08/2010
மதிப்பீடு: 3

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum