புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_m10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10 
64 Posts - 50%
heezulia
நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_m10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_m10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_m10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_m10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_m10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_m10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_m10நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 06, 2011 9:03 am

`ஹைட்ரஜன் சயனைடு' என்பது ஒரு கொடிய நஞ்சாகும். பல தாவரங்கள் அந்த விஷத்தைப் பயன்படுத்தி, தம்மைத் தின்ன வரும் பூச்சிகளை விரட்டிவிடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தாவரங்களைப் பூச்சிகள் கடிக்கிறபோது செல்கள் சேதப்படுத்தப்படுகின்றன. அப்போது அத்தாவரங்கள், `சயனோ குளுக்கோசைடுகள்' என்ற சேர்மங்களில் இருந்து சயனைடை உண்டாக்கி வெளிப்படுத்துகின்றன. இந்தச் செயல்முறையில் தேவையானபோது மட்டும் சரியான தருணத்தில் நஞ்சு வெளியிடப்படுகிறது.

இப்படி சுமார் ஆயிரம் வகையான தாவரங்கள் சயனைடு விஷத்தை வெளியிடுகின்றன. `காசாவா' என்ற தாவரத்தில் சயனைடு விஷம் அதிகம். அதை உபயோகிப்பது ஆபத்தான விஷயம்.

யாரோ, பெரிய நாப்விட், வெள்ளை கிளாவர், பறவைக் கால் டிரபாயில் போன்ற தாவரங்கள் சயனைடை உற்பத்தி செய்வதில் குறிப்பிடத்தக்கவை. பறவைக் கால் டிரபாயில், எப்படி நத்தைகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள்.


தாவரவியல் மற்றும் மரபியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜோன்ஸ், டாக்டர் ஸ்டீபன் காம்ப்டன் ஆகிய இரு ஆய்வாளர்கள் பூச்சிகளுக்கு சயனைடு இலைகளைத் தின்னக் கொடுத்துப் பரிசோதித்தார்கள். அதேபோல இருவகையான தாவரங்களின் பூவிதழ்களையும் தின்னக் கொடுத்தார்கள்.

சிலவகை வண்டுகள், நீல வண்ணத்துப்பூச்சியின் லார்வா புழு, ரம்ப ஈ போன்றவை சயனைடை பற்றி கவலைப்படாமல் அத்தகைய இலைகளைச் சாப்பிட்டு விடுகின்றன. சயனைடை தீங்கற்ற பொருளாக மாற்றிவிடக்கூடிய திறமை அவற்றுக்கு இருப்பதாகத் தோன்றுகிறது.

மூன்று வகை வெட்டுக்கிளிகள், இரண்டு வகை வண்டுகள், இயர்விங் என்ற பூச்சி, இரண்டு வகை நத்தைகள் ஆகியவை சில குறிப்பிட்ட தாவரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து உண்கின்றன. அவை பறவைக் கால் டிரபாயிலை ஒதுக்கி விடுகின்றன.

சயனைடு அதிக அளவில் இருக்கும்போது கொடிய நஞ்சு. ஆனால் டிரபாயில் செடி, தன்னைத் தின்ன வரும் பூச்சிகளைக் கொல்ல முனைவதில்லை. ஒரு எச்சரிக்கை கொடுத்து விரட்டிவிடவே சயனைடை அது பயன்படுத்துகிறது.

வெட்டுக்கிளி ஒன்று ஒரு பூவில் போய் உட்கார்ந்த போது நடந்ததை ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள். அது தனது மீசைகளாலும், உணர்கொம்புகளாலும் பூவைப் பரிசீலித்துவிட்டு, சரி சாப்பிடலாமென்று ஒரு கடி கடித்தது. அப்போதுதான் பூவில் சயனைடு இருப்பதை அது உணர்ந்தது. உடனே சட்டென்று பின்வாங்கி தலையை ஆட்டியவாறு பூவை விட்டுப் போய்விட்டது.



நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக