ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm

» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm

» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

View previous topic View next topic Go down

USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

Post by தமிழ்நேசன்1981 on Thu Jan 06, 2011 7:18 pm

நண்பர்களே!
நாம் யுஎஸ்பி போர்ட்டின் மூலம் பலசாதனங்களை பயன்படுத்தி வருகிறோம்.
உதாரணம் பென்டிரைவ், புளூடூத், போன்றவை. இதனை நாம் விரும்பும் போது மட்டும்
பயன்படுத்தி மற்ற நேரங்களில் இந்த சாதனங்கள் கணிப்பொறியில் இயங்கா வண்ணம்
செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் காண இருக்கிறோம்.



1.முதலில் படத்தில் உள்ளவாறு ரன் கமாண்டில் regedit என்று
டைப் செய்து ரெஜிஸ்ட்ரி எடிட்டரை ஓப்பன் செய்து கொள்ளுங்கள். நாம் இதில்
மாற்றங்களை செய்ய இருப்பதால். ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்வது
நல்லது. ரெஜிஸ்ட்ரி விண்டோ கீழ்கண்டவாறு இருக்கும்.




2. படத்தில் உள்ளவாறு file>import ஐ தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான (சி-டிரைவை தவிர்த்து) இடத்தில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு நாம் ரெஜிஸ்ட்ரி எடிட்டரில் கீழ்க்கண்ட இடத்திற்கு செல்ல வேண்டும்.
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\USBSTOR
இதற்கு புதியவர்களுக்கு புரிவதற்காக வரிசையாக படவிளக்கம் கொடுத்துள்ளேன்.கீழே உள்ள படங்களில் உள்ளவாறு செல்லவும்















3.நண்பர்களே! இப்போது நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்.சரிதானே? சரி… இனி நீங்கள் USBSTOR-ன் வலதுபுறத்தில் சில கோப்புகள் தெரிகிறதல்லவா? இதில் start என்பதில் வலதுகிளிக் செய்து, அதில் உள்ள Modifi என்பதை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.



4.நீங்கள் Modifi –ஐ தேர்வு செய்தால் கீழே உள்ள விண்டோ வரும்.
இதில் value data-விற்கு கீழே 3 என்று டீபால்ட்டாக இருக்கும்.




5. இதில் 3 என்பதை நீக்கிவிட்டு 4 என்று டைப் செய்துகொள்ளவும்.கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.


6. 4 என்று டைப் செய்தபிறகு ok-
கொடுக்கவும். பின்பு கணினியை ரீஸ்ட்டார்ட் செய்யவும். இனி யுஎஸ்பி
சாதனங்கள் இயங்காது.மீண்டும் இயங்கவைக்க மீண்டும் இதே முறையை பின்பற்றி 4 என்பதை 3என்று மாற்றிவிடவும். கணினியை மீண்டும் ரீஸ்ட்டார்ட் செய்யவும்.


7. நண்பர்களே. இதற்காக நீங்கள் ஒவ்வொரு முறையும் ரெஜிஸ்ட்ரியை எடிட் செய்யத் தேவையில்லை. நீங்கள் வேல்யூவை 4 என்று கொடுத்து ok செய்த பிறகு ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக்கொள்ளவும். பேக்கப் எடுத்த பைலுக்கு disable என்று ரீநேம் செய்துவிடுங்கள். பின்பு வேல்யூவை 3 என்று கொடுத்து ok செய்த பிறகு, மறுபடியும் ரெஜிஸ்ட்ரியை ஒரு பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த பைலுக்கு enable என்று ரீநேம் செய்துவிடுங்கள். அவ்வளவுதான்,இனி நீங்கள் யுஎஸ்பி சாதனங்களை disable மற்றும் enable செய்ய
இந்த ரெஜிஸ்ட்ரி பைல்களை டபுள்கிளிக் செய்து ரன் செய்தால் போதுமானது.
ரெஜிஸ்ட்ரி பைலை டபுள்கிளிக் செய்யும் போது வரும் விண்டோவில் முதலில் யெஸ் எனக்கொடுத்து அடுத்துவரும் விண்டோவில் ஓகே
எனக்கொடுத்துவிடுங்கள். இரண்டு ரெஜிஸ்ட்ரி பைல்களையும் மாற்றி மாற்றி ரன்
செய்து உபயோகிக்கலாம்.ஒவ்வொரு முறையும் கணினியை ரீஸ்ட்டார்ட்
செய்யவும்,அல்லது யுஎஸ்பி சாதனங்களை அகற்றிவிட்டு மறுபடி இணைக்கவும்.
இப்படி உருவாக்கிய பைல்கள் கீழ் உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும்.

நண்பர்களே! இது குறித்த உங்கள் கருத்துக்களையும் சந்தேகங்களையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே?
நன்றி..அன்புடன்..தமிழ்நேசன்..
தளமுகவரி:http://thamizhthenee.blogspot.com/2011/01/usb-disableenable.html


Last edited by தமிழ்நேசன்1981 on Thu Jan 06, 2011 7:26 pm; edited 1 time in total

தமிழ்நேசன்1981
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 487
வசிப்பிடம்: நண்பர்களின் இதயம்
சேர்ந்தது: 21/11/2010
மதிப்பீடு: 12

http://www.thamizhthenee.blogspot.com

Back to top Go down

Re: USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

Post by அருண் on Thu Jan 06, 2011 7:24 pm

நல்ல ஒரு பகிர்வு அறிய தந்தமைக்கு மிக்க நன்றி ...
மகிழ்ச்சி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

Post by சிவா on Fri Jan 07, 2011 10:11 am

பயனுள்ள தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி நேசன்!




பதிவுகள்: 790434 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81950 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: USB மூலம் பயன்படுத்தும் சாதனங்களை எப்படி disable/enable செய்வது

Post by jackbredo on Fri Jan 07, 2011 11:21 am

சிறந்த எளிமையான விளக்கங்கள்
நன்றிகள் தமிழ்

jackbredo
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 259
வசிப்பிடம்: kanyakumari
சேர்ந்தது: 21/10/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum