|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» யாருமற்றதாகிவிடும் வீடு.by முஹைதீன் Today at 8:15 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
First topic message reminder :
Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
முதலில் சாதாரண செய்யும் முறையைப் சுருக்கமாகப் பார்த்துவிட்டு தொடர்ந்து Flip Book எனப்படும் புதிய மின்நூல் வடிவமைப்பைப் பற்றி எழுதுகிறேன்
Pdf மின்னூல்கள் செய்வதற்கு நிறைய மென்பொருட்கள் உண்டு. கூகிளில் pdf creator, pdf maker என்று தேடினாலே பல விதமானவற்றைக்கண்டு கொள்ளலாம்.
1, Solid PDF Creator
2. PDF ReDirect
3. PrimoPDF
4. PDF Printer
5. PDFill PDF and Image Writer
6. print2PDF
7. PDF24Creator
8. PDF Creator service
9. Free PDF Creator
10. Tiger PDF Creator
11. Advanced Word to Pdf Converter Free
12. Simpo PDF Creator Lite
13. WinPDF
14.EZ Word to Pdf Converter Free
15. Excel to PDF Converter
இவற்றை விட இன்னமும்பல PDF உருவாக்கும் மென்பொருட்கள் இருக்கலாம். இவற்றின் உதவியுடன்
நீங்கள் Ebook செய்து கொள்ளலாம். இவற்றில் உங்கள் File என்ன வடிவத்தில் இருக்கிறதோ அதற்கு தகுந்த மென்பொருளாக பார்த்து பரீட்சித்து எடுக்கொள்ளுங்கள்.
இந்த மென்பொருட்கள் எல்லாமே printer போன்றே வேலை செய்பவை ஒரு தாளில் அச்சிட்டு வருவதற்கு பதிலாக PDF ஆக கணினிக்குள் சேமிக்கபடும். ஆனால் இவைகளை Print என்று மெனுவில் தெரிவுசெய்து சாதாரண பிரிண்டர்க்கு பதிலாக இந்த மென்பொருளின் பெயர் அங்கு இருக்கும் அதை தெரிவு செய்து ப்ரிண்ட் ஆகவே உருவாக்கி சேமிக்க முடியும்
(தொடர்ந்து வரும்)

Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
அன்போடு கருதூட்டம் மூலம் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்!
தொடர்கிறேன்
மிக இலகுவானது online pdf to Flipbook செய்யும் முறை. கீழ்க்காணும் முகவரியில் இலவசமாக உங்கள் PDF file ஆக இருக்கும் மின்னூலை Flip Book வடிவில் மாற்றிக்கொள்ளலாம்.
http://www.codebox.es/pdf-to-flash-page-flip
இந்த முறையும் இனி பார்க்கவிருக்கும் முறையும், இதுவரை பார்த்துபோன்று ஒரே பைலாக இருக்காது. சில பைல்கள் சேர்ந்த கூட்டாக இருக்கும்.. இந்தவகை உங்கள் web pageல் போடுவதற்கு உகந்தவை.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் நாம் வேறு இடங்களில் தயாரித்த swf அசையும் படங்களையும் இங்கே சேர்த்து அசையும் படங்கள் உள்ள பக்கங்களை உருவாக்க முடிகிறது/
உதாரணத்துக்கு இங்கேபாருங்கள்
http://pageflip.hu/
http://www.flashpageflip.com/demos/free/
இதே போன்றதாக ஒரு flip book செய்யும் முறையை விபரமாகப் பார்ப்போம்.

மேற்கூறப்பட்ட இணையத்தளத்தில் உங்கள் ஆக்கத்தை கொடுத்து ஒரு flip book செய்து கொள்ளுங்கள். தரவிறக்கியதும் ஒரு folder க்குள் பல ஆவணங்கள் கிடைக்கும்.
அவற்றுள் index.html , book.swf , swfobject.js , Data , log.txt ஆகிய பைல்கள் காணப்படும். இவற்றுள் index.html ஐ அல்லது book.swf ஐ கிளிக் செய்து மின்னூலை காணலாம்.
இந்த இணையத்தளத்துக்கு போகாமல் மின்னூல் செய்யலாமா? செய்யலாம்.
இலகுவான வழியை முதல் கூறுகிறேன்.
மேற் கூறிய தளத்தில் ஒருதடவை செய்து பெற்ற flipbook ஆவணங்களை அடிப்படையாக் வைத்து மேலதிக புத்தகங்களை அசையும் படபக்கங்களையும் செய்துகொள்ளலாம். அல்லது இதோ தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

Last edited by kirikasan on Tue Jan 11, 2011 3:38 am; edited 2 times in total
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
ஆயிரம் மாயிரம் தொல்லைகளுக்கு மத்தியில் நீங்கள் செய்யும் இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன் அண்ணா வேறு வார்தை இல்லை என்னிடம்

mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
mohan-தாஸ் wrote:ஆயிரம் மாயிரம் தொல்லைகளுக்கு மத்தியில் நீங்கள் செய்யும் இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன் அண்ணா வேறு வார்தை இல்லை என்னிடம்![]()
![]()
தங்கள் போன்றவரின் அன்பு இருக்கும்வரைக்கும் நான் திடமான மனத்துடன் உறுதியாக நிற்பேன்! நன்றிகள்!!
Re: Pdf Ebook செய்யும் முறையும் Flip Book எனப்படும் புத்தக வடிவும்
http://www.codebox.es/pdf-to-flash-page-flip#
மேற்கூறப்பட்ட இணையத்தளத்தில் உங்கள் ஆக்கத்தை கொடுத்து ஒரு flip book செய்து கொள்ளுங்கள். தரவிறக்கியதும் ஒரு folder க்குள் பல ஆவணங்கள் கிடைக்கும்.
அவற்றுள்
index.html ,
book.swf ,
swfobject.js ,
Data ,
log.txt ஆகிய பைல்கள் காணப்படும். இவற்றுள் index.html ஐ அல்லது book.swf ஐ கிளிக் செய்து மின்னூலை பார்வையிடலாம்..
இந்த இணையத்தளத்துக்கு போகாமல் மின்னூல் செய்யலாமா? செய்யலாம்.
இலகுவான வழியை முதல் கூறுகிறேன்.
. அதற்கு இதோ தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
http://www.mediafire.com/download.php?f8ov6sb401erd4o
இதற்குள் காணப்படும் 5 பைல்களில் Data என்னும் Folder ஐ திறவுங்கள் அதற்குள் இரண்டு பைல்கள் காணப்படும். ஒன்று Pages, இன்னொன்று pages.xml . இதில் Pages க்குள் உங்கள் புத்தகத்தின் பக்கங்கள் உண்டு. அவற்றின் அட்டவணை pages.xml ல் நிரைப்படுத்தி காணப்படுகிறது இந்த இரண்டிலும் மாற்றம் செய்தால் போதும்.

1. இனி ஒருபுதிய Flip book செய்யப்போகிறீர்கள் என்றால் இந்த பக்கங்களுக்குப்பதிலாக வேறு புதிதான பக்கங்களை வைத்துவிடுங்கள். அவ்வளவுதான் என்றாலும் உங்கள் pdf பக்கங்களை swf ஆக்கும் முறையும் இன்னும் ஒரு சிறிய வேலை யுண்டு. நிரலை சரிப்படுத்துதலும்.பார்ப்போம்
2. கீழ்காணும் மென்பொருளைப் பயன்படுத்தி PDF File ஐ swf பக்கங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்
SWFTools
http://www.swftools.org/
pdf உள்ளிட்ட பின்னர் menu வில் edit/ options /viewer ல் ஆக இறுதியாக உள்ள no viewer ஐ தெரிவுசெய்யவேண்டும்
அதன்பின் menu வில் File/Save SWF / One Page per File ஐ கிளிக் பண்ணி சேமித்து வைக்கும்படி கட்டளையிட்டால் ஒவ்வொரு பக்கமும் தனிதனியாக swf file ஆக சேமித்து தரும்.
(Pdf file Load செய்தவுடன் அந்த பக்கங்களின் அளவு என்ன என்பதை பார்த்து குறித்துக்கொள்ளுங்கள்)
3. இனி page.xml ஐ வலது பட்டனால் கிளிக் போட்டு open with notepad ஐ தெரிவு செய்து Edit பண்ண கூடியதான நிலைக்கு போகவும்

அது இப்படி காட்யளிக்கும் இங்கே உங்கள் file நீள அகலத்தை சரியாக மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் swf File எத்தன வைத்தீர்களோ அத்தனை வரிகள் உண்டா எனப்பார்த்து தேவையாயின் குறைத்தோகூட்டியோ கொள்ளுங்கள் உங்கள் swf
பக்கங்களின் பெயரும் இதுவும், தொகையும் ஒன்றாக இருக்கவேண்டும்
color chart ஐ இங்கே பார்த்து விருப்பப்படி மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் . save செய்துவிட்டு index.html ஐ அல்லது book.swf ஐ கிளிக் செய்து மின்னூல் வேலைச் செய்கிறதா எனக் காணவும்
கலர்:
http://www.pagetutor.com/common/bgcolors1536.png
இந்த swf பைல்களூடே உங்கள் அனிமேசன் swf பைல்களை உட்புகுத்தினீர்கள் animated pages மின்னூளில் காணலாம்
animated pages உள்ள மாதிரி Flip book . தரவிறக்கிப் பாருங்கள்
http://www.mediafire.com/?bd56olladmojazd
இதை யாருக்காவது அனுப்ப விரும்பினால் index.html ஐ அல்லது book.swf க்கு shortcut ஒன்று உருவாக்கிவிட்டு அதைதவிர்த்து மற்றைய அனைத்தையும் ஒரு rar file ஆக மாற்றுங்கள்.இப்போது ரயர் பைலையும் shortcut ஐயும் அனுப்பினால் போதும் கணனியில் பார்ப்பவர்கள் ஷோர்ட்குத் கிளிக் செய்வதன்மூலம் மின்னூலை திறக்கமுடியும்
இதுபோன்ற செயற்பாடுடைய வேறு வெளியீடுகளான மேலதிக மென்பொருட்கள் இங்கே இலவசமாகப் பெற்றுக்கொள்லலாம்
http://www.flashpageflip.com/FreeFPF.asp
http://www.coastworx.com/bookflip.php
இதுவரையும் தொடர்ந்துவந்து பொறுமையுடன் தெரிந்து கொள்ள முயன்றவர்களுக்கு நன்றிகள். ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் கேட்கலாம்
நன்றி!

Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum